125 கிலோ சோப்பை தலித்கள்
ஆதித்யநாத்துக்கு அனுப்பினர்!
அம்பேத்கார் விசான்
பிரதிபந்த் சமிதி என்ற தலித் அமைப்பு யோகி ஆதித்யநாத்தின் மனதை சுத்தப்படுத்திக் கொள்ள
125 கிலோ எடையுள்ள புத்தர் உருவம்
பொதித்த சோப்பை அன்பளிப்பாக அளிக்க கூட்டமாக வந்தனர். ஆனால் காவல் துறை அவர்களை கைது
செய்தது. இவை எல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா?
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
09-06-2017

No comments:
Post a Comment