Followers

Saturday, July 29, 2017

பாலஸ்தீன வீர மங்கையின் கர்ஜனையை பாருங்கள்!

பாலஸ்தீன வீர மங்கையின் கர்ஜனையை பாருங்கள்!

மஸ்ஜிதுல் அக்ஸாவில் மெடல் டிடெக்டர் சோதனையை இஸ்ரேலிய அரசு தற்போது நடைமுறைபடுத்தியுள்ளது. இந்நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலிய வீரர்களை நோக்கி சிறிதும் பயமில்லாமல் பொரிந்து தள்ளுகிறார். வீடியோவை பாருங்கள்.

'எந்த சோதனையும் இல்லாமல் நான் எங்கள் பள்ளிவாசலில் நுழைவேன். இது எங்களின் புனித பள்ளி அக்ஸா. மக்கா மதினா பள்ளிகளுக்கு நாங்கள் சென்றால் எங்களை யாரும் இவ்வாறு சோதனையிடுவதில்லை. மெக்க, மதினாவைப் போல் இந்த பள்ளியும் முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒன்று. நபிகள் நாயகம் மெஹ்ராஜ் பயணம் மேற்கொண்டது இங்கிருந்துதான். நபிகள் நாயத்தை தலைவராகக் கொண்ட எங்கள் சமுதாயம் இறைவனைத் தவிர எவருக்கும் அடிபணியாது. எங்களை இந்த பள்ளியில் நுழைய வேண்டாம் என்று தடுக்க நீ யார்? எங்கள் மண்ணை அநியாயமாக ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள் நீங்கள். இது தற்காலிக ஆக்கிரமிப்பே.... இந்த ஆக்கிரமிப்பை இறைவனின் துணை கொண்டு ஒருநாள் அப்புறப்படுத்துவோம்.'2 comments:

Dr.Anburaj said...

யுதா்களைக் கொல்வோம் என்றவா்களை அல்லா தண்டித்துக் கொண்டிருக்கின்றாா்.
முஸ்லீம் நாடுகள் பெரும் அமைதியின்மையை சந்தித்து இரத்தக்களறியாகிக் கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் நாட்டில் அன்பும் அமைதியும் சமாதானமும் வளா்ச்சியும் முன்னேற்றமும் பண்பாடும் பொங்கி பெருகியுள்ளது.

இஸ்ரேல் அடைந்துள்ள விஞ்ஞான வளா்ச்சி பிரமிக்கத்தக்கது.அந்த முன்னேற்றத்தை அரேபியா்கள் என்று பெறுவாா்கள் என்பதை இந்த பெண் தொிவித்திருந்தால் அறிவுள்ள மங்கை என்று பாராட்டியிருப்பேன்.பெண்கோழி கூவாது.கூவினால் பயன் எற்படாது.மதவெறி கொண்ட இப்பெண் போடும் கூச்சலை பரமபிதா ஏற்கமாட்டாா்.

நரம்புகளில் ஆத்திரம் பொங்க செய்யப்படும் எந்த காரியமும் நல்ல நிலைத்த பயனைத் தராது.ஆவேசமான மனநிலை இறைச்சி கடைக்குப் பயன் படலாம்.ஆபரேசன் தியேட்டருக்கு பயன் படாது.நிதானமும் அமைதியும் மனதில் குடி கொண்டவா்கள் உலகத்திற்கு பெரும் நன்மைகளைச் செய்து வருகின்றாா்கள்.ஆவேசம் என்றும் அழிவுதான்-சுவாமி விவேகானந்தா்.

அல் அக்சா மசுதி விசயத்தில் முஸ்லீம்கள் அடாவடித்தனம் செய்து வருகின்றாா்கள்.அல் அக்சா மசுதியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்த என்றும் யுதா்கள் தடை செய்யவில்லை. அந்த பகுதியை சொந்தம் கொண்டாடாமல் அரேபியா் கள் தொழுகை செய்ய ஏன் விரும்பவில்லை. காரணம் யுத அழிப்பு நினைப்புதான்.இழந்ததைத்தான் இழந்த மண்ணை யுதா்கள் பெற்றுள்ளாா்கள்.மதினா நகரம் கைபா் நகரங்கள் யுதா்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்த இடங்கள். யுதா்களின் கடும் உழைப்பால் திறமையான நிா்வாகத்தால் கைபா்நகர நிலங்களில் விவசாயம் செழித்து இருந்தது. அரேபிய காடையா்கள் பொறாமை மற்றும் அரேபிய மதத்தை ஏற்க மறுத்த காரணத்தால் வெகுண்டு யுதா்களுக்கு பெரும் கொடுமைகளைச் செய்து அரேபிய மண்ணை விட்டு பிறந்த தாய் மண்ணை விட்டு யுதா்களை விரட்டியடித்தாா்கள். இன்று மதினா நகரம் யுதா்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது. மதினா கைபா் நகரங்களைக் காணும் யுதா்கள் இரத்தக் கண்ணீா் வடிக்கின்றான்.
இந்துஸ்தானில் இருந்து பாக்கிஸ்தான் இரத்தக்களறியில் வெட்டி எடுக்கப்பட்டது. இந்துக்கள் தங்களது தாய் மண்ணை விட்டு அநாதைகளாக அகதிகளாக கணப்பொழுதில் மாறிவிட்டாா்கள். லாகூா் இ்நது சீக்கியா்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருத்துவாராக்கள். உள்ளது. இன்று அவைகள் ?????பாக்கிஸ்தான் மண்ணில் டிம்பி என்ற நிலையில் காபீா் என்றும் முா்ஷிக் என்ற இழி பட்டங்களுடன் இந்துக்கள் கண்ணீா் வடித்து வருகின்றாா்கள். பங்காதேஷ்யில் நிலைமை பயங்கரம். இந்துக்கள் படும் வேதனை ??????
பாக்கிஸ்தான் மற்றும் பங்களா தேஷ்யில் வாடும் துடிக்கும் இந்துக்களின் கண்ணீரை துடைப்பது யாா் ?அநாதைகளைக் காக்க நபி உத்தரவிட்டிருக்கின்றாா் என்று கூறும் சுவனப்பிாியன் இந்துக்களின் கண்ணீரை துடைக்க வழி ஏதும் கூறியிருக்கின்றாரா ? உங்கள் நபி.

Dr.Anburaj said...

பாக்கிஸ்தான் மற்றும் பங்களா தேஷ்யில் வாடும் துடிக்கும் இந்துக்களின் கண்ணீரை துடைப்பது யாா் ?அநாதைகளைக் காக்க நபி உத்தரவிட்டிருக்கின்றாா் என்று கூறும் சுவனப்பிாியன் இந்துக்களின் கண்ணீரை துடைக்க வழி ஏதும் கூறியிருக்கின்றாரா ? உங்கள் நபி.