Followers

Thursday, August 03, 2017

வறுமை இவர்களை இறைவனை வணங்க தடுக்கவில்லை!


6 comments:

A.Anburaj Anantha said...


இவா்களின் பின்னேற்றத்திற்கும் வறுமைக்கும் காரணமே ஒன்றை கலாச்சாரம் அரபி

கலாச்சாரம் மட்டும் போற்றும் இசுலாம் தான் . அரேபியா்களின் வல்லாதிக்கத்துக்குள்

அடிமைகளாக இருப்பதில் சிறப்பென்ன .யோகா கற்றாலாவது பயன் உண்டு.
--------------------------------------------------------------------------------

Dr.Anburaj said...

கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸ் நகரில் ஆக்ரோபொலிஸ் என்னும் இடத்தில் பார்த்தினான் கோவில் (Athena Temple in Parthenon at Acropolis in Athens, Greece) உள்ளது இதில் இருந்த அழகிய அதீனா தேவியின் சிலையை கிறிஸ்தவ மத வெறியர்களும் முஸ்லீம் மத வெறியர்களும் அழித்த கதை மிகவும் வருந்தத்தக்க கதை.

எப்படி சோமநாத புர சிவன் கோவிலை உடைத்து கஜினி முகமது டன் கணக்கில் தங்கம் கொண்டு சென்றானோ, எப்படி போர்ச்சுகீசியர்கள் யாழ்ப்பாண இந்துக் கோவில்களை நாசப்படுத்தினரோ, எப்படி மாலிக்காபூர் மதுரை திருவரங்கம் பகுதி கோவில்களைக் கொள்ளை அடித்து கோவில்களை இடித்தானோ, எப்படி மாயா, அஸ்டெக், இன்கா, ஒல்மெக் நாகரீகங்களை ஸ்பானிய கிறிஸ்தவ வெறியர்கள் அழித்து தங்கத்தை எல்லாம் ஸ்பெயின் நாட்டுக்குக் கொண்டு சென்றார்களோ, எப்படி அவுரங்க சீப் அயோத்யா ராமர் கோவிலையும் மதுரா நகர கிருஷ்ணன் கோவிலையும் இடித்து மசூதி கட்டினானோ----- அப்படி அதீனா தேவி சிலையை முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மாறி மாறி உடைத்து

2000 ஆண்டுகளுக்கு மசூதியாகவும் சர்ச்சாகவும் பயன்படுத்தினர் (விக்கிபீடியா ஆங்கிலப் பகுதியில் முழு விவரம் காண்க)

Dr.Anburaj said...

போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம்' என்பது போல மிச்சம் மீதி இருந்த தூண்களை பிரிட்டிஷ்காரர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் கொள்ளை அடித்து அவரவர் மியூசியங்களில் வைத்துக் கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மனின் நீலக்கல்லையும் கோஹினூர் வைரத்தையும் விக்டோரியா ராணி “திருடியது போல”, இவைகளைத் திருடினர் வெள்ளைக்கார்கள். இதில் ஒரே ஒரு நன்மை உண்டு. நம்மூர் திராவிட அரசியல்வாதிகளின் கைகளில் கிடைத்திருந்தால் போன இடமே தெரிந்திருக்காது. இவர்கள் காட்சி சாலையிலாவது (Museum) வைத்து இருக்கிறார்கள். நம்மூர் பிராமணப் பெண்கள் கையிலோ, செட்டியார் கைகளிலோ சிக்கி இருந்தால் உருக்கி புது நகை செய்து அதில் ரத்தினக் கற்களைப் பொருத்தி இருப்பர். வெள்ளைக்கார, கொள்ளைக்காரன் காட்சிப் பொருளாகவாது பாதுகாத்து வைத்திருக்கிறான்.



பார்த்தினான் கோவில் இருந்த இடத்தில், அதற்கு முன்னதாக ஒரு நூறு கால் மண்டபம் இருந்தது. இப்படி 100 கால் , 1000 கால் மண்டபங்கள் கட்டுவது இந்துக்களின் வழக்கம். இதுவும் நமது இந்து சமய செல்வாக்கைக் காட்டுகிறது. 2500 ஆண்டுகளாக இருந்த இந்தக் கோவில் முதலில் பாரசீகப் படை எடுப்பில் சேதமானது.



இரண்டாம் தியோடோசியஸ் கி.பி.435ல் கிறிஸ்தவ சமயமல்லாத கோவில்கள் (Pagan Temples) அனைத்தும் மூடப்படவேண்டும் என்று உத்தரவிட்டான். கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவ மன்னன் ஒருவன் அதீனா சிலையைக் கொள்ளை அடித்து அந்த நகருக்குக் கொண்டு சென்றான். பின்னர் அது அழிக்கபட்டது. ஆறாம் நூற்றாண்டில் அதை கிறிஸ்தவ சர்ச்சாக மாற்றி வர்ஜின் மேரி VIRGIN MARY (கன்னி மேரி) சிலையை வைத்தனர். (சமணர்களும், பௌத்தர்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இந்தியாவில் இந்து சிலைகளை அகற்றி தங்கள் சிலைகளை வைத்தது போல)

அவர்கள் மற்ற கடவுளர் சிலைகளை உடைத்தனர். மேலும் சிலவற்றை கிறிஸ்தவ சிலைகள் என்று புனைக் கதைகளை எட்டுக்கட்டினர். முடிந்தவரை கிறிஸ்தவ ஓவியங்களை சுவர்களில் வரைந்தனர்.



கிறிஸ்தவர்கள் கட்டிட அமைப்பைச் சிறிது மாற்றி வாசலை கிழக்கு நோக்கி வைத்தனர். பின்னர் ரோமன் கதோலிக்க சர்ச்சாக 200 வருடம் நீடித்தது.



1456ல் ஏதென்ஸ் மீது படை எடுத்து வெற்றி பெற்ற ஆட்டோமான் துருக்கியர்கள் அக்கட்டிடத்தை கிரேக்க ஆர்த்தடக்ஸ் கிறிஸ்தவர் கைகளில் முதலில் ஒப்படைத்தனர். பின்னர் அதை மசூதியாக மாற்றினர்.

1687ல் ஏற்பட்ட துருக்கிய யுத்தத்தில் அதைத் துப்பாக்கி மருத்து சாலையாகப் பயன் படுத்தினர். அபோது ஏற்பட வெடிப்பில் பெருமளவு பகுதி சேதமானது. கிறிஸ்தவப் படைகள் வீசிய பீரங்கிக் குண்டுகள் கோவில் பகுதிகளைத் தகர்த்துதது. இப்போது கிரேக்க அரசு, பார்த்தினான் கோவிலுக்கு விரிவான திருப்பணி செய்து வருகிறது.

Dr.Anburaj said...

பார்த்தினான் அதிசயம்

பார்த்தினான் கட்டிடம் எட்டு தூண்களையும் நீளவாக்கில் 17 தூண்களையும் உடையது. இதை ஏ 4 சைஸ் (A 4 Size Paper) பேப்பருடன் ஒப்பிடலாம் என்று எங்களுக்கு விளக்கம் தந்த (Tourist Guide) கைடு சொன்னாள். மேலும் இது சம-மட்டமான தரையில் அன்றி சிறிது வளைந்து இருப்பதால் இந்த தூண்களிலிருந்து கோடு கிழித்தால் அவை ஐந்து கிலோமீட்டர் உயரத்தில் சந்திக்கும் என்றும் அப்பொழுது பிரமிடு வடிவம் உருவாகும் என்றும் சொன்னாள்.



Dr.Anburaj said...

அமொிக்கனை திருத்திய இந்து பண்பாடு மற்றும் மதம்

அப்போதெல்லாம் மதுரையில் உள்ள தெய்வ நெறிக் கழகத்தில் காலையிலும் மாலையிலும் விவேகானந்தர் பற்றிய சொற்பொழிவுகளை ஆற்றுவது எனது வழக்கம்.

தெய்வநெறிக் கழகத்தின் சார்பில் சமயஜோதி என்று ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. அத்ற்கான அலுவலகம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய சந்தில் இருந்தது.

ஒரு நாள் அங்கு சென்ற நான் அங்கு ஒரு அமெரிக்கர் உட்கார்ந்திருத்தைப் பார்த்தேன். வயதில் இளைஞர். ஆனால் அரையில் காவித் துணி ஆடை!

ஆழ்ந்த யோசனை.பேசுவதாகக் காணோம்.அவரிடம் பேச்சுக் கொடுக்க எனக்கு ஆசை.

எங்கிருந்து வருகிறீர்கள்?எப்படி தெய்வநெறிக் கழகத்திற்கு வந்தீர்கள்?

இந்தியா பிடித்திருக்கிறதா?இந்தியாவைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

ஊஹூம்.. எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

அலுத்துப் போன நான், “அமைதியாக இருக்கிறீர்களே! உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் அதை நான் மற்றவர்களுக்கும் சொல்வேனே” என்று சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்ப யத்தனித்தேன்.

அவர் என்னைப் பார்த்து உட்காரச் சொன்னார். ஆங்கிலத்தில் பேசலானார்.

“நான் யாரிடமும் பேசுவதில்லை. உண்மை தான்! எனது கதையைக் கேட்க விருப்பமா?”

“ஆமாமாம்” என்று பலமாகத் தலையாட்டினேன்.*

அவர் அமெரிக்காவின் மிகச் சிறந்த பணக்காரர்களில் ஒருவரின் மகனாம்.

தொலைக்காட்சி வராத அந்தக் காலத்தில் உலகமே சினிமா மயம். சினிமாவிற்கு அடிமை மயம்.சிறு பையனாக இருந்த அவருக்கு ஏழ்மை, பசி போன்ற எதுவும் தெரியாதாம்.

தெரிந்தது இரண்டே இரண்டு.ஒன்று சினிமா பார்ப்பது.

இன்னொன்று ஊர் சுத்துவது. ஜாலியாக டூர் போகப் பிடிக்கும். புதிய இடங்கள்,புதிய மக்களைப் பார்க்கலாம்.... நன்கு செலவழிக்க முடியும். காசுக்குப் பஞ்சமில்லை.

ஆனால் இந்த சினிமா பார்ப்பது ஒரு போதைப் பழக்கமாக மாறி இரவு பகல் அதில் கழிய ஆரம்பித்து பல பக்க விளைவுகள் ஏற்படலாயின.

உறக்கம் போயிற்று. சிந்திக்கும் ஆற்றல் போயிற்று. படிப்பதிலும் ஆர்வம் போயிற்று.

யாராலும் திருத்த முடியாத கேஸ்!மருத்துவம் போன்ற எதனாலும் திருத்த முடியாத கேஸ்!

தந்தை நொந்து போனார்; வருத்தப்பட்டார். என்ன செய்வது?

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

“சினிமா பார்ப்பதை நிறுத்த உனக்கு ஒரு வழி இருக்கிறது. ஊர் ஊராகச் சுற்றிப் பாரேன். உன்னை விட மாறுபட்ட மக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்கள் வாழ்க்கை முறையைப் பாரேன்” என்று யோசனை கூறினார் தந்தை.“டூர் போ” என்பதைப் பிடித்துக் கொண்டான் பையன்.உலக வரைபடத்தில் (அவனது நல்ல காலமாக) தேர்ந்தடுத்த இடம் - இந்தியா!இந்தியாவில் அவனுக்குப் பணம் தரும் ஏற்பாடுகளைத் தந்தை செய்து முடித்தார்.கேட்கும் போது பணம் வரும். எங்கும் போகலாம்.

காசியில் கங்கை நதிக் கரையோரம் போன பையனுக்கு எதிலும் ஆச்சரியம்; எங்கும் ஆச்சரியம்.ஊர் உராகச் சுற்றியதால் சினிமா நினைவே வரவில்லை.

ஒரு நாள் ஒரு கிராமத்தில் வயக்காட்டின் வழியே அவன் சென்று கொண்டிருந்த போது ஆனந்தமான ஜிலுஜிலு காற்று. அருகே ஒரு தென்னந்தோப்பு.
அதில் ஒரு ஏழைக் குடியானவன் மண்கலத்தில் மனைவி கொண்டு வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு மனைவிக்கு விடை கொடுத்து விட்டு ஒரு துண்டை உதறி தென்னை மரத்தின் அடியில் போட்டுப் படுத்தான்.

ஒரே ஒரு கணம்; ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான் அந்தக் குடியானவன்.

Dr.Anburaj said...

இதைப் பார்த்த நம் அமெரிக்க இளைஞனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

எப்படி ஒரு கணத்தில் தூக்கம் வரும்.

தான் நல்லபடியாகத் தூங்கிப் பல வருடங்கள் ஆயிற்றே. கஷ்டப்பட்டு உடல் அயர்ந்தாலும் உறக்கம் வராதே!

அங்கேயே தென்னை மரத்தின் அருகில் உட்கார்ந்த இளைஞன் அந்தக் குடியானவன் எழுந்தவுடன் ஆவலுடன் அவனை விசாரித்த கேள்வி: “எப்படி இவ்வளவு சீக்கிரம் உ’றங்க முடிகிறது?”
மொழிபெயர்ப்பாளர் மூலம் அவனுக்கு கிடைத்த பதில்” இதில் என்ன ஆச்சரியம். எங்கள் வாழ்க்கை முறை எளிது. எங்கள் கிராமத்தில் ஏன் எங்கள் தேசத்தில் நூற்றுக்கு நூறு பேரும் படுத்தவுடன் உறங்கி விடுவோம்.இது ஆச்சரியப்படும் விஷயம் இல்லை. அன்றாடம் நடக்கும் சாதாரண விஷயம் இது!”

அமெரிக்க இளைஞனுக்கு அந்தச் சாதாரண வார்த்தைகள் வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்கின.

எளிய வாழ்க்கை முறை! அது என்ன எளிய வாழ்க்கை முறை? இந்திய வாழ்க்கை முறை!

அதை ஆராயப் புகுந்தான் அந்த இளைஞன். நேர்மையும் எளிமையும் இணைந்த வாழ்க்கை முறை வாழ்வதற்கு இனிதானது என்பதை அறிந்தான்.

விளைவு: இன்று நான் கண்ட இ:ளைஞனாக ஆகி இருக்கிறான்!

ஹிந்து வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது. கல்மிஷமற்றது. ஆரவாரமற்றது. மிகவும் நேர்மையானது.

வேலையைக் கவனி; பலனைப் பற்றி அதிகமாக யோசிக்காதே

எல்லாம் வரும்; தேவையானது தேவைப்படும் நேரத்தில் தானாக வரும்.

வழக்கமாக அடிக்கடிப் பணம் கேட்கும் தன் பையன் பணமே கேட்காததைப் பற்றி பதறிப் போனார் தந்தை.‘உடனே வரவா’ என்று தந்தி அடித்தார்.

“வேண்டாம்” என்ற மகன், “இங்கு புதிய பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். பணமே வேண்டாம். மாறியவனாக வருகிறேன்” என்று பதில் தந்தி அடித்தான்.

“அந்த இளைஞன் தான் நான்”தன் கதையை முடித்தார் அமெரிக்கர்.

நேரம் ஓடியிருந்தது. நான் வியந்து போனேன்.

எந்த ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு வாழும் சாமானிய மக்கள் அதிக ஆரவாரமின்றி அன்புடனும் பண்புடனும் வாழ்ந்து வருவதை நேரில் கண்டிருக்கிறேன் நான் - சத்திய சாயி சேவா தளப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது!

ஹிந்து வாழ்க்கை முறையின் அடிப்படை எளிமை; எளிமை; எளிமை! நேர்மை, நேர்மை, நேர்மை!