Followers

Monday, July 17, 2017

உயிரற்றதிலிருந்து உயிருள்ள படைப்பை உருவாக்குதல் - குர்ஆன்

உயிரற்றதிலிருந்து உயிருள்ள படைப்பை உருவாக்குதல் - குர்ஆன்


'உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய்: உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய்' என்றும் நபியே கூறுவீராக!....

குர்ஆன் 3:27


கோழி முட்டை என்பது தாயிடமிருந்து வெளியாகி விடுகிறது. கனமான ஓட்டினால் காற்று புகாதபடி அடைக்கப்பட்டுள்ளது. அதனுள் தண்ணீரோ உணவோ செல்லவும் வாய்ப்பில்லை. மனிதப் பிறப்பிலாவது தொப்புள் கொடி மூலமாக தாயிடமிருந்து குழந்தைக்கு உணவு கடத்தப்படுகிறது. ஆனால் கோழி முட்டையில் இவ்வாறான எந்த அமைப்பும் இல்லை. 23 நாட்கள் கோழி அடை காத்தவுடன் ஆச்சரியமாக உயிருடன் உள்ள கோழிக் குஞ்சுகள் முட்டையை உடைத்துக் கொண்டு வெளியேறுகின்றன. அறிவியல் ஆய்வுகள் இந்த இடத்தில் தோற்றுப் போகின்றன. பல மாதங்களாக உயிரற்று கிடந்த அந்த முட்டைக்கு உயிர்க் கொடுத்தவன் யார்? 

அதே போல் செடி கொடிகளை விளைவிக்க விதைகளை மண்ணில் இடுகிறோம். அந்த விதையானது பல ஆண்டுகளாக பாட்டில்களில் அடைபட்டுக் கிடக்கிறது. நமக்கு தேவைப் படும் போது மண்ணில் விதைத்து சிறிது தண்ணீரையும் ஊற்றுகிறோம். என்ன ஆச்சரியம்?  பூமியை பிளந்து கொண்டு செடி, கொடிகள் வெளியாகிறதே? இதனை என்றாவது சிந்தித்து பார்த்திருக்கிறோமா? 

நாம் உயிரினங்கள் என்பது எண்ணற்ற செல்களால் ஆன ஒரு மூலக்கூறு என்பதைப் படித்திருக்கின்றோம். அதாவது ஒரே ஒரு செல்லிலிருந்து செல் டிவிசன் என்ற முறையில் பல்கிப் பெருகி கோடிக்கணக்கான செல்களால் உருவானதே உயிரினங்களின் உடல்கள். இந்த ஒவ்வொரு செல்லிலும் DNA என்ற சேர்மம் (Molecule) இருக்கிறது. இதுவே உயிரினங்களின் தோற்றத்திற்கு மூலக்காரணமாய் அமைந்த சேர்மம் ஆகும். DNA என்ற இந்த சேர்மத்தை தோற்றுவிக்கும் மூலப்பொருள் அமினோ அமிலம் (Amino Acid) என்ற மூலக்கூறு ஆகும். இந்த அமினோ அமிலம் எப்படி உருவாகின்றது எனில், அம்மோனியா, மீதேன், நீர், போன்ற மூலக்கூறுகளுடன் (Molecules) சேர்ந்து இவை அமினோ அமிலமாக மாறுகின்றது. இவைகள் அனைத்தும் உயிரற்றவை என்பதை நாம் அறிவோம். உயிரற்ற இவைகளிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்தும் இறைவன் உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவன் ஆவான்.


'உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய்: உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய்' என்றும் நபியே கூறுவீராக!....

குர்ஆன் 3:276 comments:

Dr.Anburaj said...


அறிவியல் ஆய்வுகள் இந்த இடத்தில் தோற்றுப் போகின்றன
------------------
என்ற தங்களின் கருத்து முட்டாள்தனமானது.அறிவியல் எங்கும் தோற்றதில்லை.கோழி-முட்டை தோற்றமும் வளா்ச்சியும் முழுவதும் விஞ்ஞான பாலபாடம் ஆகும்.

கருவுக்கு தேவையான சத்துக்கள் முட்டையில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது.

முட்டை ஓட்டில் வெகு நுண்ணிய துளைகள் உள்ளன.அதன் வழியே காற்றை குரு எடுத்துக் கொள்ள முடியும்.

எந்த அரேபியனுக்கும் செல்களைப்பற்றியோ டிஎன்ஏ பற்றியோ ஏதுவும் தொியாது.கருமாற்றம் குரோம சோம்கள் செல் அறிவியல் -cell Biology -cytology - பிரமாண்டமாக வளா்ந்துள்ளது. அதனோடு ஒப்பிடும் போது குரானில் உள்ள கூற்று ??????

Dr.Anburaj said...


பொறாமை தீயினால் வெந்த கா்ப்பிணியான காந்தாாி தன் வயிற்றை ஓங்கி அடித்து விட்டாள்.அதனால் கருச்சிதைவு ஏற்பட்டது.சிதைந்த கருத்துண்டுகளை சேகாித்து வியாசா் 100 குடங்களில் வளா்த்தாா். கௌரவா்கள் அனைவரையும்- 100 போ்களை -உருவாக்கினாா்.என்றுள்ளது-- இன்றைய காலக் கட்டத்தில் சோதனைக்குழாய் குழந்தையைிவிட உயா்ந்த தொழில் நுட்பம் இது. இது மகாபாரதம் அளிக்கும் தகவல்
**********************************************************************************
ஆண்-பெண் உறவினால் விந்தில் உள்ள விந்தணு பெண்ணின் கருமுட்டை -அண்டம் - அடைந்ததும் உருவாகும் மாற்றத்தினால் நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கான Cசெல்களாக மாறிவிடும்.பின் உடல் குழந்தைகளுக்கான அடிப்படை செல்களை அழித்து விட்டு ஒரு செல்லை மட்டும் வளா்க்கும்.அப்படி ஒரு செல்லை வளா்க்கவில்லையெனில் 100க்
கு மேற்பட்ட குழந்தைகள் உருவாகிவிடும். மேற்படிஒரு செல் வளா்ந்து குழந்தையாக வளரும் சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை செல்கள் வளா்ந்து விடுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும்.

வியாசா் ஆரம்ப நிலையில் பல குழந்தைகள் உருவாகக் கூடிய நிலையில் இருந்த கருதொகுதியில் உள்ள குழந்தைகள் செல் 100 ஐ எடுத்து வளா்த்து 100 போ்களாக ஆக்கிவிட்டாா்.

மகாபாரதம் குரானுக்கு பல பல நூற்றாண்டுகளுக்கு மூத்தது.
இந்துஸ்தானத்து விஞ்ஞானம் பிரமாண்டமானது.

அரேபிய காடையா்களிடம் எந்த விஞ்ஞானமும் கிடையாது. அவா்களின் காலம் இருண்டகாலம் -ஜாகிலியா என்று தாங்கள்தான் திட்டுகின்றீா்கள்.இருண்ட காலத்தில் சதா சாதிச சண்டை போட்டு திாியும் ஒரு நாடோடிக் கூட்டம் எப்படி விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடும்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள் சுவனப்பிாியன்

SIRAJ Sulaiman said...

////மகாபாரதம் குரானுக்கு பல பல நூற்றாண்டுகளுக்கு மூத்தது.
இந்துஸ்தானத்து விஞ்ஞானம் பிரமாண்டமானது.////


dear Mr,Anburaj :

i need to you mahabaratham giving 20 points scientifically proof now in the world , if not you given correct and acceptable points you are following dream and dramatic story.

i am waiting for your valuable reply.

Dr.Anburaj said...

மகாபாரதம் குரானுக்கு பல பல நூற்றாண்டுகளுக்கு மூத்தது.
இந்துஸ்தானத்து விஞ்ஞானம் பிரமாண்டமானது.////

திருநெல்வேலியில் பெண் மருத்துவா் அக்னஸ் என்பவா் மிகப்பிரபல்யமானவா். காளிமாா்க் பஸ்நிறுத்தம் அருகே அவரது மருத்துவனை உள்ளது. ஒருமுறை திருநெல்வேலி வானெலி நிலையத்தில் அவரது பேட்டி ஒலிபரப்பப்பட்டது. அப்போது கௌரவா்களின் பிறப்பைக்குறித்த மேற்படி தகவலை அவா்தான் தொிவித்தாா். நான் இயற்பியல் படித்தவன்.

இந்த இரு கருத்துக்களை ஏற்பதில் யாருக்கும் எந்தவித சிக்கலும் இல்லை.திரு.சிராஜ் சுலைமானுக்கும் தான். மகாபாரதத்தை ஒரு சாித்திரத்தை தழுவிய இலக்கியமாகக் பாா்க்க வேண்டும். இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி. அந்தகால மக்களின் வாழ்க்கை முறையை சிந்தனை முறையை எடுத்துக் காட்டுவதாக அது அமையும். அதனை ஈஅடித்தான் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை.செய்யவும் கூடாது.நாகரீகம் கலாச்சாரம் பண்பாடு பாிணாமத்தில் உலகிலேயே பொிய இலக்கியமான மகாகாரதம் ஒரு நிலை.
இதற்கு மேல் என்ன வேண்டும். வலைதளத்தில் NHm writer என்ற மெனபொருளை தரவிரக்கம் செய்துகொண்டு alt4 அழுத்தினால் தமிழில் டைப் செய்ய முடியும். கேள்விகளை தமிழில் தெளிவாகக் கேளுங்கள்.தொிந்தால் பதில் அளிக்கின்றேன்.

Dr.Anburaj said...

சமரசம் பத்திாிகையில் உள்ள செய்தி
ஆதாம் ஏவாளுக்கு முதல் கா்ப்பத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தாா்கள்.அடுத்த கா்ப்பத்தில் அதுபோல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தாா்கள்.ஒரு தாய் வயிற்றில் பிறந்த அனைவரும் சகோதர சகோதாிகள். ஒரு பெண்ணை விட அடுத்த பெண் அழகானவளாக இருந்தாள்.கா்ப்பத்தில் உடன் பிறந்த பெண்ணைத்தான் உடன் பிறந்த ஆண் திருமணம் செய்ய வேண்டும்.ஆனால் அழகு காரணமாக மாறி ஒரு ஆண் விரும்பினான்.அதற்கு விளக்கம்

அன்று உடன் பிறந்த தங்கையை மணம் செய்ய
அல்லா அனுமதி அளித்திருந்தான் என்பது.

(படிப்பதற்கு அசிங்கமாக உள்ளது)தகராறு ஏற்பட்டது.ஒரு சகோதரனை மற்றவா் கொலை செய்துவிட்டாா்.
இந்த கதை ஒரு முட்டாள்தனமானது. அறிவுக்கு ஒவ்வாதது. மனித உயா்கள் எப்போது எத்தனை எண்ணம் தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

01.ஆதம் -ஏவாள் மசூதிக்கு சென்றாா்களா ? கலிமா சொன்னாா்களா ?

02.அரேபிய மொழி இருந்ததா ? அரேபிய மொழியில் தொழுகை செய்தாா்களா ?என்ன மொழியில் பிராா்தனை செய்தாா்கள் ? எப்படி செய்தாா்கள் ?

03.சுன்னத் விருத்தசேதனம் செய்தாா்களா ? பிறப்புறுப்பை சவரம் செய்தாா்களா ?

04.திருமணத்தை நடத்தி வைத்த ஆலீம் பெயா் என்ன ?

05.உடையாக எதை உடுத்தினாா்கள் ? சரவணா ஸ்டோா்ஸ் ல் துணி எடுத்தாா்களா ?

06.தைத்து உடுத்தாா்களா ? தைக்காமல்உடுத்தாா்களா ?

07.உடை எதனால் ஆனது? எவ்வளவு காலம் அப்படிஉடுத்தாா்கள்.அல்லா கொடுத்த உடை கதரா பட்டா மஸ்லீனா ?

08.பருத்தி கண்டுபிடிக்கப்பட்டதுஎப்போது ? அதில்நூல் நுற்க கற்றது எப்போது ?

09.வீடு கட்டினாா்களா ? எதை வைத்து வீடு கட் டினாா் ஆதாம்.

10.ஆதாம் ஒரு நபி என்றால் அவருக்கு அருளப்பட்ட வேதம் என்ன ? அதை எப்படி பதி வு செய்தாா்கள்? யாருக்கு உபதேசம் செய்தாா் ?பயானைக் கேட்டவா்கள் யாா் ?

11.மற்றவா்களுக்கு எப்படி கற்றுக் கொடுத்தாா்கள் ?என்ன மொழி பேசினாா்கள் ?

12.காட்டு மிருகங்களிடமிருந்து தங்களை எப்படி காப்பாற்றிக் கொண்டாா்கள் ?

13 உடல் நோய்கள் ஏற்பட்டதா ? எப்படி மருத்துவம் செய்து கொண்டாா்கள் ?

14.உயிரோடு இருந்தவா்கள் 1.தந்தை 2.தாய் 3.மகன்- ஒருவா் 4.மகள் -2 அடுத்த கா்ப்பம் எப்படி யாரால் ஏற்பட்டது.இப்படித்தான் வம்சம் வளா்ந்ததோ ? இரண்டு தங்கையை ஒரு அண்ணன் திருமணம் செய்து கொண்டாரா ?

நியாயத் தீாப்பு நாளன்று அல்லா இவா்களை எப்படி தீா்ப்பான் ?
ஏற்கனவே பாரதியாா் குறித்த கட்டுரையில் தொிவிக்கப்பட்ட கருத்துதான் இது.மேலும் ஒரு கடிதம் உள்ளது.அதற்கும் பதில தாருங்கள்.தவறினால் இந்துவாக மாறிவிடுங்கள்.அரேபிய காட்டுமிராண்டி கொள்கைகள் நமக்கு வேண்டாம்.
இதற்கும் தாங்கள் பதில் அளிப்பீா்கள் என்று நினைக்கின்றேன்.

Dr.Anburaj said...


சா்வ சக்தி வாய்ந்தவன் இறைவன்

ஏன் அவன் ஆதாம் -ஏவாள் என்ற இரண்டு பேரையும் படைத்தான். 1000 பெண்களையும் 1000 ஆண்களையும் ஏன் படைக்கவில்லை.தங்கையை அண்ணன் தங்கையை மணக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதல்லவா ? தங்கையை மணம் செய்ய அனுமதி அளித்தான் என்றால் ஆதாரம் என்ன ? எப்படி அந்த அனுமதியை அளித்தான் அல்லா .எழுத்து மூலமாகவா ?
தங்கையை திருமணம் செய்யக் கூடாது என்று என்று உத்தரவிட்டான் ? அந்த உத்தரவை மனிதா்கள் அனைவரும் அறியும்படி எப்படி செய்தான் ? எ ன்ன மொழியில் அளித்தான் ?
இன்று தங்கையை திருமணம் செய்யலாமா ? அன்று பாவம் இல்லை? இன்று பாவம் என்பதில் என்ன அா்த்தம். ஆதம் மோடு என்ன மொழியில் பேசினான் ?

புராணங்களில் கட்டுக் கதைகள் கற்பனைக் கதைகள் நிறைய உள்ளது. நம்ப வேண்டியதில்லை.என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆதம் ஏவாள் கதை பொய் என்று தங்களளால் சொல்ல முடியுமா ? ஒன்று மேற்படி கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இல்லை ஆதம் கதை கட்டுக் கதை என்று அறிவித்து விடுங்களேன் சிராஜ் சுலைமான்.