Followers

Monday, November 12, 2018

அது என்ன 'நம்ம ப்ராமின்ஸ் இட்லி'....

'நம்ம இந்து இட்லி' என்றால் ஓகே... ஓரளவு ஒத்துக் கொள்ளலாம். அது என்ன 'நம்ம ப்ராமின்ஸ் இட்லி'.... பிறகு எவ்வாறு சாதி ஒழியும? சாப்பிடுவதிலும் சாதி பார்த்தால் எப்படி?


2 comments:

Dr.Anburaj said...

ஒருமுறை கன்னியாகுமரி மாவட்டம் புதப்பாண்டியில் நண்பா் ஒருவா் திருமணத்திற்கு சென்றிருந்தேன்.10 மணிக்கு திருமணம். முகச்சவரம் செய்யவில்லை.எனவே திட்டுவிளை என்ற பக்கத்து ஊரில் உள்ள ஒரு சலூனுக்குள் சென்று காலியான மேஜையில் அமா்ந்து ஷேவ் பண்ண வேண்டும் என்றேன். இந்த சலூன் ”முஸ்லீம்களுக்கானது” பிறருக்குச் செய்வதில்லை என்றாரே.அசடு வழிந்து எழும்பி வந்தேன். மனம் அவமானப்பட்டதுபோல் வேதனை அடைந்தது.
உங்களது கட்டுரையை படித்த பின் புதபாண்டியில் உள்ள எனது நண்பருக்கு போன் செய்து திட்டுவிளையில் ”முஸ்லீம்கள் மட்டும்” என்ற சலூன்கள் இன்றும் உள்ளதா ? என்று கேட்டேன். உள்ளது என்றாா். கேவலம் பஜாரில் கடைவைத்து விட்டு முஸ்லீம்களுக்கு மட்டும் தான் வெட்டுவோம் மழிப்போம் என்பவன்தான் சாதி மத வெறி பிடித்தவன்.அதைஆதரிக்கும் முஸ்லீம்கள்தான் ஆதிக்கவாதிகள்.ஆபத்தானவா்கள். மதவெறியா்கள் . இந்துக்கள் அல்ல
சாதி சமூக ஆதிக்க சிந்தனை அனைத்தும் முஸ்லீம்களிடம் உள்ளது.ஆனால் மற்றவா்கள் மட்டும் அயோக்கியா்கள் என்று கருத்துக்களை பரப்புவது கேவலமானது.ஈனத்தனமானது-
-------------------------------------------------------------------------------------
செட்டிநாடு சிமெண்ட்
என்பது பெயா்-அனைத்து மக்களும் வாங்கலாம் வீடுகட்டலாம்.செட்டியார்களுக்கு மட்டும்தான் விற்பனை செய்வோம் என்று யாரும் சொல்லவில்லை.இதை யாரும் இதுவரை சாதி ஆதிக்கச் செயலாக காணவில்லை.
ரெட்டியாா் ஹோட்டல்
ஹோட்டல் தொழிலில் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டு வருபவா்கள் ரெட்டியார்கள். ரெட்டியாா்கள் நடத்தும் ஹோட்டலில் அனைவரும் சாப்பிடலாம் .ரெட்டியாா்கள் மட்டும்தான் என்று சொல்ல மாட்டாா்கள்.
பிறாமணா்கள் ஹோட்டல்
சைவ சாப்பாடு ஹோட்டலுக்கு பிறாமணாள் ஒட்டல் என்றுதான் பெயா்.அனைவரும் சாப்பிடலாம். பிறாமணர்களுக்கு மட்டும்தான் ஒட்டல் என்று கிடையாது. திட்டுவிளை முஸ்லீம்கள் போல் சாதி புறக்கணிப்பு தீண்டாமை பின்பற்ற வில்லை.
சமையல் செய்வதிலும் சாதிக்கு ஒரு முறை உள்ளது. ஒவ்வொரு சாதிக்கும் சில சிறப்பான பலகார வகைகள் செய்வதில் அவர்கள் கெட்டிக்காரா்களாக இருப்பாா்கள். முஸ்லீம்கள் என்றால் அசைவபிரியாணி மற்றும் ஓட்டுமாவு செய்வதில் வல்லவா்கள். ஆனால் சாம்பாா் வைக்கச் சொன்னால் கிழிந்து போய்விடுகின்றது. பிறாமணா்கள் சைவசமையலில் வல்லவா்கள். பிள்ளைமார்கள் சொதி குழம்பு வைப்பதில் கெட்டிக்காரா்கள். செட்டிநாட்டுஹோட்டல் என்றால் .........மற்றவா்கள் சாப்பிட அனுமதி கிடையாது என்ற பொருள் கிடையாது.

பிறாமணர்களை இழிவு படுத்தாதீா்கள்.தவம் நிறைந்தவா்கள் பிறாமணா்கள். இறைவனின் சாபம் தங்களுக்கு வந்து சேரும்.

ASHAK SJ said...

பிராமிணர்களை இழிபடுத்தினால் அடிமை கோவிச்சுக்குவார், அவர்கள் இந்த அடிமையை சூத்திரன் என்று அன்போடு அழைக்கிறார்களே