Followers

Wednesday, July 12, 2017

வியர்வை சிந்த உழைத்து சாப்பிடுங்கள்!

வியர்வை சிந்த உழைத்தால் தான் சாப்பாடு கிட்டும் என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது.

உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
புகாரி: 1470, 1471.


தம் தேவைக்கு அதிகமாக மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லைஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
புகாரி: 1474, 1475.


1 comment:

Dr.Anburaj said...


முஹம்மது பாலைவனத்தில் சென்ற வியாபாாிகரைளக் கொள்ளையிட்டாா்.தன்னை நபி என்று ஏற்றுக் கொள்ள மறுத்த மக்கள் மீது போா் தொடுத்து அவா்களைக் கொலை செய்து அவா்கள் சொத்துக்களை நமது படை வீரா்களுக்கு பங்கு போட்டுக் கொடுத்தாா்.தனக்கு கொள்ளை பொருட்களிலும் கைபற்றறப்பட்ட பெண்களிலும் ஐந்து சதம் பெற்றுக் கொண்டாா்.கொள்ளையடிப்பதிலும் பெண்களை குமுஸ் பெண்களை பெறுவதிலும் வல்லமை
படைத்தவராக விளங்கிய முஹம்மதுவிற்கு கூட்டாளிகள் தொண்டா் படை பெருகியதில் என்ன ஆச்சிாியம்!!!!!!!

இது உண்மை.