Followers

Monday, July 10, 2017

தீண்டாமை ஒழியா விட்டால் இஸ்லாம் மதத்துக்கு மாறுவோம்!

ராமநாதபுரத்தில் ஒடுக்கு முறையில் ஈடுபடும் ஆதிக்க சாதியினர் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவோம் - தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குடும்பம்..


5 comments:

Dr.Anburaj said...


கலைஞா் கருணாநிதி எங்கே ஒளிந்து கொண்டாா் ?

மானமிகு வீரமணி எங்கே ஒளிந்து கொண்டாா் ?

இளைய தளபதி எங்கே ஒளிந்து கொண்டாா் ?

சீமான் எங்கே போய் விட்டாா் ?
சாதிப்பிரச்சனை பஞசாயத்து அளவில் தீா்க்க வேண்டியது இன்னும் பாக்கி உள்ளது.
சதா பாா்ப்பான் என்று பேசி மக்களின் கவனத்தை திருப்பி வாழும் மேற்படி கோழைகளுக்கு எங்கே உரைக்கப்போகின்றது.

Dr.Anburaj said...

தலாக் ஒழியா விட்டால் இந்துவாக மாறுவேன் முஸ்லீம் பெண்ணின் சவால்.Thrown Out Of Home After Triple Talaq for Bearing a Baby Girl, the Victim Says Might Convert To Hinduism

(Translated from Urdu by New Age Islam Edit Bureau)

Ikhbar e Mashriq, 07 July 2017

In the Jhansi district of Uttar Pradesh, a man divorced his wife through ‘triple Talaq’ – verbally repeating ‘Talaq’ thrice – after 12 years of his marriage, for giving birth to a daughter. The victim straying for justice approached the Shariat Court, but she was denied help there too. The Qazi (judge) of the Muslim Personal Law Board said that three divorces were pronounced together; the way is wrong, however if husband says it, the divorce will be valid.

On not having been helped by the Sharia Court, the victim Mumtaz Begum said outside the Court, crying bitterly that she would change religion if she could not get help. “What kind of religion it is, the woman is thrown out of home after the husband pronounces divorce three times” she said. Now she would plead Prime Minister and Chief Minister Yogi Adityanath for help.

It is reported that Mumtaz Begum, a resident of Sipri area of Jhansi, was married to Waris Zama on December 21, 2003. Begum said that she got pregnant immediately after marriage. During pregnancy, her husband and in-laws asked her to produce a son, but in December 2004, she gave birth to a daughter. After this, her husband and in-laws started torturing her. Mumtaz alleged that the in-laws asked her to bring five lakh rupees for the daughter’s marriage, after that her maternal family gave a plot under her name and said that when the daughter grew up, the plot should be sold for the arrangement of her marriage. After that, the in-laws kept quiet. Later, the woman gave birth to a son, and then a daughter again.

Mumtaz says that her in-laws including her husband again started torturing and beating her. According to the victim, a few days ago, she was beaten and thrown out of home after her husband pronounced three divorces together. A notice of three divorces was also sent to her. She contacted her husband but he did not pay attention to her. Then she approached the community leaders for justice but she was denied help. She also sought help from the Shariat Court, but even then she did not get justice. The victim says she might convert to Hinduism if she does not get justice and the community people will be responsible for that.

Mufti Siddiqui Naqvi, the Qazi of the Shariat Court associated with the All India Muslim Personal Law Board said that divorce is the right of husband; if he has divorced her, it will be valid. According to him, though the divorce method is wrong, the divorce is valid. Shariat Qazi said, “if the woman changes her religion, it will be her personal decision. Shariat Court has no police power to use”. He said, “The way she was divorced is wrong. People are misusing this Islamic law; which is leading to the defamation of the religion”. Meanwhile, when asked for her help, he kept silent.

General Secretary of the Shariat Court, Mufti Imran Nadvi said, "We will socially boycott the husband". The woman started weeping bitterly and said, “If she does not get help, she will change her religion. “She has children. Where will she go with her children? She does not have food to eat. She will go to the PM Modi and the CM Yogi to take support. She will convert to Hinduism” she said.
சாியத் நீதிமனறத்தின் பொது செயலா் எந்த உதவியையும் செய்யவில்லை.ஜமாத் மூலம் பெண்ணின் கணவனை சமூக பஷகாிப்பு செய்வோம் என்றாா்.பெண்ணுக்கு என்று நீதி கிடைக்கும். தனக்கு நீதி கிடைக்கவில்லையெனில் இந்துவாக மாறுவேன்.பிரதமா் திரு.மோடியும் உ.பி முதல்வா் திரு.யோகி ஆதித்யாவை சந்தித்து நியாயம் கேட்பேன் என்றாா் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண்மணி.,இது என்ன மதம் என்கிறாா் முஸ்லீம் பெண்மணி. ஒரு பெண்ணின் கண்ணீரை துடைக்க வக்கில்லாத மதம் அரேபிய வல்லாதிக்கஇசுலாம்.

வா சகோதாி இந்து சமூகம் உன்னை வாழ வைக்கும்.

ஆதாரம் new age islam
சுவனப்பாியன் ஏன் தொடா்ந்து மௌனம்.

Dr.Anburaj said...


இசுலாமிய சமூதாயத்தில் வரதட்வணை கொடுமை -
நீதி மன்றம் காப்பாற்றிய முஸ்லீம் தமிழ் பெண்.இந்துவாக மாறிவா சகோதாி.

Madras HC Comes To Rescue of Muslim Woman Who Fled Her Marital Home

6 Jul 2017

The Madras High Court has come to the rescue of a newly-wedded Muslim woman who had to fled her matrimonial home in Tiruchirapalli district following a dispute with her in-laws over dowry.

Justice R Mahadevan directed the All Women Police Station at Avadi near here to escort the 26-year-old estranged woman to her in-laws' place to help her recover her belongings and jewelleries.

The bench gave the direction last week on a plea by the woman who submitted that she was married to one Mohammed, an engineer, in 2015.

She alleged her husband and in-laws soon began harassing her for more dowry following which she ran away to her maternal home in Pattabhiram on May 12 last.

She said fearing for her life, she fled the place leaving behind all her belongings and jewelleries.

Later, she approached the All Women's Police Station in Avadi to seek help to retrieve her belongings, but they made no heed to her pleas.

While hearing the woman's petition, the judge asked the woman to approach the police with complete details of all her belongings.

The police shall recover the same from her in-laws' residence and report the same to the court after executing the order, the judge said.

http://www.dnaindia.com/india/report-hc-comes-to-rescue-of-muslim-woman-who-fled-her-marital-home-2494301

Dr.Anburaj said...

மக்களை நல்வழிபடுத்தும் முயற்சிகளுக்கு பஞ்சமில்லை.மக்கள்தான் திருந்தமாட்டேன் எனகிறாா்கள்.
----------------------------------------------------------------------------------
ராமானுஜரின் சமத்துவத் தன்மைக்கு சில உதாரணங்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் பலராலும் சொல்லப்படுகின்றன.

ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் அந்த கால சமுதாயத்தில் எப்பேற்பட்ட பரிட்சார்த்த முயற்களை செய்து பார்த்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் என்பதைப் பார்த்தால் மெய் சிலிர்க்கிறது.

ராமானுஜரின் இந்த சமத்துவத் தன்மைக்கு இதுவரை பலராலும் பேசப்படாத உதாரணம் உறங்காவில்லிதாசர்.

உறங்காவில்லி தாசர்?

ஆம்.. இவருக்கு இந்த பெயர் வருவதற்கு சுவாரஸ்யமான காரணம் உண்டு. இவரைப் பற்றி படிக்கும்போதே அதற்கான காரணமும் தெரிந்துவிடும்.

இவரது இயற்பெயர் தனுர்தாசர். இவர் நான்காம் வர்ணம் எனப்படும் சூத்திரர் குடும்பத்தில் பிறந்தவர். அந்த காலத்தில் சூத்திரர்களும் பஞ்சமர்களும்தானே வர்ணாசிரம கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள். இதையெல்லாம் ராமானுஜர் அறிந்தே இருந்தார்.

ஒரு நாள் காவேரி ஆற்றங்கரை மணலிலே நடுப்பகலிலே தனுர்தாசர் தன் மனைவியோடு நடந்துகொண்டிருந்தார். இந்த காட்சியை அந்த வழியாக வந்த ராமானுஜரும் பார்த்தார். வியப்புற்றார். ராமானுஜர் வியப்புறுவதற்குக் காரணம், அந்த தனுர்தாசர் தன்னுடன் வந்த மனைவி வெயிலிலே பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவளுக்கு குடைப் பிடித்துக் கொண்டு வந்தார். அவர்களை நிறுத்தினார் ராமானுஜர்.

‘’என்னப்பா… உனக்கு குடை பிடித்துக்கொள்ளாமல் உன் மனைவிக்கு மட்டுமே குடை பிடித்து வருகிறாயே?” என்று கேட்டார்.

இந்த கேள்வியை எதிர்கொண்ட தனுர்தாசர் ரொம்பவே வெட்கப்பட்டார். தன் கணவரே வெட்கப்படுவதைக் கண்டு குடைக்குள் இருந்த அவரது மனைவிக்கும் வெட்கம் தாங்க முடியவில்லை.

ராமானுஜர் சிரித்தார்.

‘’என்னப்பா… நான் கேள்வி கேட்கிறேன். நீ வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறாயே... உன் மனைவி மீது அவ்வளவு ஈடுபாடா உனக்கு?” என்று திரும்பவும் கேட்டார்.

;’’சாமீ… நீங்க என்னை மதிச்சு பேசுறதே எனக்கு கிடைச்ச பெரும் பாக்கியம். என் மனைவியின் கண் ரொம்ப அழகாக இருக்கும். அவளை கண்ணழகி அப்படினுதான் கூப்பிடுவேன். நான் உறையூர் சோழ ராஜா அரண்மையில வேலை பார்க்குறேன். இன்னிக்கு உறவினர் வீட்டுக்குப் போகணும் அதான் வெயில்ல என் மனைவியோட கண் அழகு பாதிச்சுடக் கூடாதுனுதான் அவளுக்கு குடை பிடிச்சுட்டு வர்றேன்…’’ என்று பதில் சொல்லிவிட்டு மீண்டும் வெட்கப்பட்டுக் கொண்டார்

ராமானுஜர் இப்போது முன்பை விட வேகமாக சிரித்தார்.

‘’என்ன சாமி சிரிக்கிறீங்க?”

‘’ஒன்றுமில்லை. இவளது கண்ணழகுக்கே இத்தனை பிரயத்தனப்பட்டு சேவை செய்கிறாயே… இதை விட அழகான கண்களை நான் உனக்கு காட்டினால் என்ன செய்வாய்?””

ராமானுஜர் கேட்டதும் தனுர்தாசர் திக்குமுக்காடிப் போனார்.

‘’சாமீ… நீங்க காஷாயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க. பக்திமான்னு நினைச்சேன். சூத்திரனான என்னையும் பக்கத்துல கூட்டி வச்சு பேசுறீங்க. அதனால மத்தவங்க மாதிரி நீங்க தீண்டாமை பாக்குற ஆளு இல்லைனு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனால் என்ன சாமீ இப்படி சொல்றீங்க? என் மனைவியை விட அழகான கண் ஏழேழு உலகத்துலயும் யாருக்கும் இல்ல சாமி.

நீங்க அப்படி ஒரு கண்ணழகு இருந்தா காட்டுங்க சாமீ…’’ என்றார்.

Dr.Anburaj said...

ராமானுஜர் அவரது மனைவியிடம் பேசினார்.

‘’தாயே… நீ ஒன்றும் கோபித்துக் கொள்ளாதே… உன் கணவனுக்கு நீதான் உலகம். உன் பெயர் என்ன?” என்றார்.

‘’பொன்னாச்சியார் சுவாமி ‘’ என்றார் அந்தப் பெண்.

‘’பொன்னாச்சியாரே… உமது கண்ணைவிட வேறு அழகான கண்களே இந்த உலகத்தில் இல்லை என்று ஏமாந்துகொண்டிருக்கிறான் உனது கணவன் தனுர்தாசன். ஆனால் சர்வ நிச்சயமாக உன்னை விட சிறந்த கண்ணழகு உலகத்தில் இருக்கிறது. வேறு எங்கும் தூரமெல்லாம் அலைய வேண்டாம். இதோ இந்த காவிரிக் கரையிலேயே இருக்கிறது.’’ என்று சொல்ல…

தனுர்தாசனின் கண்கள் சற்றே சிவக்க ஆரம்பித்தன.

‘’சாமீ…. எங்க குடும்பத்துக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க… என் மனைவி பொன்னாச்சியார் கண்ணைவிட வேறு சிறந்த கண்ணழகு இந்த உலகத்திலேயே இல்லை. இதை எங்கே வேண்டுமானாலும் வந்து சொல்லுவேன்’’ என்றார் கோபமாக,

ராமானுஜர் மீண்டும் சிரித்தார். சாந்த முகத்தோடு தனுர்தாதரிடம் கேட்டார்.

‘’அது சரி… நீ ஸ்ரீரங்கம் ரங்கனாதர் கோயிலுக்குள் சென்று அவரை தரிசித்திருக்கிறாயா?”” என்று கேட்டார்.

‘’என்ன சாமி… பேச்சை மாத்துறீங்க?’’ என்று கேள்வி கேட்டார் தனுர் தாசர்.

பதில் சொல்லப்பா… நீ ரங்கநாதர் கோயிலுக்குள் போய் பெருமாளை சேவித்திருக்கிறாயா இல்லையா?” என்று ராமானுஜர் மீண்டும் கேட்டார்.

‘’சாமீ… நாங்கள்லாம் எப்படி கோயிலுக்குள்ள போக முடியும், நீங்கள்லாம் மட்டும்தான் போக முடியும். எங்களுக்காகத்தான் கோபுரம் கட்டி வச்சிருக்காங்க. அதைப் பாத்துக்கிட்டே கும்பிட்டுக்கிட்டு போயிட்டே இருப்போம். என்னைதான் உள்ள விட மாட்டாங்களே…’’ என்றார் தனுர்தாசர்,

’’வா… நான் உன்னை அரங்கன் கோயிலுக்குள் அழைத்துச் சென்று அவன் சன்னிதிக்கும் அழைத்துப் போகிறேன். அங்கு வைத்து உன் பிரச்னையை தீர்த்துக் கொள்வோம்’’ என்றார் ராமானுஜர்.

தனுர்தாசரால் நம்பமுடியவில்லை.

ஆம். தனுர்தாசர் என்ற அந்த நான்காம் வர்ணத்து மனிதரை கையைப் பிடித்து திருவரங்கம் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள், ராமானுஜர் என்ன செய்கிறார் என்று திகைத்தனர்.

ராமானுஜர் தனுர் தாசரை தன் கையால் பிடித்து அழைத்துச் சென்று அரங்கன் சன்னிதிக்குள் நுழைந்தார்.

சயன கோலத்தில் விளக்கு ஒளியில் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தார் பெரிய பெருமாள்.

தனுர்தாசா… பார்… அங்கிருக்கும் பெரிய பெருமாளின் கண்ணைப் பார். இந்த கண்ணழகை விட அழகா உன் பொன்னாச்சியாரின் கண்ணழகு?”

ராமானுஜரின் கேள்வி தனுர்தாசரை திகைக்க வைத்தது.

கோயில் வாசல் வழியாக கடந்து செல்லும் நான்காம் வர்ணத்தானை சன்னிதிக்குள் கூட்டிசென்று பெரிய பெருமாளின் கண்ணழகை காட்டினார் ராமானுஜர்.

அன்றுவரை தன் மனைவிதான் கண்கள்தான் அழகு என்று இருந்த தனுர்தாசர்,, ‘’சாமீ… என் கண்ணை திறந்தீங்க. நாங்க எட்டி நின்று பாக்குற தெய்வத்துக்கிட்டயே என்னைக் கொண்டுவந்து நிறுத்தி… கண்ணழகையும் காட்டிட்டீங்க.. என் மனைவிய விட பெருமாளின் கண் தான் அழகு’’ என்றார் கண்ணீர் விட்டபடி.

ராமானுஜரின் இந்த செயல்பாடுகள் பெரிதாகப் பேசப்படாதவை. தன் அரங்கனைவிட ஒரு பெண்ணுக்கு கண் அழகு என்று ஒருவன் சொல்லிவிட்டானே என்ற ஆதங்கம். அவனது அறியாமையை போக்க வேண்டுமே என்கிற ஆர்வம். அவன் நான்காம் வர்ணத்தவன் ஆனாலும் அவனது அறியாமையை போக்கி பெருமாளின் முன் அவனைக்கொண்டு போய் நிறுத்திட வேண்டும் என்ற தீர்மானம்.

அவர்தான் ராமானுஜர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே சாதி கொடுமையை ஒழித்து பக்தா்கள் கலாச்சாரமஒங்க பாடுபட்டவா் ஸ்ரீஇராமானுஜா்.