Followers

Thursday, November 29, 2018

பிஜேபி பல தேர்தல்களில் வெற்றி பெற்ற வழி முறை....

பிஜேபி பல தேர்தல்களில் வெற்றி பெற்ற வழி முறை....
தனியாக தாமரை சின்னத்தில் பதியப்பட்ட பல வாக்கு எந்திரங்கள் பிடிபட்டுள்ளன. போபாலில் உள்ள ஹோட்டல் ராஜ்மஹால் - சுஜால்பூரில் கையும் களவுமாக பிடி பட்டுள்ளனர். நமக்கு தெரிந்தது இது ஒன்றுதான். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்துத்வாவாதிகள் இன்னும் என்னவெல்லாம் செய்கிறார்களோ....
Please forward to all the groups see what's going how can other than bjp can win in such situations.... 
Journalist did a sting operation at Hotel Raj Mahal in Shujalpur


1 comment:

Dr.Anburaj said...

இது போன்ற முட்டாளதனமான வாதங்களை எதிா்கொள்ள தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது. ஆதாரங்களை அங்கே அளித்து வெற்றி பெற வேண்டும். சும்மா பாமர மக்களை ஏமாற்றக் கூடாது.