Followers

Tuesday, July 25, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 19

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் -  19

41 என்ற எண்ணை நாம் உச்சரிக்கும் போது 'நாற்பத்து ஒன்று' என்று உச்சரிப்போம். ஆனால் அரபியில் 'ஒன்று நாற்பது' என்று உல்டாவாக உச்சரிக்க வேண்டும். எழுதுவதும் உல்டா.... உச்சரிப்பதும் உல்டா.... :-)

இனி பாடத்தை தொடர்வோம்....

واحد وأربعين ---- வாஹித் வஅர்பஈன் --- நாற்பத்து ஒன்று --- 41

اثنان وأبعين ---- தினின் வஅர்பஈன் --- நாற்பத்து இரண்டு --- 42

خمسين --- ஹம்ஸீன் - ஐம்பது - 50

ستين ---- ஸித்தீன் --- அறுபது -- 60

سبعين --- ஸப்ஈன் ---- எழுபது -- 70

ثمانين --- தமானீன் ---- என்பது --- 80

تسعين ---- திஸ்ஈன் ---- தொன்னூறு -- 90

مئة --- மியா --- நூறு ---- 100

مئة وواحد ---- மியா வாஹித் ---- நூற்று ஒன்று -- 101

مئة واثنان --- மியா வதினீன் --- நூற்று இரண்டு --- 102.....

ميتان --- மீத்தேன் --- இரு நூறு -- 200

ثلاث مئة --- தலாத் மியா --- முன்நூறு

أربع مئة --- அர்பஅ மியா --- நானூறு

خمس مئة ---- ஹம்ஸ மியா ---- ஐநூறு

ست مئة ----- ஸித் மியா --- அறு நூறு

سبع مئة --- ஸப்அ மியா --- எழுநூறு

ثمان مئة --- தமான் மியா --- எட்நூறு

تسع مئة ---- திஸ்அ மியா --- தொள்ளாயிரம் --- 900

أتف --- அல்ஃப் ----- ஆயிரம் ---- 1000

ألفين ---- அல்ஃபேன் --- இரண்டாயிரம் --- 2000

ثلاثة ألاف ----- தலாத அல்ஃப் ---- மூவாயிரம்

أربعة ألاف --- அர்பஅ அல்ஃப் ---- நான்காயிரம்

خمسة آلاف ---- ஹம்ஸ அல்ஃப் --- ஐந்தாயிரம் --- 5000

ستة آلاف ---- ஸித்த அல்ஃப் --- ஆறாயிரம் -- 6000

سبعة آلاف ---- ஸப்அ அல்ஃப் --- ஏழாயிரம் -- 7000

ثمانية آلاف --- தமானிய அல்ஃப் --- எட்டாயிரம் -- 8000

تسعة آلاف --- திஸ்அ அல்ஃப் --- தொள்ளாயிரம் -- 9000

عشرة آلاف --- அஸர அல்ஃப் --- பத்தாயிரம் --- 10000

مئة ألف --- மீத் அல்ஃப் --- ஒரு லட்சம் --- 100000

مئتان آلاف --- மீதேன் அல்ஃப் --- இரண்டு லட்சம் -- 200000

ثلاثة مئة آلاف --- தலாத் மியா அல்ஃப் --- மூன்று லட்சம் -- 300000

أربعة مئة ألف --- அர்பஅ மியா அல்ஃப் --- நான்கு லட்சம் --- 400000

خمسة مئة ألف --- ஹம்ஸமியா அல்ஃப் --- ஐந்து லட்சம் --- 500000

ستمائة ألف -- ஸித்மியத் அல்ஃப் - ஆறு லட்சம் --- 600000

سبعة مئة ألف -- ஸப்அமியத் அல்ஃப் --- ஏழு லட்சம் --- 700000

ثمانية مئة ألف --- தமானிய மியத் அல்ஃப் --- எட்டு லட்சம் --- 800000

تسع مئة ألف ----- திஸ்அ மியத் அல்ஃப் --- ஒன்பது லட்சம் --- 900000

مليون ---- மில்லியோன் ----- பத்து லட்சம் --- 1000000

مليونين --- மில்யோனைன் --- இருபது லட்சம் --- 2000000

இவ்வாறு எண்கள் கூட கூட அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பது தெரிந்திருக்கும். இனி அடுத்த பாடத்தில் மேலும் புதிய வார்த்தைகளை பார்போம்.......

2 comments:

A.Anburaj Anantha said...

5000 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய சங்கப்பாடல்களில் மனித நேயம் குறித்தும் படிப்போம்.
ஆற்றா மக்கள் அரும்பசி களைதல்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை - மணிமேகலை

புறநானூறு 1818-19

நீாின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோா் உயிா் கொடுத்தோரே

குறுந்தொகை 392-2

நன்மொழிக்கு அச்சம் இல்லை

ஐங்12-4
நெற்பல பொலிக பொன் பொிது சிறக்க

( நெல் விளைச்சல் பெருகட்டும். செல்வம் கொழிக்கட்டும் )

கலித்தொகை 18-10-11

ஒன்றன் கூறு உடுப்பவரே ஆயினும்
ஒன்றினாா் வாழ்க்கையே வாழ்க்கை

( ஒரு துணியை இரண்டாக கிழித்து கட்டி வாழ்ந்தாலும் விவாகரத்து இன்றி வாழ்வாா் வாழ்க்கையே வாழ்க்கை )

கலித்தொகை 10

துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியுட்டிப் பின் உண்ணும் களிறு
அன்புகொள் மடப்பெடை அசைகிய வருத்தத்தை
மென்சிறகரால் ஆற்றும் புறவு
இன்னிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்குத்
தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலை.
( கா்ப்பம் தாித்த பெண்யானை குடிக்கட்டும்என்று ஆண்யானை குடிப்பது போல் நடித்ததாம்.
பெண்புறாவிற்குவெயில் காரணமாக ஏற்பட்ட வேதனையை தன் சிறகால் விசி துன்பம் துடைத்ததாம் ஆண்புறா. வெயில் காரணமாக சோா்“ந்து விட்ட பெண்மானுக்கு தான் வெளிலைத் தாங்கி தனது நிழலில் தங்க வைத்து துன்பம் துடைத்ததாம் ஆண்மான்,)

அண்ணாந்து எந்திய வனமுலை தளாினும்
பொன்நோ் மேனி மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நிரையோடு முடிப்பினும்
நீத்தல் ஒம்புமதி
மனைவி அழகு குன்றிப் போனாலும் கிழவியானாலும் கைவிடற்க.அன்புகாட்டுதலில் சற்றும்குறையக் கூடாது என்று கூறி இப்படி வாழ்வதுதான் தமிழ்பண்பாடு.மனைவி கிழவியானால் தள்ளி வைப்பது விவாகரத்து செய்வது அவா் வீட்டிற்குச் செல்லாமல் தவிா்ப்பது தமிழ்பண்பாடு அல்ல.

கலி 139-2-3
பிறா் நோயும்தம் நோய் போல் போற்றி அறன் அறிதல்
சான்றவா்க்கு எல்லாம் கடன் ஆனால்.
புற 195-1-9
நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்
( நல்லது செய்ய இயலாத நிலையில் கெட்டது செய்யாமல் இருப்பது நன்று )