சீனர்கள் முன்னோக்கி: நாமோ பின்னோக்கி.....
நாட்டு மக்களின் நலனில் அக்கறையுள்ள ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தை இவ்வாறு நாடுகளை இணைக்க பயன்படுத்தவார்கள். நமது நாட்டு ஆட்சியாளர்களோ இறந்தவர்களுக்கு சிலை வைப்பதில்தான் மும்முரம் காட்டுகிறார்கள். படேல் சிலை, ஜெயலலிதா சிலை என்று வரிசையாக பார்த்து வருகிறோம்.
No comments:
Post a Comment