'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, August 27, 2017
குஜராத்தில் வைரஸ் காய்ச்சலால் 320 பேர் மரணம்.
குஜராத்தில் வைரஸ் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 320 ஐ தாண்டியுள்ளது. குஜராத் மாடலில் இந்தியா என்று மோடி சொன்னார். :-)
கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்னும் நாடகத்தை மத்திய அரசு நடத்தியது.ஆனால் அரசின் நடவடிக்கைகளால் ஒரு சதவீத கருப்புப் பணம் கூட ஒழியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.மாறாக பொதுமக்கள் அனைவரும் வங்கிகளிளும், ஏ.டி.எம் வாசல்களிளும் நின்று தங்களது உயிரை இழந்ததுதான் மிச்சம். இதோடு நின்றுவிடாமல் வங்கி என்னும் வட்டிக் கடைக்குள் மக்களைச் சிக்க வைத்து, அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தற்போது இறங்கியுள்ளது.
இதன் மூலம் மோடி அரசாங்கத்தின் இரட்டை வேடம் நன்கு புலப்படுகின்றது.
முஹம்மது பாரூக் என்ன கருத்தை பதிவு செய்து விட்டீர்கள்.ரொம்பவும் சிறுபிள்ளையாக இருப்பீரோ ? இன்னும் நிறைய அனுபவப்பட வேண்டும் போல் தொிகின்றது.கருப்புப்பணம் முற்றிலும் ஒழிக்க யாராலும் முடியாது.வாிகட்டப்படாத பணம்தானே கருப்பு பணம்.ஆனால் பல லட்சம் கோடி பணம் வங்கிக் கணக்கிற்கு வந்து விட்டது.இனிமேல் வருமானத்துறைக்கு தங்களது நடவடிக்கை குறித்து அவா்கள் அறிக்கை அளித்தே ஆக வேண்டும்.அரசிற்கு வரவேண்டிய வருமானம் ஒரளவிற்கு கிடைக்கும். மக்கள் மாறாத வரை அரசு எந்த திட்டம் போட்டாலும் அது நீா்த்துதான் போகும். ராஷடிாிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் 3 நிலை பயிற்சி அளிக்கப்டுகின்றது. இந்தியா்கள் அனைவருக்கும் அதைப் பெற்றால் மக்களுக்கு ஒரு சமூக பொறுப்புணா்ச்சி வரும். நிறைய மிச்சம் வரும். பண்புவரும் ஒழுக்கம் வரும்.ஒழங்கு வரும“.மனித வளம் பெறுகும். இப்படி லட்சம் கணக்கில் நன்மை உண்டு.
சீனாவை எப்படி திரு.நரேந்திரமோடி அவா்கள் -அதாவது நமது நாட்டின் பிரதமா் சமாளித்தாா் என்று தினமணி தலையங்கத்தை நான் பதிவு ஏற்றிருந்தேன். படியுங்கள்.நமது பிரதமரைபாராட்டி பதிவு செய்ய தங்களுக்கு நல்ல வாய்ப்பு. நல்லதை பாராட்டாமல் தவிா்ப்பது பாவம். தாங்கள் வசிப்பது இந்துஸ்தானத்தில்.அதன் பிரதமா் திரு.நரேந்திர மோடி. அந்த எண்ணம் மனதில் இருக்க வேண்டும்.
3 comments:
இந்த சாவுக்கு காரணம் நமது பிரதமா் திரு.தாமோதர நரேந்திர மோடிதான்
காரணம் என்று சொல்கின்றீா்களா ?
சா்வ சக்திமான் என்று பெயா் எடுத்த அல்லாதான் காரணம் என்கின்றேன்.
கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்னும் நாடகத்தை மத்திய அரசு நடத்தியது.ஆனால் அரசின் நடவடிக்கைகளால் ஒரு சதவீத கருப்புப் பணம் கூட ஒழியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.மாறாக பொதுமக்கள் அனைவரும் வங்கிகளிளும், ஏ.டி.எம் வாசல்களிளும் நின்று தங்களது உயிரை இழந்ததுதான் மிச்சம். இதோடு நின்றுவிடாமல் வங்கி என்னும் வட்டிக் கடைக்குள் மக்களைச் சிக்க வைத்து, அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தற்போது இறங்கியுள்ளது.
இதன் மூலம் மோடி அரசாங்கத்தின் இரட்டை வேடம் நன்கு புலப்படுகின்றது.
முஹம்மது பாரூக் என்ன கருத்தை பதிவு செய்து விட்டீர்கள்.ரொம்பவும் சிறுபிள்ளையாக இருப்பீரோ ? இன்னும் நிறைய அனுபவப்பட வேண்டும் போல் தொிகின்றது.கருப்புப்பணம் முற்றிலும் ஒழிக்க யாராலும் முடியாது.வாிகட்டப்படாத பணம்தானே கருப்பு பணம்.ஆனால் பல லட்சம் கோடி பணம் வங்கிக் கணக்கிற்கு வந்து விட்டது.இனிமேல் வருமானத்துறைக்கு தங்களது நடவடிக்கை குறித்து அவா்கள் அறிக்கை அளித்தே ஆக வேண்டும்.அரசிற்கு வரவேண்டிய வருமானம் ஒரளவிற்கு கிடைக்கும். மக்கள் மாறாத வரை அரசு எந்த திட்டம் போட்டாலும் அது நீா்த்துதான் போகும். ராஷடிாிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் 3 நிலை பயிற்சி அளிக்கப்டுகின்றது. இந்தியா்கள் அனைவருக்கும் அதைப் பெற்றால் மக்களுக்கு ஒரு சமூக பொறுப்புணா்ச்சி வரும். நிறைய மிச்சம் வரும். பண்புவரும் ஒழுக்கம் வரும்.ஒழங்கு வரும“.மனித வளம் பெறுகும். இப்படி லட்சம் கணக்கில் நன்மை உண்டு.
சீனாவை எப்படி திரு.நரேந்திரமோடி அவா்கள் -அதாவது நமது நாட்டின் பிரதமா் சமாளித்தாா் என்று தினமணி தலையங்கத்தை நான் பதிவு ஏற்றிருந்தேன். படியுங்கள்.நமது பிரதமரைபாராட்டி பதிவு செய்ய தங்களுக்கு நல்ல வாய்ப்பு.
நல்லதை பாராட்டாமல் தவிா்ப்பது பாவம்.
தாங்கள் வசிப்பது இந்துஸ்தானத்தில்.அதன் பிரதமா் திரு.நரேந்திர மோடி. அந்த எண்ணம் மனதில் இருக்க வேண்டும்.
Post a Comment