சிரிய மக்களுக்காக நாம்
செய்ய வேண்டியது என்ன?
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் இஷாத்
தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று கூறிய பிறகு குனூத்' ஓதினார்கள். அதில்,
இறைவா! அய்யாஷ் பின் அபீ
ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா
பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக்
காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா!
யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும்
சில வருடங்களை அளிப்பாயாக!
என்று பிரார்த்தித்தார்கள்.
நூல் : புகாரி 6393
நபியவர்கள் செய்த பிராரத்தனையின்
அளவை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
எனவே நாமும் இதே அளவிற்கு
மிகவும் நீண்டு விடாமல் சோதனைக்கால பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.
“யா அல்லாஹ் ! சிரியாவில்
பாதிக்கப்படும் முஸ்லிமான பலவீனமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!
அவர்களுக்கு உன் உதவியை
இறக்கி அவர்களைப் பலப்படுத்துவாயாக!
இறைவா சிரியாவில் அநியாயம்
செய்யும் சிரியப் படைகள், ரஷ்யப்படைகள், ஈரான் படைகள் மீது உன் பிடியை இறுக்குவாயாக! அவர்கள் மீது உன்
சாபத்தை இறக்குவாயாக.."
என்பது போன்ற பிரார்த்தனைகளை
நாம் செய்யலாம்.
கைகளை உயர்த்தி பிரார்த்திக்க
வேண்டும்.
2 comments:
சிாியா மக்கள் அரேபிய வல்லாதிக்க மதத்தை கைவிட வேண்டும்.
இசலாம் ஒரு போா்முறை கால கோட்பாடு.64 யுத்தங்கள் நடத்தி தன்னை ஆதரித்து தான் சொன்னபடி இசுலாம் என்ற அரசியல் கட்சியில் சேராத மக்களை படுகொலைசெய்து வளா்ந்த மதம் இசுலாம்.இதை பின்பற்றுபவன் ஒரு போதும் சமாதானமாக இருக்க இயலாது.இசுலாமிய சமூகம் என்றும் சமாதானமாக இருந்தது கிடையாது. ஒன்று உள்வீட்டுச் சண்டையில் இரத்தம் சிந்தும்.இல்லையெனில் காபீர்கள் என்று பிறமதத்தவா்களை கொன்று இரத்தம் சிந்த வைக்கும்.ஆகவே இசுலாத்தை மறக்க வேண்டும்.
ஜனநாயக முறைப்படி வோட்டு சீட்டு தோ்தல் நடத்தி அதிபா்களைத் தோ்வு செய்ய வேண்டும்.
இல்லையேனில் இரத்தக்களறி ஒரு போதும் நிற்காது.
இராக் மண்ணில் செத்துக் கொண்டிருக்கும் எஸ்டி இன மக்களுக்காக என்று பிராத்த்தனை செய்யப் போகின்றீா்கள்.
இசுலாமிய இயக்க காடையா்களின் ராணுவ முகாம்களில் செக்ஸ் அடிமைகளாக இழி வாழ்க்கை வாழ்ந்து வரும் எஸ்டி இன குடும்ப பெண்களின் விடுதலைக்கு என்று பிராத்தனை செய்யப் போகின்றிர்்கள்
காஷ்மீாில் வாழ இயலாது உள்நாட்டு அகதிகளாக வாழும் இநதுக்களுக்கு என்று பிராத்தனை செய்யப் போகின்றீா்கள்.
போகா ஹராம் என்ற பயங்கர வாதிகளால் -குரான் படித்தவா்கள் - கடத்தப்பட்ட மாணவிகள் விடுதலைக்கு என்று பிராத்தனை செய்வீா்கள்
பங்களாதேஷ் என்ற இசுலாமிய பெரும்பான்மை நாட்டில் உரிமைகள் இழந்து தவிக்கும் இந்துக்களுக்கு நல்லகாலம் கிடைக்க என்று பிரார்த்தனை செய்வீா்கள்.
பிற மதத்தவா்களை நேசிக்கும் குணம் முஸ்லீம்களுக்கு என்றும் கிடையாது.
Post a Comment