குஜராத் வெள்ளத்தில் நிவாரண
பணிகளில் முஸ்லிம்கள்!
வரலாறு காணாத வகையில் குஜராத்தை
வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. வெறுமனே வேடிக்கை பார்க்காமல் வழக்கம் போல முஸ்லிம்கள்
நிவாரணப் பணிகளில் களம் இறங்கி விட்டார்கள். மருத்துவ முகாம்களையும் தங்களின் சொந்த
செலவுகளில் செய்கின்றனர். உணவு சமைத்துக் கொடுக்கின்றனர். துணி மணிகளை மத வித்தியாசம்
பாராமல் கொடுத்து வருகின்றனர். இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களையும் சுத்தப்படுத்திக் கொடுக்கின்றனர்.
முஸ்லிம்களை நாய்களுக்கு ஒப்பிட்டு பேசிய மோடியையும், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கீறி குழந்தையையும் தீயிலிட்டு 3000 முஸ்லிம்களை கருவறுத்த அந்த நாட்களையும் எண்ணிப் பார்க்கிறோம்.
குறள்:314
இன்னாசெய்
தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
நன்னயஞ் செய்து விடல்.
குறள்
விளக்கம்:
நமக்குத்
தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கப்படும்படி
அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும்
மறந்து விடுதலாகும்.
2 comments:
கண்ணிற்கு இனிய காட்சிகள்.அனைவரும் வாழ்க வளமுடன்
துறவும்( தியாகம் ) தொண்டும் இந்த தேசத்தை காக்கும் என்றாா்
ஸ்ரீமத் சுவாமி விவேகானந்தா்.
அந்தணா் என்போா் அறவோா் எவ்வுயிருக்கும் செந்தண்மை
புண்டொலுகலான் என்கிறாா் திருவள்ளுவா்
ஊரணி நிறைந்தற்றே பேரறிவாளன் திரு -திருக்குறள்.
ஈமின் ஈமின் யாவா்கும் ஈமின் அவன்யிவன் என்றன்மின் - திருமந்திரம்
தேவையானவா்களுக்கு உதவுங்கள். சாதி மதம் இனம் அது இது என்று பாா்க்காமல் அனைவருக்கும் உதவுங்கள்.
ஈவது விலக்கேல் -ஔவை
நடமாடும் கோவில் நம்மவா்ககு ஈதல் படமாடும் கோவில் பகவற்குதாமே -திருமந்திரம்.
நல்ல இந்துவான திருவள்ளுவாின் திருக்குறளை காபீா்கள் புத்தகம் என்று வெறுக்காமல் மேற்கோளாக பயன்டுத்தியமைக்கு நன்றி.
குஜராத்தில் இந்து இயக்கங்கள் பெரும் தொண்டு செய்து கொண்டிருப்பாா்கள். இருட்டடிப்பு செய்வது தக்யா செய்வது இசுலாமிய பண்பாடு.
இந்து முனாம்பிக்குகள்ள மற்றும் இந்து காபீா்களுக்கும்ஏதோ மிச்சம் மீதி இருப்பதையாவது கொடுத்தீா்ப்பாா்களளா ?
Post a Comment