'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, November 20, 2018
தண்ணீர் வினியோகம் செய்பவருக்கு குடை பிடித்த மக்கள்!
இலவச குடிநீர் வினியோகம்:-தண்ணீர் வினியோகம் செய்பவருக்கு குடை பிடித்த மக்கள்!நெகிழ்ச்சி சம்பவம்.
20.000 லிட்டடர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆலங்குடி காலணி பகுதிகளில்..... காஜா புயல்-ஆலங்குடி கிளை புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment