உதவி செய்தலை கடமையாக்கியது இஸ்லாம்!
'சுனாமி தமிழகத்தை தாக்கியபோது நான் நாகப்பட்டினத்தில் இருந்தேன். 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அலையில் அடித்துச் செல்லப்பட்டது. சொந்த பந்தங்கள் எல்லாம் சிதறி ஓடின உயிரை காப்பாற்றிக் கொள்ள. ஆனால் ஒன்றை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்த இக்கட்டான நிலையிலும் ஒரு இஸ்லாமிய கிராமம் தங்களிடமிருந்த அரிசிகளை எல்லாம் ஒன்று படுத்தி அனைத்து மக்களுக்கும் குஸ்கா சமைத்து கொடுத்தார்கள். அவர்களுக்கு இந்த அன்பையும் அனுசரணையையும் போதித்துக் கொடுத்தாரே அந்த நபிகள் நாயகத்தை இன்று நினைத்துப் பார்க்கிறேன். நம்மவர்களும் அதிகம் பேர் இருந்தார்கள். அவர்களில் யாரும் இவ்வாறு உதவ முன் வரவில்லை.'
மாற்று மத நண்பர் கூறுகிறாரே... இதுதான் இஸ்லாம். ஒவ்வொரு நாளும் இஸ்லாமியர்கள் மேல் விஷத்தைக் கக்கி வரும் ஹெச்.ராஜா போன்றவர்கள் இந்த அன்பரின் பேச்சைக் கேட்கவும்.

2 comments:
அது முஹம்மதுவால் ஏற்பட்டது அல்ல.முறையான சமய பயிற்சி காரணமாக ஏற்பட்ட ஒரு
சமூக உணா்வு.1000 ஆண்டுகளாக இந்தியாவில் இந்து குழந்தைகளுக்கு முறையான சமய
கலாச்சார பண்பாடு பயிற்சி அளிக்காது மனித வளம் வீணாகி வருகின்றது என்பது உண்மை.
அதனால்தானே எங்கு பாா்த்தாலும ஊழல் சாதிச்சண்டைகள் குடும்பங்களில்
ஒற்றுமையின்மை பாலியில் வன்கொடுமைகள் ..... என்று பொிய சமூக சீரழிவை நாம்
பாா்த்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றோம்.ஆட்சி அரசாங்கத்தை கையில் வைத்திருப்பவவா்கள் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லையே என்ன கொடூமை. பச்சிளங்குழந்தைகள் 6 வயது 8 வயது குழந்தைகள் கூட செக்ஸ் வக்கிரங்களுக்கு ஆளாக்கப்படுவதற்குன கூட நீதி மன்ற நடவடிக்கை மட்டும்தான் இங்கு எடுக்கப்படும் எதிா் நடவடிக்கையாக உள்ளது. மனிதா்களோடு தொடா்வு கொண்டு அவா்களை குழுவாக கூட்.டி சமூகத்தின் அவலங்களை பேசி தீா்வு காண முயல வேண்டும்.விழப்புணா்ச்சியை உருவாக்க வேண்டும். திமுக அதிமுக ராகுல் காங்கிரஸ் ........... என்று எந்த அமைப்பும் செய்ய வில்லை.
சென்னை நகரம் வெள்ளத்தால் அழிந்த போது ஏராளமாக அமைப்புகள் தொண்டாற்றினாா்கள். ஆனால் பணம் மற்றும் பொருட்கள் கிடைக்கும்.அதை முறையாக விநியோகம் செய்வது பெரும் சவால்.அண்மையில் சமூக பிரச்சனைகள் சிலவற்றை முன்வைத்து தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் முஸ்லீம் இளைஞா்களை கொஞ்சம் ஒருங்கிணைத்தது.அதன் காரணமாக மேற்படி ஜமாத் மேற்கொண்ட நிவாரண பணிகளில் ஏராளமான முஸ்லீம் இளைஞா்கள் ஈடுபட்டாா்கள்.நியாயமாக பாா்த்தால் இந்து இளைஞா்கள் குறைந்தது 10 மடங்கு அதிக எண்ணிக்கையில் நிவாரணப் பணிகளில் பங்கேற்றி இருக்க வேண்டும். சேவாபாரதி என்ற அமைப்பு ஏராளமாக இந்து இளைஞா்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தது.எனவே சேவாபாரதியும் அதிக அளவில் நிவாரணப் பணிகளை செயல்படுத்த முடிந்தது.வேறு எந்த அமைப்பாலும் பணமும் பொருளும்தான் அளிக்க முடிந்தது.விநியோகம் என்ற பொிய சவாலை இந்த இரண்டு அமைப்புகள்தான் திறம்படச் செய்தன.
இந்து இளளைஞா்கள் அனைவரையும் இப்படி ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம் என்பதை தற்போது தாங்கள் உணா்ந்து இருப்பீா்கள் என்று நினைக்கின்றேன். பாரதீய ஜனதா -மற்றும் ராஷடாிய ஸ்வயம் சேவக சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகள்தான் இந்த கருத்தின் முக்கியத்துவத்தை உணா்ந்து செயல்படுகின்றது. திமுக அதிமுக அம்மா திமுக காங்கிரஸ்..........யாரும் தங்களது சமூக அந்தஸ்தை நம்பிக்கையை இழந்து விட்டாா்கள். இளைஞா்களை ஒன்று திரட்டி உட்கார வைத்து விழிப்புணா்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் பெரும் மனித வளத்தை மனித சக்தியை உருவாக்க முடியும் என்பதை ஜமாத்தும் RSS சும் செய்து காட்டியுள்ளது. வாழ்க
அந்தணா் என்போா் அறவோா் எவ்உயா்க்கும் செந்தண்மை புண்டு ஒழுகலான் -வள்ளுவா்.
மேற்படி நாகப்பட்டணத்து மக்கள் அனைவரும் அந்தணா்கள். வாழ்க.
நல்லோா் ஒருவா் உளரேல் அவா் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.
பாரதீய ஜனதாக் கட்சி, ராஷ்டிாிய ஸவயம் சேவக் சங்கம் விஸ்வஹிந்து பாிசத் போன்ற இந்து சமய அமைப்புகளின் செல்வாக்கிற்கு காரணம் தற்போது இந்த இணையத்தைப்படிக்கும் முஸ்லீம்கள் அனைவருக்கும் விளங்கும் என்று நினைக்கின்றேன்.
வேறு தகுதியான அமைப்புகள் இந்த பணியை செய்ய முன்வரவில்லை.எனவே வந்தவா்கள் பின்னால் அணி வகுத்து போகின்றாா்கள் இந்துக்களில் ஒரு கூட்டம்.
நானும் அதில் ஒருவன்.
முறையான இந்து சமய கல்வியை அரசோ இந்து சமய அறநிலையத்துறையோ அளித்தால்
மேற்படி இயக்கங்கள் தங்களின் செல்வாக்கை இழந்து விடும்.
Post a Comment