Followers

Monday, July 31, 2017

முஸ்லிம்கள் Vs அப்துல்கலாம் - சகோதரர் வெ.மதிமாறன்.

முஸ்லிம்கள் Vs அப்துல்கலாம் - சகோதரர் வெ.மதிமாறன்.


இந்திய முஸ்லிம்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் அப்துல்கலாம்.

ஒரு முஸ்லிம் உண்மையான இந்தியனாக இருக்க வேண்டுமென்றால் பகவத்கீதையைக் கொண்டாட வேண்டும். இந்து சாமியார்களை வழிபடவேண்டும். வேதங்களைப் போற்ற வேண்டும்.

நான் சைவம்என்று சொல்வதின் மூலமாக மாட்டுக்கறி சாப்பிடுகிற முஸ்லிம் அல்லஎன்பதை மறைமுகமாக வெளிபடுத்தி பசுப் புனிதம்என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

அப்துல்கலாமை பார்த்தவது இங்கிருக்கும் முஸ்லிம்கள் திருந்துங்கள்என்று இந்து அமைப்புகள் இனி அறிவுரை சொல்லும், எச்சரிக்கும் பிறகு மிரட்டும்.

அப்துல்கலாமை எந்த அளவிற்குக் கொண்டாடுகிறார்களோ அந்த அளவிற்கு இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது….

விழித்துக் கொள்ளுங்கள் இஸ்லாமியர்களே, ‘முற்போக்காளர்களே
ஒரு பேராபத்து இந்திய முஸ்லிம்களை அன்போடு அழைக்கிறது..
வரும் தேர்தலில் கலாமும் இந்து அமைப்புகளும் காட்டுவார்கள் தங்கள் பேரன்பை.

காத்திருக்கிறது கருணையோடு கல்லறைகள். அப்துல்கலாம் அழைக்கிறார்.
கனவின் ரகசியம்

*
முஸ்லிம்களை விடுங்கள், அப்துல்கலாம் வாழ்ந்த ராமேஸ்வரம் பகுதியில் அவர் குடும்பத்தைப் போலவே ஒரே வர்க்க நிலையில் வாழ்ந்த இந்துமீனவர், தாழ்த்தப்பட்டவர் கடவுள்களைப் பொருட்டாக மதிக்காமல்;

சாமியார்களில் கூட மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாமியார்களை அலட்சியப்படுத்தி;

பார்ப்பன-பணக்கார கடவுள்கள், சாமியார்களின் பக்தராக அடையாளப்படுத்திக்கொண்டதில் இருக்கிறது கலாம் கண்ட கனவின் ரகசியம்

அதே ரகசியத்தில் தான் இருக்கிறது, இந்து அமைப்புகள் தேசபக்தியின் மறுபெயர் கலாம்என்பதின் சூட்சம்.

கலாமின் ஆத்மா பரமாத்மா.

ஜெயேந்திரனுக்கு மாற்று பங்காரு கிடையாது. ஆனால், ஜெயேந்திரனை வணங்குகிற பார்ப்பனர்கள் பங்காருவை வேடிக்கை பார்க்கிற ஒரு கங்காருவாகக் கூட மதிப்பதில்லை.

இந்து சாமியார்களின் காலடியில் வீழ்ந்து வணங்கிய மரியாதைக்குரிய அப்துல் கலாம் அவர்கள் பங்காருவை பத்து பைசாவிற்குக்கூட மதித்ததில்லை.

பங்காரு அடிகள்இந்து இல்லையா? சாமியார் இல்லையா? ஏன் கலாமுக்கு பங்காரு ஒரு இந்து கணக்காகவே தெரியாம போச்சு.

நான் மதத்தை, கடவுளை, வழிபாட்டு முறையை ஆதரிக்கிறவன் இல்லை; அதை விமர்சிக்கிறவனும் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறவனும் கூட.

ஆனால், அப்துல்கலாம் குரானை தீவிரமாக நம்பிய இஸ்லாமியராக வாழ்ந்திருந்தாலே அவருடைய வாழ்க்கை முற்போக்கானதாக இருந்திருக்கும்.

சகோதரர் வெ.மதிமாறன்.7 comments:

Dr.Anburaj said...

நமது வாப்பப்பா திரு.அப்துல் கலாம் அவா்கள் சைவ உணவு உண்டதால் இந்திய முஸ்லீம்களுக்கு என்ன நட்டம் ?
ஏன் இந்த பிதற்றல். வாப்பப்பா கலாம் அவா்கள் மத வெறி நெருப்பைக் கக்கும் அரேபிய காடையனாகத்தான் இருக்க வேண்டுமா ?அதுதான் முக்கிய அடையாளமா?
காபீா்கள் என்று பட்டம் கட்டி இந்துக்களை கொன்று குவித்து வரும் அல்உம்மா அல கைதா

மற்றும் பல அரேபிய மத காடையா்கள் மத்தியில் இந்துக்களோடு சகோதரா்துவம் பேணிய

வாப்பப்பா கலாம் அவா்கள் ஒரு தவறான காாியம் செய்து விட்டாரா ? இந்துக்களை

கொல்வதுதான் இசுலாமிய பண்பாடின் முக்கியமாக அம்சமா ?

அரேபியன் போல் அரேபியனாக அரேபியனுக்கு அடிமையாக இருப்பதுதான் வாழ்க்கை என்றால் அது பைத்தியக்காரத்தனம் அன்று வேறு என்ன ?

சகோதரா் உடனே நல்ல மனநல மருத்துவரை ஆலோசிப்பது நல்லலு.

Dr.Anburaj said...


பாரதிய ஜனதாக் கட்சியும் சிறுபான்மையினரும்.

பாஜகவில் சிறுபான்மையினர் அணி ஒன்று இருக்கிறது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பாஜகவில் உள்ள சிறுபான்மையினர் அணியில் உள்ளவர்கள் கவுன்சிலர் பதவிக்கோ, ஊராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கோ, ஏன் எம்எல்ஏ பதவிகளுக்கோ போட்டியிடும்போதும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பாஜகவில் சிறுபான்மையினர் உறுப்பினர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பாராளுமன்ற மேலவையில் பாஜகவுக்கு தலைவராக சிக்கந்தர் பக்த் எனும் இஸ்லாமியர் திறம்பட செயல்பட்டார் அப்போது எவரும் எதிர்க்கவில்லை.
பாஜக அரசில் முக்கியமான இலாகாக்களில் ஒன்றான தொழிற்சாலைகளுக்கான பொறுப்பில் அவர் மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது எவரும் எதிர்க்கவில்லை.
மதிப்பிற்குரிய டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசு தலைவர் ஆவதற்குரிய சூழலை உருவாக்கினோம் ஆதரவு தெரிவித்தோம். அப்போது யாரும் எதிர்க்கவில்லை.
கடந்த குடியரசு தேர்தலில் கிறிஸ்தவரும் வடகிழக்கு பிரதேச வனவாசி சமுதாயத்தவருமான சங்க்மா குடியரசு தலைவராக வேண்டுமென கடுமையாக உழைத்தோம். அதற்கும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
குஜராத்தில் சில நகராட்சிகளில் பாஜக சார்பில் சிறுபான்மையினர் அதிக அளவில் வேட்பாளராக நிற்க வைத்து வெற்றி பெற செய்திருக்கிறோம். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சிறுபான்மையினர் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்கள் போட்டு செயல்படுத்தப்படுகிறது குஜராத்தில். அதை யாரும் எதிர்க்கவில்லை.
சிறுபான்மையினர் அணி சார்பில் மாநாடு போட்டு பாஜகவுக்கு வலிமை சேர்க்கிறபோது அதை யாரும் எதிர்க்கவில்லை.
பாஜகவில் தேசிய அளவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு மிக முக்கியமான பதவிகளை கொடுத்து வைத்திருக்கிறபோது அதை நாம் எதிர்க்க வில்லை.
தன் சிறுபான்மை சமூக மக்கள் பலபேர் எதிர்த்தும் கூட தமிழகத்தில் மோடியுன் மேடை ஏறியும், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து பாஜகவிற்கு துணைநின்ற சிறுபான்மை சமூகத்தினரை அப்போது எதிர்க்கவில்லை.

muthamil selvam said...

Mathiketta maran ivarukku ithukkal enral ilaakkam avari sauthi sendru narghigan parappa sollugal thalai irukkau appothu therium yaar murpokku endru

Dr.Anburaj said...

பாக்கிஸ்தான் ஈரான் எல்லையில் அமைந்துள்ள பெரோன் நகரத்தில் உள்ள மசுதியில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சுடு நடத்தப்பட்டு தொழுமை செய்தவா்கள் 40 போ் செத்தாா்கள்.செத்தவா்கள் அனைவரும் ஷியா முஸ்லீம்கள்.முஸ்லீம் ஆக பிறந்தது இவா்கள் செய்த பாவமா ? இவா்கள் செய்த பாவம் என்ன ? ஏன் இந்த கோர கோர...கோர முடிவு.குரான் முஹம்மதுவும் மனிதா்களிடம் சகோதரத்துவத்தை எற்படுத்த இயலாது தோல்வி அடைந்து விட்டது என்பதை இந்தசம்பவம் எடுத்துக் காட்டு

Dr.Anburaj said...

Another Kerala youth killed in Afghanistan fighting for ISIS?

August 1, 2017
கேரளத்தில் பிறந்த முஸ்லீம் இளைஞா் முஹம்மது மாா்வான் சிாியாவில் செயல்படும் ஐஎஸஐஎஸ இயக்கத்தில் சோ்ந்து விட்டாா். ஏதோ குண்டு வீச்சில் இறக்க வைத்து சொா்க்கத்தில் 72 கன்னிப் பெண்களோடு சல்லாபித்து வாழ்வதற்கு அல்லா அவனை அனுப்பி விட்டாா்.இதுவரை கேரளத்தில் இருந்து தேசத்துரோகிகள் 22 போ்கள் ஐஎஸஐஎஸ இயக்கத்தில் சோ்ந்துள்ளாா்கள்.உண்மையான எண்ணிக்கை நிச்சயம் அதிகம் இருக்கும்.மலப்புரம் ஒரு பாக்கிஸ்தான்தானே.
The parents of Mohammad Marwan receieved a mysterious Telegram message informing them of his death. Marwan was one of the 22 Kerala youth who joined the ISIS.

The family of Mohammad Marwan, one of the 22 Kerala youngsters who are believed to have joined the Islamic State, has been killed in Afghanistan, according to a message received by his parents.
கேரளத்தில் இருந்த சென்றவா்களில் 22 போ்கள் கொல்லப்பட்டுள்ளாா்கள்.
The message, sent by another of the 22 Kerala boys - Mohammed Ashfaq - was sent via Telegram, a WhatsApp-like mobile messaging app. The message does not mention the place and nature of Marwan's death. If true, Marwan's death would take the number of Kerala youth killed in Afghanistan to four.

The message, seen by India Today, was recieved by Marwan's father on Monday at 5.26 pm. The message reads as, "Yes Marwan has become a martyr of Islam, in sha allah".

மாா்வானின் தந்தைக்கு ” மாா்வான் இசுலாத்திற்காக வீரமரணம் ஷகித் அடைந்து விட்டாா் என்ற செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

Full report at:

http://indiatoday.intoday.in/story/isis-kerala-youth-killed-afghanistan/1/1015734.html

--------

Dr.Anburaj said...

முத்தமழ் செல்வம் அவா்களே மதிமாறன் போன்றவா்கள் பிறா் தட்டவேண்டும் என்பதற்காக சுயமாியாதையை தன்மானத்தைதாய் நாட்டை விட்டுக் கொடுக்க தயங்காத முதுகெலும்பு இல்லாத புழு போன்றவன்.

Dr.Anburaj said...

நான் மதத்தை, கடவுளை, வழிபாட்டு முறையை ஆதரிக்கிறவன் இல்லை; அதை விமர்சிக்கிறவனும் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறவனும் கூட.

ஆனால், அப்துல்கலாம் குரானை தீவிரமாக நம்பிய இஸ்லாமியராக வாழ்ந்திருந்தாலே அவருடைய வாழ்க்கை முற்போக்கானதாக இருந்திருக்கும்.

சகோதரர் வெ.மதிமாறன
-----------------------------------------------------------------------
இதுமதான் சுடான பனிக்கட்டி என்பது. சாியான அரைக்கிறுக்கன். குரானை தீவிரமாக நம்பிய இசுலாமியராக வாழ்நதால் நாத்திகம் பேசும் மதி கெட்ட மாறனை கொல்வதுதானே முதல் பணியாக இருந்திருக்கும்.மானங்கெட்ட மதிமாறன் முதலில் அரேபியு இசுலாமிய சாித்திரததைப் படித்துபாா்.முஹம்மதுவுக்கு ஆள் சேர சேர இரத்தக்களறியில் நாடு சிக்கி நாசம் ஆனது. தன்னை ஆதாிக்காத மனிதா்களை கொன்று குவித்தாா். அந்த பணி இன்னும்நடக்கின்றது.மதிமாறன் நீங்கள் குரான் படி ஒரு காபீா். வாழ்வதற்கு தகுதியற்றவன்.உனக்கு பாடைகட்டும் ஒரு சித்தாந்தத்தை தூக்கிப்பிடிக்காதே.