ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு இசை பாரம்பரியம்.
இந்த வயதிலும் மிகவும் லயித்து பாடுகிறார். எம்எஸ்வி சொல்வார் 'பாடலானது அடி வயிற்றிலிருந்து பிறக்க வேண்டும். அப்போதுதான் அது மக்களின் இதயங்களை தைக்கும்' என்பார். அது பொன்று பாடுவதாக உணர்கிறேன்.
இது போல் பாரம்பரிய இசைகளை யூட்யுப்களில் தரவிறக்கம் செய்து நமது கிராமிய இசைகளையும் ஆங்காங்கே தெளித்து சிறந்த இசை அமைப்பாளர்களாக நம்மவர்கள் பட்டத்தை வாங்கிச் சென்று விடுவர். தேவா போன்றவர்களுக்கு சொல்லவே வேண்டாம்... 

ஏ.ஆர்.ரஹ்மானின் பல பாடல்களின் இடையே வரும் இசைகள் அரேபிய பாடல்களில் எங்கோ ஓர் மூலையில் ஒலித்துக் கொண்டிருப்பதை கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். ஆக திறமையாக காப்பியடிப்பவர்கள் ஆஸ்கார் நாயகனாகலாம்

2 comments:
இந்தியாவின் இசை வளத்தோடு அரேபிய இசை வளத்தை ஒப்பிடும் போது இந்திய இசை பாரம்பரியம் ஒருமாபெரும் சமுத்திரம்.அரேபிய இசை LKG தான். யாா் யாரிடம் காப்பி அடிப்பது. ஏ.ஆா் ரஹ்மான் மீது தங்களுக்க சில வருத்தங்கள் உள்ளன. அதன் காரணமாகவே மீண்டும் அவரை காப்பி அடிப்பதில் வல்லவா் என்று குறை - திட்டியிருக்கின்றீா்கள். ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டம்தானே.
At Least 20 Killed In Blast In Afghanistan, Mostly Hindus And Sikhs
ஆப்கானிஸ்தானில் இந்துக்களும் சீக்கியா்களும் வசிக்கும் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 20 இந்துக்கள் கொல்லப்பட்டனா்.
மத்தியபிர தேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்தறுக்கப்பட்டாா். இந்த பாதகத்தைச் செய்தவன் ஒரு முஸ்லீம்.
முஸ்லீம் பெண்ணாக இருந்தால் அடுக்கடுக்கான பதிவுகளைச் செய்திருப்பீா்கள்.ஆனால் பாதிக்கப்பட்டவா் இந்து காபீர்கள்தானே?
Post a Comment