Followers

Monday, November 19, 2018

உண்மையை உரக்கச் சொன்ன தொப்புள் கொடி உறவு....


5 comments:

Dr.Anburaj said...

மணிகண்டன் ஒரு அடிமை புத்தியுள்ள இந்துவாக இருக்க வேண்டும். 1000 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் இன்றும் மூழ்கி வாழும் ஒரு இந்து இந்தியன் வேறு என்ன எழுதுவான்?.அவனிடம் எழுதுவதற்கு தகுதியான விசயம் ஏதும் இருக்காது.ஆகவே அடுத்தவா்களிடம் இச்சகம் பேசவது அடிமைத்தனம் என்பதை உணராது அடுத்தவனை புகழ்ந்து பேசி காலம் கழிப்பான். ஆா்எஸ் எஸ பயிற்சிக்குச் செல்ல வேண்டிய மனநோயாளி. அங்கே கொடுக்கப்படும்பயிற்சி 1000 ஆண்டுகால அடிமைத்தனம் என்ற மனநோயில் இருந்து நலம் பெற்றுவிடுவான்.

Dr.Anburaj said...

இந்துக்களை தொப்புள்கொடி உறவு என்று பல முஸ்லீம்கள் நினைக்கின்றார்கள்.எனக்கும் நல்ல நண்பர்கள் பலா் உள்ளாா்கள். ஆனால் அரேபிய புத்தகங்கள் இந்துக்களை காபீா் என்று இழிவு படுத்தி முஸ்லீம்கள் மனதில் வெறுப்புணா்வை வளா்த்து வருகின்றது.

ASHAK SJ said...

மணிகண்டனின் கருத்துக்கு பதிலளிக்க முடியாத கோழை, கருத்தை கருத்தால் வெல்ல திராணி அற்ற பொட்டையன் , மணிகண்டனை விமர்சிப்பது சரியா? எனக்கும் பல ஹிந்துக்கள் நண்பர்களாக உள்ளனர், குரான் மட்டுமல்ல வேதங்களும் இறை நம்பிக்கை மற்றவர்களை இறை மறுப்பாளன் என்றே சொல்கிறது, இறை மறுப்பாளனை இறைமறுப்பாளன் என்றுதானே சொல்லமுடியும்.

Dr.Anburaj said...

அரேபிய குப்பைகளை குப்பை என்று சொல்வது பாவம் அல்ல. முஹம்மதுவையும் குரானையம் எற்றுக்கொள்ளாதவா்களை இறை மறுப்பாளா்கள் காபீா்கள் என்று சொல்வது காடடுமிராண்டித்தனம் ஆகும்.

ASHAK SJ said...

குரானும் நபி (ஸல்) வழியும் உண்மையான இறைவனை அடையக்கூடிய வழி ஆகும், அதை பின்பற்றாதவர்கள் இறைமறுப்பாளர்கள், இணைவைப்போர்கள், இதில் கோவப்பட ஒன்றும் இல்லை, நான் எப்படி இறைமறுப்பாளன் அல்லது இணைவைப்பாளன் என்று ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்கவேண்டும், நான்கு வேதங்கள் சொல்வதை தானே இஸ்லாமும் சொல்கிறது என்ற சிந்திக்கவேண்டும், வேதங்களும் குரானும் சிலை வணக்கத்தை தவறு என்கிறது.

குப்பை என்றால் எது? சகமனிதனை தாழ்த்தப்பட்டவன் தொட்டால் தீட்டு என்று சொல்லும் மதம் குப்பையா? சக மனிதனை அரவணைக்கும் மதம் குப்பையா? இன்னும் நிறைய இருக்கு. விரிவஞ்சி நிறுத்துகிறேன்.

3 The foolish, faithless, rudely-speaking niggards, without belief or sacrifice or worship,—
Far far sway hath Agni chased those Dasytis, and, in the cast, hath turned the godless westward.

http://www.sacred-texts.com/hin/rigveda/rv07006.htm

மேலே உள்ள ரிக் வேதத்தின் வசனத்திற்கு அர்த்தம் என்ன என்று விளக்கவும்