Followers

Sunday, July 30, 2017

ராஜேஸை கொன்றது ஆர்எஸ்எஸ் காரர்களாம்!

ராஜேஸை கொன்றது ஆர்எஸ்எஸ் காரர்களாம்!

கேரளா RSS பயங்கரவாதி ராஜேஷ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட RSS அமைப்பின் விஷ்னு என்பவன் CPM நிர்வாகி அசோகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகும்.

அதேபோல் மணிக்குட்டன் என்பவனும் RSS பயங்கரவாத அமைப்பின் நிர்வாக பொறுப்பில் உள்ளவன்.. CPM இடைக்குழு உறுப்பினர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இவன் குற்றவாளியாகும்.. தொடர் குற்றங்களில் ஈடுபடுபவன்.

மணிக்குட்டனுக்கும், ராஜேஷுக்கும் முன்விரோதம் இருந்து, அது தொடர்பான வழக்கு ஒன்றும் பதியப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க தனிப்பட்ட விரோதம் காரணமாகவும், BJP, RSS அமைப்பின் நிர்வாக பூசல்களும், கேரள அரசை கலைக்க வேண்டும் என திட்டமிட்டு இச்செயலில் பாஜக இறங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்துத்வாவாதிகளின் ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் தனிப்பட்ட காரணங்களே அதிகம் உள்ளன. ஆனால் இந்த கொலைகளை மதக் கலவரமாக்கி அதில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பாஜக. தற்போது கேரளாவில் முழு பந்தை அறிவித்துள்ளது. சொந்த பகையில் கொலையுண்டவனுக்கு எதற்காக பந்த்?




5 comments:

Dr.Anburaj said...

பலுசிஸ்தானத்திலிருந்து இந்துக்கள் வெளியேற்றம்.

சிறுபான்மையினர் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களது மத நம்பிக்கையும், ஆன்மீகமும் பாதுகாப்பாக இருக்கும். அவர்களது வழிபாட்டு உரிமையில் எந்த வித இடையூறும் இருக்காது. அவர்களது கலாச்சாரம், மதம், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு முழு பாதுகாப்பும் வழங்கப்படும். பாகிஸ்தானின் குடிமக்கள் என்ற அளவில், அவர்களது ஜாதி, மதம் ஆகிய எந்த விதமான வகையிலும் பாரபட்சம் காட்டப்படாது” என்று குவாயிதே ஆஸம் முகம்மது அலி ஜினா நியு தில்லியில் ஜூலை 14, 1947இல் பத்திரிக்கையாளர் நடுவே சொன்னார்.

65 வருடங்களுக்கு பிறகு, பாகிஸ்தானின் சிறுபான்மையினர், முக்கியமாக இந்துக்கள், அவர்கள் காலம்காலமாக வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து சமீபகாலங்களில் துரத்தப்பட்டு வருகிறார்கள். ஏனெனில் அவர்களது மதம் இங்கே பாதுகாக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் தங்கள் வீடுகளில் இருப்பது கூட கடினமாக ஆகிவருகிறது. மேலும், அவர்கள் பாகிஸ்தானின் உண்மையான குடிமக்களாகக் கூட கருதப்படவில்லை. அதனால்தான் அவர்களை கடத்துவதும், அவர்களை கட்டாய மதமாற்றம் செய்வதும் அதிகரித்துவருகிறது. குவேயிதே ஆஸம், 1947இல் பேசிய பேச்சை கேட்க இங்கே யாருமில்லை. இங்கிருந்து இந்துக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராக குரல் எதுவும் எழவில்லை.

இந்துக்களின் வெளியேற்றத்தின் காரணங்களை புரிந்துகொள்ள பலுச்சிஸ்தானில் உள்ள இந்துவான ஷாம் குமாரிடம் பேசினேன். நவாப் அக்பர் கான் பக்தி( விக்கி இணைப்பு) என்ற கொல்லப்பட்ட மூத்த தலைவரின் கருத்தின்படி, இந்துக்கள் புராதன காலம் தொட்டு இந்த நிலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது பலுச்சிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்கள். அதன் பிறகு பலூச்சிகள் இங்கே வந்து குடியேறினார்கள். ஆனால், இந்துக்களே இந்த நிலத்தின் பூர்வகுடிகள். மேலும், பலுச்சிஸ்தானின் மூத்த தலைவர்களும் அறிவுஜீவிகளும் இந்துக்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். (அருகே உள்ள) சிந்து மாகாணத்தில் அரபுகள் வருவதற்கு முன்னால், இந்துக்கள் பௌத்தர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். ராஜா தாஹிரின் தோல்விக்கு பிறகு முஸ்லீம்கள் சிந்து மாகாணத்தில் குடியேற ஆரம்பித்தார்கள்.

Dr.Anburaj said...

பலுச்சிஸ்தானின் இந்துக்கள் ஆரம்ப காலம் முதலே, வியாபாரிகளாகவும் கடைக்காரர்களாகவும் இருந்தார்கள். இந்த நிலத்தின் வளமைக்காகவும், சமூக முன்னேற்றத்துக்காகவும் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் தங்களது சொத்துக்களை செலவழித்தார்கள். ஆரம்ப காலம் தொட்டே, இந்துக்கள், பலுச்சிஸ்தானின் முன்னேற்றத்துக்காவும், சமூக செழிப்புக்காகவும் உழைத்து வந்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட பலுச்சிஸ்தானில் இந்துக்கள் செழிப்பாக இருந்தார்கள் என்ற காலம் இப்போது போயே போய்விட்டது. சிந்து மாகாணத்தில் ஆரம்ப காலம் தொட்டே இந்துக்களை கடத்துவதும், அவர்களிடமிருந்து பணம் பறிப்பதும் நடந்துவந்திருக்கிறது. அது போல பலுச்சிஸ்தானில் நடந்ததில்லை. 1970, 80, 90களில் சிந்து மாகாணத்தில் இது மிகவும் அதிகமாக இருந்தது. இந்த வியாதி பலுச்சிஸ்தானில் 1990களில் ஆரம்பித்தது. ஜெனரல் ஜியா உல் ஹக்கின் காலத்தில் மோசமான பிரச்னைகள் தோற்றுவிக்கப்பட்டன. கலாஷ்னிகோவ் துப்பாக்கி கலாச்சாரமும், ஹெராயின் போதைப்பொருள் கலாச்சாரமும் துவக்கப்பட்டன. இந்த மோசமான விஷயங்கள் மெல்ல மெல்ல பரவின. கடைசியில் இந்துக்களை கடத்துவதும், பணம்பறிப்பதும் துவக்கப்பட்டுவிட்டது. அந்த நோய், ஜெனரல் பர்வேஸ் முஷாரப் காலத்திலும், ஆசிப் அலி ஜர்தாரி ஆட்சியிலும் கேன்ஸராகவே ஆகிவிட்டது.

இன்னும் கூடவே மற்ற வியாதிகளும் தீவிரத்தன்மை அடைந்துள்ளன. பணத்துக்காக கடத்துவது, முக்கிய பிரமுகர்களை குறிவைத்து கொல்வது, இன வன்முறை, மதப்பிரிவு வன்முறை, காணாமல் போனவர்கள், கெட்டுப்போன உடலை தூக்கி எறிவது, பணம் பிடுங்குவது ஆகியவை. அதே வகையில் இந்துக்களை குறிவைத்து கடத்துவதும், அவர்களை திருப்பி கொடுக்க குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டுவதும், கொடுக்க முடியாதவர்களை கொல்லுவதும் அதிகரித்துள்ளது. கூடவே, இந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றுவதும் சிந்து, பலுச்சிஸ்தான் மாகாணங்களில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக இளம் பெண்களையும் ஏன் முதிய இந்து பெண்களையும் கடத்தி கட்டாய மதம் மாற்றுவது அதிகரித்து வருகிறது.

இப்படிப்பட்ட மனித நேயமற்ற குற்றங்களை பார்த்துகொண்டு, அதிகார வர்க்கம், நீதித்துறை மற்ற அரசாங்க அமைப்புக்கள் கையாலாகாமல் வெறுமனே இருக்கின்றன. சொல்லப்போனால், அரசாங்கமே, அரசாங்கத்தில் உள்ளவர்களே இந்த சட்டப்பூர்வமற்ற, ஒழுக்கமற்ற, அரசியலமைப்புக்கு பொருந்தாத, சிறுபான்மையினருக்கு எதிராக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நோக்கில், பலுச்சிஸ்தானின் அமைதியான இந்துக்கள், தங்களது சொந்த நிலத்திலேயே, தங்களை “வேண்டப்படாதவர்களாகவும் விரும்பத்தகாதவர்களாகவும்” கருதப்படுவதை பார்க்கிறார்கள். அவர்களது தாய்நாட்டை விட்டுவிட்டு ஓடும்படியும், இல்லையெனில் அவர்களது வியாபாரம், உயிர் உடமை ஆகியவை அழிக்கப்படும் என்றும் குறிப்பால் உணர்த்தப்படுகிறார்கள்.

இந்த காரணங்களால், உயர்மட்ட அதிகாரிகளின் கதவுகளை பலமுறை தட்டி பார்த்து, ஒன்றும் நடக்காததால், 21ஆம் நூற்றாண்டில் இந்துக்கள் அங்குமிங்கும் ஓடி பாதுகாப்பாக இருக்க அலைகிறார்கள். ஹஸரத் மூஸாவின் தேசம் வெளியேற்றப்பட்டதை பழைய ஏற்பாட்டில் சொல்லியிருப்பது போல இன்று இந்துக்கள் ஓடுகிறார்கள். ஹிட்லரின் ஜெர்மனியிலிருந்து யூதர்கள் துரத்தப்பட்டார்கள். ஆகவே, இந்துக்களின் வெளியேற்றத்தையும் அத்துடன் ஒப்பிடலாம்.

இறுதியாக, ஐக்கிய நாடுகள், மனித உரிமை கழகம், அகில உலக நீதி மன்றம் ஆகியவற்றுக்கு என்னுடைய மனு என்னவென்றால், இந்த விஷயத்தில் அவர்கள் தலையிட்டு இந்த அமைதியான சிறுபான்மையின் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே.

Dr.Anburaj said...

ஹிங்க்லஜ் மாதா”

என்று வணங்கப்படும் அன்னையின் ஆலயம் பலூசிஸ்தானத்தில் உள்ளது. சக்திபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வருஷத்திற்கு ஒரு முறை இங்கு நடக்கும் மேளாவில் (திருவிழா) சிந்த், பஞ்சாப், பக்டூன் க்வா, கில்கித், பால்டிஸ்தான் (ஆக்ரமிப்பு காஷ்மீரம்) போன்று எல்லைக்கப்பால் உள்ள மற்ற மாகாணங்களிலிருந்து ஹிந்து சஹோதரர்கள் கலந்து கொள்வார்கள்.

ஆஃப்கனிஸ்தானத்தில் ப்ரேம் நகரில் இருந்து புலம் பெயர்ந்த ஹிந்து சஹோதரர்களை அங்கிருந்த முஸல்மான் சஹோதரர்கள் மீண்டும் குடியேற அழைத்த விஷயத்தை இதே தளத்தில் வாசித்தேன். தற்போது எல்லைக்கப்பால் ஹிந்து சஹோதர சஹோதரிகள் துன்புறுவதை வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதை கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவதை வாசிக்குங்கால் மிகுந்த மனவேதனையடைகிறேன்.

ஆனால் அங்கு மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது இவர்கள் பால் பரிவு கொண்ட சில முஸல்மான் சஹோதரர்கள் இவர்களின் நல்வாழ்வுக்காகமுயற்சி எடுத்து வரும் செய்தியின் மூலம் தெரிகிறது மனதிற்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.

ஹிங்க்லஜ் மாதா இவர்களைக் காத்து ரக்ஷிக்க இறைஞ்சுகிறேன்
Reply

பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை இந்துக்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றால், நிச்சயமாக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய அரசாக இருக்க அருகதையற்றது.
உண்மையில் பாகிஸ்தானை ஆட்டிவிப்பது மூட முல்லாக் கூட்டமே! இந்த மூடர்களால் உருவாக்கப்பட்ட தலைவர்களால் முல்லாயிசமே அமுல் படுத்தப்படுகிறது இஸ்லாமிய லேபிளில்.

பாகிஸ்தான் அனைத்து ஆளும் பிரதமர்களும் அஜ்மீர் தர்கா இறந்தவர் சமாதியில் கை ஏந்தி வேண்டுதலே இதற்குப் போதிய சான்று. அன்று சவூதி அரேபியாவில் நஜ்ரான் பிரதேசத்தில் சிறுபான்மை மக்களாக வாழ்ந்த கிறிஸ்தவர்களுடன் முகம்மது நபி ஓர் உடன்படிக்கை உரிமை பிரகடனம் செய்கிறார்.
“ நஜ்ரான் வாசிகளும்,அவர்களைச் சார்ந்தோரும் அல்லாஹ்வின் பாதுகாப்பிலும்,அவனது நபியும் தூதருமான முகம்மதுடைய பொறுப்பிலும் இருப்பர். அவர்களின் உயிர்,சமயம்,நிலம்,உடைமைகள்,உட்பட அவர்களில் இங்கு இருப்பவர்கள்.(இங்கு) இல்லாதவர்கள், அவர்களின் வணக்கஸ்த்தலங்கள்,வழிபாடுகள் ஆகிய அனைத்திற்கும்,அனைவருக்கும் அப்பாதுகாப்பும் பொறுப்பும் உண்டு.மேலும் எந்த ஒரு மதகுருவும் அல்லது துறவியும்,அவரது நிலையில் இருந்து நீக்கப்படமாட்டார்.அவ்வாறே எந்த ஒரு மதக் கடமையை நிறைவேற்றுவதிலிருந்து தடுக்கப்படமாட்டார்.சட்டபூர்வமாக அவர்கள் கைகளில் உள்ள சிறிய,பெரிய அனைத்தும் அவர்களுக்கே சொந்தமானதாகும்.மேலும் ஒருவரின் குற்றத்திற்காக வேறொருவர் தண்டிக்கப்படமாட்டார்.”

“ஒரு சமூகத்தின் மீதுள்ள வெறுப்பானது அவர்களுடன் நீதியாக நடந்து கொள்வதற்கு தடையாக அமையக்கூடாது.நீங்கள் நீதியாக நடந்துகொள்ளுங்கள்.அதுவே பயபக்திக்கு நெருங்கியது.” என்று
அல் குர்ஆன்.5:8.கூறுகிறது. “அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.அவன் ஒரு முஸ்லிம் அல்லாதவனாக இருந்தாலும் சரியே. அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையே எத்தகைய திரையுமில்லை.”என்பது இறைத்தூதரின் கட்டளை. இந்தக்கட்டளைக்கு மாறுபட்டு எவர் தம் ஆட்சியை இஸ்லாமிய பாகிஸ்தான் என்று கூறிக்கொண்டாலும் சவூதி என்று கூறினாலும் இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்பதே உண்மை.

----------------------------------------------------------------------
முஹம்மது மெக்காவிற்கு வந்த பிறகு தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டாா.பிற மதங்களை எற்கும் மனப்பக்குவம் அவருக்கு இல்லை.
Reply

Dr.Anburaj said...


திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் ஆா்எஸஎஸ யில் பயிற்சி பெற்றவா்
-------------------------------------------------------------------------

திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் பாக்கிஸ்தானின் பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும் என விரும்பும் பாக்கிஸ்தானிய பெண்.(new age islam)
Pakistan woman wants Sushma Swaraj to be their PM

TNN | Jul 30, 2017

NEW DELHI: "Wish you were our Prime Minister, this country would've changed!" tweeted grateful Pakistani woman Hijaab Asif to Sushma Swaraj on Friday, ironically on a day when Pakistani PM Nawz Sharif stepped down after being disqualified by the Supreme Court over Panamagate scandal.இந்தியாவில் மருத்துவ சிகிட்சை பெற வேண்டி விண்ணபபித்த
ஓசாமா அலி என்ற பெண்ணுக்கு உடனடியாக அனுமதி அளித்தாா் நமது வெளிவிவகாரத்துறை அமைச்சா் அவா்கள். உங்களது உதவியை வா்ணிக்க வாா்த்தைகள் இல்லை என்று பாக்கிஸ்தானிய பெண் அமைச்சரை பாராட்டியுள்ளாா்.
The woman had asked for a medical visa for a Pakistani national. Swaraj's approval led to gratitude pouring in from across the border. "@SushmaSwaraj what do I call you? Superwoman? God? No words to describe your generosity!" She tweeted.

Medical visa requests to India need to be endorsed by foreign affairs advisor to the Pakistani PM, Sartaj Aziz, as laid down by the MEA. This happened after Aziz protested at India squeezing medical visas for Pakistani nationals after the country refused consular access to Kulbhushan Jadhav.

A few weeks ago, Sushma helped Osama Ali, a man from Pak-occupied Kashmir (PoK) who needed a visa to come to India for medical treatment. Sartaj Aziz refused to endorse his request. But, making an important foreign policy point, Sushma tweeted that India would grant him a visa nevertheless since PoK is actually Indian territory. Here India was taking a leaf from China. Beijing has a long practice of not giving visas to Indians from Arunachal Pradesh, saying they are Chinese citizens.


Dr.Anburaj said...


இந்து சமூக ஆா்வலா் ஆாஎஸஎஸ தொண்டா் திரு.ராஜேஷ் அவா்களை கொலைசெய்யும் கோரக் காட்சிகள் பக்கத்தில் இருந்த வீடியோ கேமிராவில் பதிவு செய்யப்பட்டு இது வாடஸ்அப்பில் பரவிக் கொண்டிருக்கின்றது. 8 இளைஞா்கள் மிகவும் நீண்ட அாிவாள் கொண்டு கொடூரமாக பலமுறை வெட்டி திரு.ராஜேஷ் அவா்களை கொல்கின்றாா்கள். அவா்கள் முகம் தெளிவாக தொிவின்றது. நோ்மையாக அரசு என்றால் உடனே கைது செய்திருக்க முடியும்.

கம்யுனிச இசுலாமிய அடிமைகள் பேய்கள் ஆட்சி செய்யும் கேரளத்தில் இந்துக்களுக்கு என்ன நியாயம் கிடைக்கும் ?இந்துக்கள் செத்தால் அந்த வழக்கு உாிமம் இல்லாத நாய் ஒன்று செத்தால் எப்படி கையாளப்படுமோப அதுபோலகையாளப்படும் என்பது தொிந்ததுதானே.
குறைந்த பட்சம் மாநில அளவில் ஒரு பொது வேலை நிறுத்தம் செய்கின்ற அளவிற்கு இந்துக்கள் செயல் படத்துவங்கியிருக்கின்றாா்கள் என்பதை அறியும் போது சற்று ஆறுதலாக உள்ளது.
வழக்கம் போல் அரேபிய வல்லாதிக்க காடையன் சுவனப்பிாியன் இந்து வெறுப்பை பகிரங்கப்படுத்தியிருக்கின்றாா்.

இந்துக்கள் விழித்துக் கொள்வது சுவனப்பிாியனுக்கு பிடிக்கவில்லை.