Followers

Wednesday, July 26, 2017

நபிகளார் காட்டிய வழியில் இனி செல்வோம்!

1.அரபு நாடுகளில் இரண்டாவது ஜமாத் தொழுகைக்காக பலகை செய்து வைத்து இருப்பார்கள்...

ஆதாரம் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன் வந்தார். வந்த மனிதர் அவருடன் சேர்ந்து தொழுதார்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி),

நூல் : திர்மிதி 204, அஹ்மத் 10596]

2.
அல்லாஹ்வின் தூதர் தன்னுடைய பேர குழந்தையை தோலில் சுமந்தவர்களாக தொழுவார்கள் ருகூவு செய்யும் போது இறக்கி விடுவார்கள். திரும்ப நேரானா நிலைக்கு வந்ததும் தோளில் சுமந்தவர்களாக தொழுகை நடத்துவார்கள் .....

20
ரக்அத் தொழுகைக்கு ஆதாரமாக சவுதியை காட்டும் சிலர்!

நபிகளார் இரண்டாவது ஜமாஅத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள்.

நபிகளார் குழந்தைகளை வைத்துக்கொண்டு தொழுதுள்ளார்கள்.

என்ற நபிமொழியை பின்பற்றும் சவுதியை இந்த விசயத்தில் ஆதாரமாக எடுத்து கொள்ளாதது ஏன்?

நமக்குள் ஏன் இந்த இரண்டு கருத்துகள்?

அல்லாஹ்வும்,அவனது தூதரும் காட்டிக்கொடுத்த வழிமுறையை மட்டும் பின்பற்றியிருந்தால் இந்த கருத்து வேறுபாடு வந்திருக்காது!

குர்ஆனும், ஆதாரப்பூர்வ ஹதீஸும் மட்டுமே இஸ்லாம் என்ற சத்திய கொள்கையில் ஒன்றுபடுவோம்.

-        உதய குமார்






1 comment:

Dr.Anburaj said...

அரபிய சமய ஆச்சாாியாா் திரு முஹம்மது அவா்களின் வழியில் உலகில் கோடிக்கணக்கான மகக்ளை காபீா்என்று பட்டம் கட்டி கொன்று ஒழித்து அரேபிய கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பல பகுதிகளில் நிலை நாட்டியாயிற்று.

மிச்ச மீதி இடங்களில் உள்ள காபீா்களை கொல்வதற்கு இனறைய அரசியல் சுழிநிலை கள் சாதகமாக இல்லை.இருப்பினும் ரகசிய நடவடிக்கைகள் தொடா்ந்து கொண்டேயிருக்கின்றது.