பாரத் மாதா கீ ஜே.... மோடிக்களின் ஊழல்
அம்பானி குடும்பத்திற்கும் மோடிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நாடே அறியும், முகேஷ் அம்பானியின் சகோதரரின் குடும்பத்தில் தான் நீரவ் மோடி பெண் முடித்துள்ளார் முகேஷ் அம்பானியின் உறவினரான நீரவ் மோடியை பிடித்து இந்தியாவுக்கு கொண்டு வந்து நடவடிக்கையை மேற்கொள்வது மோடிக்கு பெரிய காரியமிலலை.
ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார். அப்படி நடவடிக்கை எடுத்தால் இதற்கு முன்னால் அம்பானியிடம் தேர்தல் செலவுக்கு கை நீட்டிய அனைத்து வண்டவாளங்களும் தண்டவாளத்தில் ஏறும். நாட்டு மக்களை ஏமாற்ற அவ்வப்போது 'பாரத் மாதா, பாகிஸ்தான், ராம ஜென்ம பூமி, வந்தே மாதரம்' என்று எடுத்து விடுவார். பக்தாள்களும் ஊழல்களை மறைத்து ஓட்டு அறுவடை செய்வர்.
மோடியின் ஆட்சி தொடர்ந்தால் இந்த நாடு நாசமாக போவதை எவராலும் தடுக்க முடியாது.
No comments:
Post a Comment