Followers

Sunday, November 18, 2018

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 3

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 3
Arabic Lesson in Tamil - Part-1 , Lesson-3
வீடியோ வடிவில் அரபி மொழி பயிற்சி பாடங்கள்!!
வழங்குவது இஸ்லாமிய கல்லூரியில் பயிலும் மாணவர்கள்.
அரபு மொழி ஓரளவு தெரிந்தவர்கள் இந்த தொடரை தொடர்ந்து பார்த்தும் எழுதியும் பழகி வாருங்கள். சில நாட்களிலேயே அரபு மொழியில் அறிஞர் ஆகலாம் இறைவன் நாடினால்...
Islamic college TNTJ


5 comments:

Dr.Anburaj said...

நாய்கறிக்கு அரபியில் என்ன வார்த்தை உள்ளது

அரேபியர்கள் நாய்கறி சாப்பிடுவார்களா ?

இசுலாம் நாய்கறி சாப்பிட அனுமதிக்கின்றதா ?

நாய்கறி இறக்குமதி செய்தது முஸ்லீம்கள்தானே?
பாலிமா் தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் பெண் ஏதோ வாதம் செய்தாளே ?
பார்த்தீர்களா ?
நாய்கறி பிரியாணி தாங்கள் சாப்பிட்டதுண்டா ?
ஆட்டுக்கறியோடு நாய்கறியையும் நீங்கள் சாப்பிட்டு இருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கலாம்எ ன்று கருதுகின்றீரா?
நாய்கறி சம்பவத்தை எழுத மாட்டீர்கள். முஸ்லீம்கள் என்று முஸ்லீம்களைக் காப்பாற்ற வேண்டும். நாய்கறி விற்பனை செய்தாலும். ஏமாந்தது இந்துக்கள்தானே.காபீா்கள் எதைத்தின்றால் எப்படிப்போனால் முஸ்லீம்களுக்கு என்ன .
முஸ்லீம்கள் கல்லாவில் பணமழை.லொள் லொள் லொள்.

suvanappiriyan said...

கிலோவிற்க்கு அதிகமாக வழக்கத்திற்கு மேல் தொகை கேட்டு கொடுக்க மறுத்ததால் வால் நீளம் கொன்ட ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என சென்னை எழும்பூர் இரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு முன்பே கதை கட்டி விட்டதாக இறைச்சிக்கு சொந்தமான 150..தொழிலாளர்கள் குற்றச்சாட்டு..

திருட்டுதனமாக நாய் இறைச்சி கொன்டு வந்தால், சிறு துன்டுகளாக வெட்டாமல் அப்படியே கொன்டு வரும் அவசியம் ஏன் என கேள்வி..?

அதிகாரிகள் ஆய்வுக்குட்படுத்தி அது நாய் இறைச்சிதான் என்று நிரூபித்தால் எந்த நடவடிக்கையையும் எந்த தன்டனையையும் ஏற்றுகொள்ள தயார் என தொழிலாளர்கள் சவால்.....

அதிகாரிகளே,, என்ன இதெல்லாம்..
பணத்திற்காக,, ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடுவது நியாயமா..??

Dr.Anburaj said...

நீளமான வால் உள்ள ஆடு இருக்கின்றது. சரி ஆட்டுக்கறிதான்.தவறுக்கு மன்னிக்கவும்.

ஜோத்புரில் இருந்து குளிா்சாதன வசதியின்றி கொண்டு வந்த இறைச்சி கெட்டுத்தானே போய் இருக்கும்.
மனிதன் சாப்பிட தகுதியானதுதானா ?
கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்வது என்ன நியாயம். ரயில்நிலையத்தில் வந்த பார்சலில் இருந்த இறைச்சி மனிதன் உண்ண தகுதியானதுதான் என்று சான்று அளிக்க முடி?யுமா ?

Dr.Anburaj said...

ஏன் இந்த மௌனம் ஐயா ? ஏழை எனக்கு பதில் அளிக்க .
எங்கே அசக்
என்றே மனம்
தேடுதே
ஆவலால் ஓடிவா
இங்கே வந்து உனது
அறிவார்த்நத பதிலை அளி.கெட்டுப்போன் இறைச்சியை ஊருக்கு அளித்து ஏமாற்றிய நம்பிக்கை துரோகம் செய்த கயவா்களை என்ன செய்யலாம். ???

ASHAK SJ said...

சுகாதாரம் அற்ற கறியை வழங்குவதில் யாருக்கும் உடன்பாடு இல்லை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.