சென்னை வடபழனி ஃபோரம்
விஜயா மால் பள்ளிவாசல்....
ஷாப்பிங் வரக்கூடிய
பலருக்கு இங்கு பள்ளி இருப்பது தெரிவதில்லை
என்பதை கண்கூடா பார்க்க
முடிந்தது. ஐந்து நேரத்தொழுகை ஜமாத்தோடு நடப்பதோடு
ஜூமுஆ தொழுகையும் நடைபெறுகிறது.
முன்னூறுக்கு மேற்பட்டவர்கள்
கலந்து கொள்கிறார்கள் .
பெண்களுக்கும் திரை
கட்டப்பட்டு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கென்று தனி வாசலும்
உள்ளது.
இந்த தகவலை மற்ற தளங்களிலும்
பகிர்ந்து மற்றவர்கள் பயனடையச் செய்யுங்கள்.......
No comments:
Post a Comment