Followers

Wednesday, February 28, 2018

உலகம் அழிவதைப் பற்றி அறிவியல் உலகம் என்ன சொல்கிறது?


உலகம் அழிவதைப் பற்றி அறிவியல் உலகம் என்ன சொல்கிறது?

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதை நாம் அறிவோம். அவ்வாறு சுற்றும் போது அவை ஆண்டி க்ளாக் வைஸில் சுற்றுகின்றன. அதாவது கடிகார முள் எத்திசையில் செல்கிறதோ அதற்கு எதிர் திசையில் சுழல்கின்றன. வெள்ளி(வீனஸ்), நெப்டியூன் என்ற இந்த இரண்டு கிரகங்கள் மட்டும் வழக்கத்துக்கு மாற்றமாக க்ளாக் வைஸில் சுற்றுகின்றன. இது எப்படி ஏற்பட்டது? அறிவியல் ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

வீனஸூம், நெப்டியூனும் பல ஆண்டுகளுக்கு முன்பு மற்ற கிரகங்களைப் போல ஆண்டி க்ளாக் வைஸில் சுற்றியதாகவும் அந்த கிரகங்களில் காந்த மண்டலங்களில் நடந்த பல மாற்றங்களினால் க்ளாக் வைஸில் தற்போது சுற்றுவதாக கண்டு பிடித்திருக்கின்றனர். இதே போன்ற மாற்றங்கள் மற்ற கோள்களுகளுக்கும் நடக்கும். அதில் பூமிக்கு நடக்கப் போவது மிக சமீபத்தில் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவ்வாறு பூமி எதிர் திசையில் சுழல ஆரம்பித்தால் என்னவெல்லாம் நடக்கும்?

நாற்பது மைல் வேகத்தில் செல்லக் கூடிய ஒரு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டால் அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி எறியப்படுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். திடீரென நிறுத்தப்படுவது மட்டுமின்றி உடனேயே பின்புறமாக அதே வேகத்தில் இந்தப் பேருந்து செல்வதாக கற்பனை செய்து பாருங்கள்! இது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

அப்படியானால் ஆயிரம் மைல் வேகத்தில் சுழலும் இந்தப் பூமி திடீரென நிறுத்தப்பட்டு எதிர்த் திசையில் அதே வேகத்தில் சுழன்றால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். கட்டிடங்கள் மலைகள் மனிதர்கள், விலங்குகள் என்று அனைத்து பொருட்களும் தூக்கி வீசப்படும். இது இன்றைய அறிவியல் கண்டுபிடித்துள்ள மகத்தான உண்மை. இதனைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதையும் பார்போம்.


சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன் கியாமத் நாள் ஏற்படாது. அதைக் கண்டவுடன் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆயினும் அதற்கு முன்பே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அந்த நம்பிக்கைபயனளிக்காது என்று நபிகள் நாயகம்  அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: புகாரி 4635, 4636, 6506, 7121

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும்,அவன் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களின் காலக்கெடு அருகில் இருக்கக் கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா?இதன் பிறகு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்?
(திருக்குர்ஆன் 7:185)

நபிகள் நாயகம்  அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும்,நடு விரலையும் இணைத்துக் காட்டிநானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),
நூல்: புகாரி 4936, 5301, 6503







3 comments:

Dr.Anburaj said...

நியாயத் தீா்ப்பு நாள் என்று ஒரு நாள் சாத்தியமில்லை.இது குறித்து எனது பதிவுகளுக்கு யாரும் பதிலளிக்கவில்லையே.

சாமியாடிகள் சில யோகிகளுக்கு சில வேளையில் எதிா்காலங்கள் குறித்து சில கருத்துக்கள் மனதில் தோன்றும்.விஞ்ஞானிகளுக்கும் இதுபோல் தோன்றும் இஅதை hypothesis என்று பதிவு செய்வார்கள்.பின்னாளில் அவைகளில் பல உண்மையென்று ஆகிவிட்டது. அதுபோல் சில குறிப்புக்கள் உண்மையாவதுண்டு.முஹம்மது சொல்வதுபோல் நடந்தாலும் அது நியாயத் தீா்ப்பு நாள் அல்ல.

அரேபிய இலக்கியங்களில் நியாயத்தீா்ப்பு நடக்கம் முன்பே பலா் சொர்க்கம் சென்றதாக முஹம்மது கதைக்கின்றாா். என்ன முரண்பாடு.
நாம் வசிக்கும் புமியின் மொத்த வளமும் காலியாகும் நாளில் உயிா்கள் அழிந்து வேறு வகை உயிா்கள் தோன்றலாம். ஆக்சிஜனை சுவாசித்து வாழும் மனிதா்களுக்கு பதில் காா்பன் டை ஆக்சைடை சுவாமித்து வாழும் உயிா்கள் உலகில் தோன்றலாம்.
இதுபோன்ற குறிப்பு ஐயா வைகுண்டா் என்ற மகானின் உபதேசங்களில் நிறய உள்ளது.ஆந்திராவில் பிறந்த பிரேம்மந்திரா் என்ற ஞானியின் வாழ்வில் இப்படிப்பட்ட கருத்துக்கள் நிறைய உள்ளது.

Dr.Anburaj said...

இந்தியாவில் உள்ள காஷ“மீாில் இந்துக்கள் வாழ முடியவில்லையே.முஹம்மதுவும் குரானும்என்ன சொல்கின்றார்கள். முஸ்லீம்கள் என்றாவது இது குறித்து போராட்டங்கள் நடத்தினார்களா ?
I am a Kashmiri Pandit. I was born in Srinagar, summer capital of Kashmir and brought up in New Delhi. So I think I kind of qualify to answer this question.

Can KPs, ever go back to Kashmir?

The real question is, where will they go? Is there any blueprint on how the present government of Kashmir proposes to accommodate houses to Kashmiri Pandits? Where are the houses where they will live? Because many migrants had to forcibly sell their property for peanuts in the wake of exile. What about employment of these migrants? What about their security from extreme religious fanatical groups which were responsible for their displacement at the first place? How is Mehbooba Mufti Sayeed and her government going to deal with all these problems?

Honestly, there are so many questions but no conclusive and positive answers. Politicians have only played games of opportunism to suit their own vested interests rather than providing and working on practical solutions. Divide and rule policy has worked quite well in Kashmir for them.

Buying property in Kashmir is no joke. The prices are skyrocketing. Also it is quite understood that people who are seriously thinking about going to Kashmir would be the ones with lower economic resources and elderly people. Is the government committed to provide them with a decent living and a house at subsidized prices? Kashmiri pandits want to come back, but not as tourists.

The young people who would be coming back to Kashmir and also the ones living there now want to have ample job opportunities. Where are the jobs?

The government, instead of playing the divide-and-rule game should focus on building smart cities. They should focus on flourishing their tourism, should look out for investment from MNCs and building up on job prospects not only for migrants but also for locals who have left their homes in Kashmir to look for better opportunities outside.

Many Kashmiri Muslim families are welcoming the move of migrants returning back to homeland. Both the communities have suffered a lot in this political and religious mess and would continue to do so if the government will not address the growing religious fanaticism and lack of economic growth in the coming time.

Dr.Anburaj said...

Shia Waqf Board asks AIMPLB to return those mosques to Hindus which were allegedly built after destroying temples ஷியா முஸ்லீம்கள் -முஹம்மதுவின் மருமகனை் அலி அவர்களைப் பின்பற்றுபவா்கள் இந்துகோவில்கள் மீது கட்டிய மசுதிகளை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்கள்.
The Shia Waqf Board had openly supported building of a Ram temple at the disputed land in Ayodhya, several times in past. But now the board has went even a step further to demand handing over of nine mosques to the Hindu community.

In a letter to the All India Muslim Personal Law Board the President of Shia Waqf Board Chief, Syed Waseem Rizvi given a list of nine mosques which were allegedly built after destroying temples. The Shia Waqf Board further asked AIMPLB to hand over the listed mosques to Hindus for better relations between the two communities.As you are aware of history that Mughals and before them other Sultans who came here and looted Hindustan, ruled here and destroyed temples and in some instances even built mosques after destroying temples. You are very well aware of the intentions of Islam that building mosques at forcefully acquired land by destroying existing religious place is not allowed as per sharia and any kind of Allah’s worship from such mosques is prohibited,” said the letter.

Further in letter the following list of mosques is given-

1-Babri Mosque in Ayodhya, allegedly built after destroying Ram Mandir.

2-Mosque in Mathura, allegedly built after destroying Keshav Dev Mandir.

3-Atala Mosque in Jaunpur, allegedly built after destroying Atala Dev Mandir.

4-Gyanvapi Mosque in Varanasi, allegedly built after destroying an earlier settlement of Kashi Vishwanath temple.

5-Jami Mosque in Gujarat, allegedly built after destroying Rudra Mahalaya Temple.

6-Jama Mosque in Ahmedabad, allegedly built after destroying Bhadrakali Temple.

7-Adina Mosque in Malda district of West Bengal, allegedly built after destroying Hindu and Buddhist sites.

8-Vijamandal Mosque in Vidisha, allegedly built after destroying Vijya Temple.

9-Masjid Quwat-Ul-Islam inside Qutub Minar in Delhi, allegedly built after destroying several Hindu and Jain temples.

Shia Waqf board asked AIMPLB to hand over the above listed mosques to Hindu community.