பக்கீர் முஹம்மது
அல்தாஃபி அவர்கள் சம்பந்தமாக....
நான் இன்றும் மதிக்கும்
பல பேச்சாளர்களில் ஒருவர். இரண்டு முறை சந்தித்துள்ளேன். பல வருடங்கள் முன்பு ரியாத்திலிருந்து
சென்னை செல்ல கொழும்பு மார்க்கமாக டிக்கெட் எடுத்திருந்தேன். அப்போது கொழும்பு விமான
நிலையத்தில் தனியாக ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.
அருகில் சென்று சலாம் சொல்லி விட்டு....
'என்ன... தனியாக அமர்ந்துள்ளீர்கள்?'
என்று கேட்டேன்.
'இலங்கையில் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சிக்காக வந்தேன். நிகழ்ச்சி முடிந்தது. சென்னைக்கு
திரும்பிக் கொண்டுள்ளேன்.' என்றார்.
அழைப்பு வரும்வரை
அவரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். பிறகு இருவருமே ஒன்றாக விமானத்தை நோக்கி சென்றோம்.
நாடறிந்த பேச்சாளர் என்ற பந்தா எல்லாம் இல்லாமல் மிக எளிமையாக என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.
பிஜேக்கு பிறகு ஒரு சிறந்த ஆளுமை கிடைத்துள்ளார் என்று நாங்கள் எல்லாம் சந்தோஷப்பட்டோம்.
தற்போது தவ்ஹீத் ஜமாத்
பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு தாய்லாந்தில் பணி புரிந்து வருவதாக கேள்விப்பட்டேன். என்னவோ தெரியவில்லை. மனது கனத்தது. பல லட்சம் உறுப்பினர் உள்ள ஒரு அமைப்பின் தலைவராக இருந்து விட்டு இவ்வாறு பணியில் அமர்வது என்பது எல்லோராலும் முடியாது. ஏகத்துவத்தை நெஞ்சில் சுமந்த ஒருவரால் தான் முடியும். இள வயதில் மிக உயர்ந்த பதவியை இறைவன் அவருக்கு கொடுத்தான். தற்போது அந்த பதவியை இழந்தாலும்
அதே கம்பீரத்தோடு உழைத்து உண்கிறார். இறைவன் அவருக்கு மீண்டும் அது போன்ற பதவியை அளிப்பான்.
பொருளாதாரத்தில் எந்த
சமரசமும் செய்து கொள்ளாமல் இவரது தொழில் மேலும் செழித்து விளங்க இறைவனிடம் பிராரத்திக்கிறேன்.
பிஜே அவர்களும் அல்தாஃபியை திரும்பவும் அழைப்புப் பணிக்கு அமர்த்திக் கொள்ள இந்த பதிவின்
மூலம் கோரிக்கை வைக்கிறேன்.
8 comments:
இவா் ஒரு அக்மாா்க அரேபிய அடிமை.
இந்துக்களை அடியோடு அழிக்க நினைக்கும் கொடிய விஷ மத வெறி நாடி நரம்புகளில் ஊறியவா்.
இவரது பேச்சுக்கள் நேரடியாக சிலவற்றைக் கேடடி்ருக்கின்றேன்.
யு டியுப்பிலும் நிறைய கேட்டுள்ளேன்.
பாக்கிஸ்தானில் வாழ தகுதி பெற்றவா்.
இவர் அங்கே அனுப்பப்பட்டால் ஏதோ மிச்சம் சொச்சம் இருக்கும்
இந்துக்களை அழித்து பாக்கிஸ்தானை தாருல் இசுலாம் ஹலால் ஆக்கிவிடுவார்.
தமிழ் தாய் வாழ்த்து பாடும் சந்தர்ப்பம் வந்தால் கழிவறைக்கு செல்வதாக சொல்லி அந்த வேளையில் இருந்து விலகிச் சென்று விட வேண்டும்.பின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று வெகுநாட்களுக்கு முன்பே முஸ்லீம்களுக்கு தந்தரம் சமய அறிவு ஊட்டியவா்.இந்துக்களை ஏமாற்ற வழி சொன்னவா்.
இவரை சுவனப்பிரியனுக்கு விமா்சனம் செய்ய மனதில்லை.ஆனால் சங்கர மடம் சுவனப்பிரியனுக்கு கிள்ளுக் கிரையாகி விட்டது.வீரமணியோடு பஜனை பாடுகின்றார்.
பாம்பிற்கு பல்லில் மட்டும்தான் விசம்.இவனுக்கு ???
இது சாணக்கியனின் சுய அனுபவத்தில் கண்ட உண்மை; சாணக்கியன் ஒரு அவலட்சணமான முகம் உடைய ப்ராஹ்மணன்; அப்போது பிராஹ்மணர்களைக் கிண்டல் செய்யும் நந்தர்கள் ஆண்டு வந்தனர். ஒரு முறை அரண்மனை விசேஷத்தில் முதல் பந்தியில் கறுத்த நிறமுள்ள, அசிங்கமாமன முகம் உடைய பிராஹ்மணனைப் பார்த்த, நந்த வம்சத்தரசன், அவரை பாதி சாப்பிடும் போது தர தர வென்று வெளியே இழுத்துக் கொண்டு போய் தள்ளிவிட்டான். அப்போது குடுமியை அவி ழ்த்துப் போட்டு, உனது ஆட்சியை வேர் அறுக்கும் வரை இந்த குடுமியை முடிக்க மாட்டேன் என்று சாணக்கியன் வீர சபதம் செய்தான்; மயில் வளர்க்கும் மூரா என்ற பெண்மணியின் மகனான சந்திர குப் தனை அழைத்து, பயிற்சி கொடுத்து, மாபெரும் படையை உருவாக்கி நந்த வம்சத்தின் 9 மன்னர்களையும் அடியோடு அழித்தான். அலெக்ஸாண்டர் படைகள் நடுங்கக்கூடிய அளவுக்கு மகத சாம்ராஜ்யத்தின் படைபலம் இருந்ததை பிற்கால கிரேக்க எழுத்தாளர்கள் எழுதிச் சென்றனர்.
01.ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்து இருந்ததால் இதைச் சாதிக்க முடிந்தது; பின்னர் பிராமணர்கள் செல்வம் சேர்க்கக்கூடாது என்ற விதியின்படி குடிசையில் வாழ்ந்தான்.
02.சுயநலம் அற்றவரைக் கண்டு உலகமே நடுங்கும் அல்லவா? சாணக்கியன் என்றால் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம்; எவருக்கும் கட்டளை இடும் தகுதி அவனுக்கு இருந்தது.
இதுதான் இந்து மனோ தர்மம்.
THE BASHING OF BRAHMINS AND INDIA’S CASTE-SYSTEM HAS AN AGENDA
இந்த கட்டுரையை எழுதியவா் ஒரு ஆங்கிலேய பெண்மணி -இந்துவாக தானாகவே மாறியவா்.கிறிஸ்துவை வெறுக்காதவா்.
September 13, 2017 · by MW · in Uncategorized · 142 Comments
Common people in the west know hardly anything about India. But one thing they all know: India has an ‘inhuman’ caste system, which is an important feature of their religion, Hinduism. Most also ‘know’ that Brahmins are the highest caste, which oppresses the lower castes, and worst off are the untouchables.
I learnt this already in primary school, but knew nothing at that time about the concentration camps of Nazi Germany only a few years earlier or about the atrocities of slavery or colonialism. Yet the Indian caste system with Brahmins as villains was part of the curriculum in Bavarian schools in the early 1960s, and it still is today: some time ago I asked three young Germans in Rishikesh what they associate with Hinduism. Their prompt reply was, “caste system”. Surely, they also had learnt that it was most inhuman. In all likelihood, all over the world school children are taught about the ‘inhuman’ caste system. Why?
There is likely an agenda behind it.
Yes, the caste system exists, and untouchables, too. And it exists all over the world. Curiously, ‘caste’ is Portuguese for class. It is not even an Indian term. The ancient Vedas mention four varnas – Brahmins, Kshatryas, Vaishyas and Sudras, which form the body of society, like the head, arms, thighs and feet form the body of a human being. It is a beautiful analogy which implies that all parts are important. True, the head will be given more respect, but will you ignore your feet? Not everyone is made for intellectual work, fortunately, because a society without farmers, traders, workers won’t be possible. All have their role to play. And in future lives, there are likely to be role reversals.
Varna was not hereditary originally. It depended on one’s predominant guna (quality of character) and one’s profession. The job of Brahmins was specifically to memorise the Vedas and preserve them absolute correctly for future generation. They had to have predominately Satwa (pure) guna and had to stick to many more rules for purity than any other caste.
2
Brahmins were the guardians of the purity of the Vedas. So it is understandable that they would not touch those who for example remove the dead bodies of animals or clean the sewers, though a society needs people, who do these jobs, too. In the west, people also wouldn’t shake hands with them. But no issue is made out of it.
Due to their satwa guna, Brahmins were least likely to be abusive to other groups in society. Usually it is the group which considers itself socially just above another group, which looks down on those lower. This trait is there in all societies, but it is true, that in India, unfortunately over time, the four varnas were inherited by birth. There are today many Brahmins, Kshatriyas, Vaishyas, Sudras, who do not follow their dharma any longer and therefore should not consider themselves as belonging to their inherited varna.
But why is the structure of the society in India constantly decried, when nobody accuses for example the nobility, the highest ‘caste’ in the west, that it does not mingle with workers and won’t live in their neighbourhood?
Why is nobody upset that the British allowed only ‘whites’ into the club of Madikeri town in Karnataka and probably all over the country, as an old Indian gentleman told me? If I remember right, he said that the sign at the club read, “Dogs and Indians not allowed”.
Why is nobody upset that the agriculture policy of the British Colonialists starved some 25 MILLION Indians to death? 25 million men, women and children slowly dying because they had nothing to eat in a country that was one of the richest before the British took over… There are terrible pictures on the net of Indians only being skin and bones, barely alive.
Why is nobody upset that the British, after slavery was abolished, sent indented labour from India all over the world in cramped boats, where a big number died during the journey already (and were spared the torture in the sugarcane estates)?
Why nobody talks about what the Muslim invasions did to Hindus and especially to Brahmins? How cruel they were? How many Hindus were killed or made slaves? How many Hindu women committed mass suicide by jumping into fire so that they won’t fall into the hands of the Muslim troops?
Nowadays, due to ISIS we can well imagine what happened then, yet the Leftists and even ‘respectable’ British Parliamentarians are not concerned with all this. They are concerned with the ‘most inhuman caste system’ of India. It can be safely assumed that the colonial masters tried to drive a wedge between the castes by ‘fixing’ the former fluidity of varnas in their census from 1871 onwards. And today, their democratic successors, though without political power in India, try to drive a wedge with the help of manipulative media and even parliamentary legislation in their own country.
My point is: what Brahmins did by segregating from others or even snubbing others is negligible in comparison what Christian colonialists and Muslim invaders did.
So why are the so-called atrocities of the caste-system so hyped? The reason may well be to divert the attention from those who actually should feel guilty what they did and still do to India. It’s not the Brahmins. Many of them suffer today, mainly due to reservation and, though poor in many cases, by being excluded from benefits which are given to religious minorities or lower castes.
But this is not the only reason why the caste system and Brahmins are being bashed worldwide. Another important agenda is to shame Brahmins, to make them feel guilty about their forefathers and to make them reluctant to follow their original Dharma of learning and teaching the Vedas. The goal is to make Vedic knowledge disappear in India, because it poses a danger for Christianity and Islam. It can easily challenge their so called “revealed truths”. Vedic knowledge makes sense and is therefore the greatest obstacles for Christianity and Islam to expand over the whole world.
Unfortunately, a lot of Vedic texts are already lost. The former Shankaracharya of Kanchipuram, Sri Chandrashekarendra Saraswati, says in his book “The Vedas” that out of 1180 Shakas, into which Veda Vyasa divided the 4 Vedas some 5000 years ago, only eigth are still in use. (Just wondering: would a search in England, Germany and other countries rediscover some of this treasure? )
It is about time to stop this Brahmin bashing and stop portraying the Indian caste system as the worst that has ever befallen humanity. It sounds so fake, especially, when ISIS gets neutral treatment by just mentioning facts, like, “ISIL burns 19 Yazidi women to death in iron cages because they refused to have sex with fighters” without any emotional colour or condemnation.
Some time ago, I saw an old Brahmin couple in a temple in south India. They had dignity, but were very thin. When Prasad (sacred food) was distributed, they were in the queue before me. Later I saw that they joined the queue again…. It was in all likelihood due to poverty.
Brahmins don’t need to feel guilty about their forefathers. They can be proud of them, because it is only thanks to them that India is the only country that has preserved its precious, ancient wisdom at least partly. Yet others should indeed feel guilty, but those others are brazen and won’t. They rather vitiate the atmosphere with unjustified hatred for Hinduism and anti-Brahmanism.
By Maria Wirth
முத்தலாக் சட்ட முன் வடிவம் ஆதாரம் பறையோசை வலைதளம்
முதல் விதி எந்த வடிவிலும் முத்தலாக் என்றுச் சொல்லி மணமுறிவு செய்வது செல்படியற்றதும் சட்டத்திற்கு புறம்பானதும் என்கிறது.
சட்டத்துக்குப் புறம்பானது என்னும் போது அந்த சங்கதி நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பது பொருளாகும்.
இது மிகச் சரியானதே. ஒரு சங்கதி நீதி மன்றத்திற்கு வரவேண்டும் என்றால் தனிநபரால் அல்லது ஒருகுழுவால் நீதி வழங்கப்படுவதை இரத்து செய்யத்தானே வேண்டும்!
இரண்டாவது விதி அவ்வாறு நீதிமன்றத்திற்கு வெளியில் மணமுறிவு சொல்கிராறோ அவருக்கான மூன்றாண்டுகள் வரை தண்டனை என்று சொல்கிறது.
ஒன்றை குற்றம் என்றுச் சொன்னபின் அதற்கான தண்டனை என்ன என்பதையும் சொன்னால்தான் அது சட்டம். அதனால் இதுவும் சரியானதே. பிடியாணையின்றி கைது செய்யவும் பிணையில் வரமுடியாத வழக்காவும் இது இருக்கும்.
இது கைது செய்யக்கூடிய வழிமுறைக்கான சட்டம். இதுவன்றி காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிய முடியாது. இதுவும் சரியானதே. பிடியாணையின்றி என்பதை கீழே பாரப்பொம்.
அடுத்த இரண்டு விதிகளும் ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகளை பெண் தனது பெறுப்பில் வைத்துக்கொள்ளும் உரிமை பற்றியது.
அதிகமாக தவறு என்று பேசப்பட்டவைகள் 2 மற்றும் 3ல் உள்ள பிரச்சனைகள்.
ஒரு பெண் தனது கணவன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி அவனை பழிவாங்க இச்சட்டம் பயன்படும் என்கின்றனர்.
ஒருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் அந்த வழக்குக்கு அல்லது அந்த புகாருக்கு போதுமான ஆதாரம் இருக்கிறதா என்று காவல் ஆணையாளர் அறிந்து முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்த பிறகே கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பார். ஒரு வேளை அவரும் ஏதோ ஒரு வகையில் அப்பொண்ணுக்கு சாதகமாக கைது செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முதல் தகவல் அறிக்கையில் போதுமான ஆதாரம் இருக்கிறதா என்று சரிபாரத்தே நீதிபதி நீதிமன்றக் காவலுக்கு (சிறைக்கு) அனுப்புவார். அதன் பிறகு வழக்கு விசாரணை குற்றம் உறுதி செய்யப்பட்டால்தான் தண்டனை. குற்றம் உறுதி செய்யப்பட்டால் தண்டனை வழங்குவதுதானே முறை. அதனால் நீதிமன்றத்திற்கு வெளியில் மணமுறிவு எவர் சொல்கிராறோ அவருக்கான தண்டனை என்ன என்பதை சட்டம் சொல்வது எப்படித் தவறாகும்?
அடுத்ததாக பிடியாணை.– பொருளாதாரக் குற்றங்கள் தவிர்த்து பிற அணைத்துக் குற்றங்களுக்கும் பிடியாணைப் பெற வேண்டும் என்று சட்டம் இல்லை. அதனால் இது முஸ்லீம் ஆண்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக வகுப்பட்ட விதிமுறை என்பது வெற்றுக் கூச்சல்.
அடுத்ததாக பிணை கிடையாது. —– பிணை கிடையாது என்று குறிப்பிடாது உள்ள சட்டப் பிரிவுகளில் கைது செய்தால் விசாரணைக்குப் பிறகு காவல் துறையினரே குற்றவாளியின் சொந்த ஜாமினில் பிணை வழங்கி வெளியில் விடலாம். அல்லது மெஜிஸ்ரேட் முன் நிறுத்தும்போது அவர் குற்றவாளியின் சொந்த ஜாமினில் பிணை வழங்கிவிடுவார். பிணை கிடையாது என்ற சட்டப் பிரிவுகளில் கைது செய்தால் நீதிமன்ற காவலில் வைத்துப் பிறகு மெஜிஸ்டரேட் விசாரணக்குப் பிறகு பிணை வழங்கலாம். அது மெஜிஸ்டரேடின் விருப்பம். கீழ் நீதிமன்றத்தில் கொடுக்காவிட்டால் மேல் நீதி மன்றங்களில் முயற்ச்சி செய்து பெறலாம். 90 நாட்களுக்குக்குள் குற்றப் பத்திரிக்கை காவல் துறையினரால் சமர்பிக்கப்படவில்லை என்றால் குற்றம் சுமத்தப்பட்டவர் 90 நாட்களுக்குப் பிறகு எளிதாக பிணை வாங்கிவிடலாம். வெளியில் விட்டால் சட்ட ஒழுங்குக்கு ஆபத்து என்றோ அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்ற காரணங்கள் இருப்பின் பிணை வழங்காது வழக்கு நடக்கும். இந்த விலக்குத் தவிர பிற வழங்குகளில் பொதுவில் கீழமை நீதிமன்றங்கள் அல்லது மேல் நீதிமன்றங்கள் பிணை வழங்கிவிடும். அதனால் பிணை கிடையாது என்ற இந்த வழக்குகில் மூன்றாண்டுகள் வரை சிறையிலிருப்பார் என்று கருதுவது தவறு.
அடுத்து ஜீவனாம்சம். —– கைது செய்து சிறையில் அடைத்துவிட்டால் எப்படி ஜீவனாம்சம் கொடுப்பார் என்று சிறுபிள்ளைத் தனமாகப் பேசுகின்றனர். ஒருவர் சிறையிலிருந்தாலும் அவரது வருமான மூலத்திலிருந்து கொடுக்க வேண்டும். அல்லது சொத்திலிருந்து கொடுக்க வேண்டும். இந்த ஜீவனாம்சம் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டிக்கப்படும்போது மட்டுமே நிரந்தரமாகும். அதுவரை குற்றம் சுமத்தப்பட்டவர் வருமானத்தின் மூலத்திலிருந்து இடைக்கால நிவாரணமாக ஏதேனும் மெஜிஸ்டரேட் அவர்களால் தீர்மானிக்கப்பட்டு வழங்க உத்தரவிடலாம்.
மேலும் நாம் சமூக நிலைமையையும் பார்க்க வேண்டும். இஸ்லாமிய ஜமாத்துகள் பெரும்பாலும் ஆண்களுக்கு பலனளிப்பதாகவே செயல்பட்டு வருவது வெளிப்படையான ஒன்றே. ஏறக்குறைய முப்பதாண்டுகாளாக இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்காக புதுகோட்டையைச் சேர்ந்த திருமதி சரிபா அவர்கள் “ஸ்டெப்ஸ்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி போராடிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்குக் கிடைத்த பலன் அருவருக்கத்தக்க அடைமொழிகள்தான். நீதிபதிகள் ஜமாத்தின் ஆண்களாகவே இருக்கும்போது அவர்களுக்கு உரிமைகள் கிடைக்கும் என்பது வெற்றுக் கனவு. இப்பிரச்சனையை நீதிமன்றங்களின் வழியாக தீர்க்கப்படும்போதுதான் ஓரளவாவாது இஸ்லாமியப் பெண்களுக்கு உரிமைகள் உறுதியாகும். ஆம் ஓரளவுதான். நீதிமன்றங்களுக்கு அல்வா கொடுப்பது ஒன்றும் பெரியகாரியமில்லைதானே.
Post a Comment