இதுதான் எங்கள் தமிழ்நாடு!
சகோதர பாசத்தோடு இந்துக்களும் முஸ்லிம்களும், கிருத்தவர்களும் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்துத்வா கொள்கையை ஆர்எஸ்எஸை தமிழகத்தில் பரப்ப வட நாட்டிலிருந்து வருகை புரிந்ததுதான் ஹெச். ராஜா குடும்பம். இவரது அப்பா இந்துத்வாவை பரப்புவதற்காகவே தமிழை கற்றுக் கொண்டார். அவரது மகனான ஹெச்.ராஜாவும் தமிழகத்தில் கலவரத்தை உண்டு பண்ணி இந்துத்வாவை வளர்க்க முற்படுகிறார்.
ஆனால் தமிழக இந்து மற்றும் இஸ்லாமியரின் எண்ண ஓட்டத்தில் மதம் கடந்து மனித நேயமே விஞ்சியிருக்கிறது. இதே பொன்று மனித நேயம் அதிகரித்தால் எத்தனை ராஜாக்கள், எத்தனை மோடிக்கள் வந்தாலும் தமிழகம் என்றும் அமைதிப் பூங்காவாகவே இருக்கும்.

No comments:
Post a Comment