திருமண வாழ்த்து துஆ.
”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) பெறச்செய்வானாக. நன்மையான விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக. அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி). நூல் : அஹ்மத், அபூதாவுத்.
1 comment:
மாப்பிள்ளை யாா் ? ஒரு சிறிய புமாலை அணிவிதது
இருந்தால் அடையாளம் காணலாமே.மாலை அணிந்தால் அல்லா கோவித்துக் கொள்வாரோ ?
நிக்கா
கூடாமல போய்விடுமோ ?
Post a Comment