பாலிமா் தொலைக்காட்சியில் ஒரு முஸ்லீம் பெண் ஏதோ வாதம் செய்தாளே ?
பார்த்தீர்களா ?// - Anbu Raj
கிலோவிற்க்கு அதிகமாக வழக்கத்திற்கு மேல் தொகை கேட்டு கொடுக்க மறுத்ததால் வால் நீளம் கொன்ட ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என சென்னை எழும்பூர் இரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு முன்பே கதை கட்டி விட்டதாக இறைச்சிக்கு சொந்தமான 150..தொழிலாளர்கள் குற்றச்சாட்டு..
திருட்டுதனமாக நாய் இறைச்சி கொன்டு வந்தால், சிறு துன்டுகளாக வெட்டாமல் அப்படியே கொன்டு வரும் அவசியம் ஏன் என கேள்வி..?
அதிகாரிகள் ஆய்வுக்குட்படுத்தி அது நாய் இறைச்சிதான் என்று நிரூபித்தால் எந்த நடவடிக்கையையும் எந்த தன்டனையையும் ஏற்றுகொள்ள தயார் என தொழிலாளர்கள் சவால்.....
அதிகாரிகளே,, என்ன இதெல்லாம்..
பணத்திற்காக,, ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடுவது நியாயமா..??
பணத்திற்காக,, ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடுவது நியாயமா..??
7 comments:
தங்களின் முகநூலில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு இருந்தது பார்த்தேன்.நான் எனது குரூப்பில் உள்ளவர்களுக்கு அனுப்பி விட்டேன். ஆச்சரியப்பட்டு போனேன். நீள வால் உள்ள ஆட்டை இன்றுதான் நான் பார்க்கின்றேன். இது ஆட்டுக்கறியாகத்தான் இருக்க வேண்டும். தவறான செய்தியை நானும் நம்பி விட்டேன். பானு என்ற அம்மையாா் அவ்வளவு தைரியமாக பேசுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். குழப்பம் வந்து தீா்ந்து விட்டது.
தங்கள் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இதே வீடியோவை பாலிமா் தொலைக்காட்சிக்கு உடனே அனுப்பி ஒளிபரப்பப்பட ஆவன செய்யுங்கள். பாவம் இறைச்சி வியாபாரம் செய்பவா்கள் பாதிக்கப்படக் கூடாது.இழப்பு உடனே சரி செய்யப்பட வேண்டும். தவறான தகவல் விஷம்போல் பரவும்.
சரி ஆட்டின் தலைகூட சமையலுக்கு ஆகும்தானே.பின் ஆட்டின் தலையை என் வெட்டி விட்டாா்கள். தலையில்லாத உரித்த நிலையில் பார்த்தால் நாய் போல்தான் இருக்கின்றது. தலையோடு இருந்திருக்குமானால் இந்த விவாதம் சந்தேனம் வந்து இருக்காது.அந்த அம்மையாராவது ஜேத்புரில் நீளமான வால் உள்ள ஆடு உள்ளது என்று சொல்லவில்லையே.
கறி கணேஷ் என்ற ஆள் இல்லாதவா் பெயரில் இறைச்சி பார்சல் வந்தது.முதல் குழப்பம்.பின் ஒரு அம்மையாா் தலைமையில் நாங்கள்தான் ஆா்டர் செய்தோம் என்று மாா்பு தட்டி பேசினாா் அந்த அம்மையாரும் ராஜஸ்தான் ஜோத்புா் ரில் இருந்து குளிா்சாதன உதவியின்றி அறுக்கப்பட்ட இறைச்சியை அனுப்பினால் அது இங்கே உணவிற்கு பயன்படுத்தக் கூடிய தரத்தில் இருக்குமா ? இருக்காது.ஆக கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்து வருகின்றாார்கள். ரயில் நிலையத்தில் அந்த பார்சலை ஈக்கள் மொய்ப்பதை படத்தில் காணலாம்.பலநாட்களாக வந்த பார்சலில் இருந்து துா்நாற்றம் வீசியது.இப்படியும் பல சந்தேகம் உள்ளதே. இதற்கு ஏதும் பதில் உள்ளதா ?
இன்றாவது அன்புராஜ் அவதூறு பரப்பியதை தவறு என்று ஒப்புகொண்டாரே, வரவேற்கிறேன், இதே போல் பல விஷயங்களை வெறுப்பு விருப்பு அற்று நோக்கினால் நல்லது, எனக்கும் சூத்திரன் ஆரிய அடிமை என்று எழுத தோன்றாது
அசக்
நீங்கள் என்னை பற்றி ஏதும் எழுதுங்கள்.குட்டி நாய்களின் குரைச்சலுக்கெல்லாம் பயப்பட முடியாது. நான் என்வாழ்வில் எத்தனையோ ரொடிகள் கேடிகள் எல்லாம் பார்த்தவன். தலை குனிந்ததும் இல்லை.தலைகுனிவுஏற்படும் காரியங்கள் பிறா் என்னை விரலை நீட்டி குற்றம் சுமத்தக் கூடிய எதையும் செய்ததில்லை.வணங்காமுடி என்றுதான் எனக்கு பெயா்.நீங்கள் தங்களுக்கு தோன்றக்கூடிய எதையும் பதிவு செய்யுங்கள். அட்மின் முடிவு குறித்து நான் வருத்தப்பட மாட்டேன்.
நான் ஒன்றும் இசுலாம் ஒரு இனிய மார்க்கம் என்று பதிவு செய்ய மாட்டேன்.அப்படிச் செய்து தங்களிடம் புகழ்ச்சியான வார்த்தைகளை பரிசாக பெற வேண்டும் என்று நான் ஆசைப்படவில்லை. மனித நாகரீகத்தில் உள்ள குறை நிறைகளை குறித்து என்து முடிவுகளை துணிந்து பதிவு செய்வேன்.போற்றுவாா் போற்றட்டும் புளுதிவாரி தூற்றுவாா் தூற்றட்டும் என்பணி தொடரும்.அரேபிய நாகரீகம் குறித்த எனது பதிவுகள் தொடரும்.
அந்த அம்மையாரும் ராஜஸ்தான் ஜோத்புா் ரில் இருந்து குளிா்சாதன உதவியின்றி அறுக்கப்பட்ட இறைச்சியை அனுப்பினால் அது இங்கே உணவிற்கு பயன்படுத்தக் கூடிய தரத்தில் இருக்குமா ? இருக்காது.ஆக கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்து வருகின்றாார்கள். ரயில் நிலையத்தில் அந்த பார்சலை ஈக்கள் மொய்ப்பதை படத்தில் காணலாம்.பலநாட்களாக வந்த பார்சலில் இருந்து துா்நாற்றம் வீசியது.இப்படியும் பல சந்தேகம் உள்ளதே. இதற்கு ஏதும் பதில் உள்ளதா ?
-------------------------------------------------
அசக் சுவனப்பிரியன் ஆகிய இருவரும் மௌனமாக இருப்பது ஏன் ?
நீங்கள் சரியாக கருத்தை எழுத்தக்கூடியவர் என்றால் , எனது இரண்டு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்,
1. உங்கள் மூதாதையர் பெண்களுக்கு மேலாடை தரமறுத்த பார்ப்பன மதம் சிறந்ததா? அல்ல மேலாடை தந்த திப்பு சார்ந்த இஸ்லாம் சிறந்ததா?
2. உங்களை சூத்திரன் என்று கேவலப்படுத்தும் பார்ப்பன மதம் சிறந்ததா? அல்ல உங்களையும் மனிதனாக ஈர்க்கும் இஸ்லாம் சிறந்ததா?
மேலே உள்ள கேள்விக்கான பதிலை வைத்தே உங்களை மக்கள் எடைபோடுவார்கள்
இறைச்சியை பாதுக்காப்பாக வாங்கி சமைத்து மக்களுக்கு கொடுப்பது அந்த பெண்ணின் கடமை, அந்த தவறுக்காக தண்டனையை அந்தப்பெண் ஏற்கவேண்டும், அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை, இஸ்லாமியர் தவறு செய்தால் தூக்கிப்பிடிக்கவேண்டிய அவசியம் இஸ்லாத்துக்கும் இல்லை, எனக்கும் இல்லை, ஆனால் உங்கள் பாட்டிக்கு மேலாடை தராத பார்ப்பன மதத்தை நீங்கள் தான் தூக்கி பிடிக்கிறீர்கள்
Virus in m compuer please wai
Post a Comment