இர்ஷத் ஜஹான் போலி
என்கவுண்டர் - பாண்டே விடுதலை
கடந்த 2004 ஆம் ஆண்டு மோடியிடம் ஆசி பெற வேண்டும் என்ற நோக்கில்
போலி என்கவுண்டர் செய்து அப்பாவி கல்லூரி மாணவியான இர்ஷத் ஜஹானை கொன்றனர் மாபாவிகள்.
அமீத்ஷாவுக்கும் இதில் பங்குண்டு. தற்போது சிபிஐ ஆல் குற்றம் சாட்டப்பட்ட டிஜிபி பாண்டே
நேற்று குஜராத் அஹமதாபாத் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
மாபாவிகள் ஒவ்வொருவராக
நீதி மன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். பாவிகள் தற்போது சந்தோஷப்படலாம். 'தெய்வம் நின்று கொல்லும்' என்பதற்கேற்ப கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் கூண்டில்
ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
2 comments:
'தெய்வம் நின்று கொல்லும்' என்பதற்கேற்ப கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் கூண்டில் ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
--------------------------
,
பதிவு தொடா்கின்றது
இந்தப் பெண்ணின் முகவரி என்ன ?
இவளது சொந்த ஊர் பாக்கிஸ்தான் என்று படித்ததாக ஞாபகம்.
இந்த பாக்கிஸ்தான் பெண்ணுக்கும் இந்த ஆண் மக்களுக்கும் என்ன உறவு ?
இவர்கள் என்ன காரியமாக கூடி செயல்பட்டார்கள் ?
காவல் துறையினா் இவர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் என்ன ?
இவ்வளவு தகவல்களை ஒளித்து விட்டு மக்களை அறியாமையில் ஆழ்த்தி மதவெறி பேசுவது நியாயமா ?
தாய் நாட்டின் மீது முஸ்லீம்களுக்கு வெறுப்பை உண்டாக்கி பாக்கிஸ்தானுக்கு அனுப்பிட நினைப்பது வஞசகம்.
பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வந்த இவர்களை காவல்துறை சுட்டுக் கொன்றதில் என்ன தவறு ?
Post a Comment