Followers

Monday, June 15, 2015

'பிராமணர்'களுக்கான 'பேட்மிட்டன்' போட்டி !'பிராமணர்'களுக்கான 'பேட்மிட்டன்' போட்டி !

கர்நாடக மாநிலம் பெல்காமில் இம்மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பிராமணர்களுக்கான 'பேட்மிட்டன்' போட்டி நடைபெறவுள்ளது.

அப்போ சென்னி மலை, ராம் நிவாஸ், போன்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கெல்லாம் பேட் பிடிக்கத் தெரியாதா? தெரிந்தாலும் ஆட்டத்துக்கு சேர்த்துக்க மாட்டாங்களா? அவாளெல்லாம் ஹிந்துக்கள் இல்லையா? 'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா' என்று சிலர் கேட்பது வெறும் வார்த்தை ஜாலங்கள் தானா?

அப்புறம் என்ன நாமெல்லாம் ஹிந்து ஒன்னுக்குள் ஒன்னு புடலங்காய் என்று வெத்து வசனம் பேசிக்கிட்டு.....

என்னமோ போடா மாதவா... நேக்கு இது ஒண்ணும் சரியாப் படல..... சென்னி மலையும் ராம் நிவாஸூம் நம்ம இந்து மதத்துக்காக வரிந்து கட்டிக் கொண்டு பதிவுகள் எழுதுறதுகள். அவாளை ஒதுக்கி விட்டு நாம மட்டும் ஆடினால் பார்க்கறவாதான் என்ன நினைப்பா.....

4 comments:

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பல ஊா்களில் முஸ்லீம்களுக்கு என்றே தனி முடிதிருத்தும் கடைகள் உள்ளது.இராமநாதபுரம் மாவட்டங்களில்பல முஸ்லீம் தெருக்களில் றுழைய பிற மதத்தவா்கள் அனுமதி பெற வேண்டும்.இதற்கான அறிவிப்பு பலகைகள் பாா்க்கலாம். தனிப்பட்ட முறையில் பிறாமணா்களுக்கு மட்டும் என்று எந்த நிகழ்ச்சியும் நடத்துவதில் தவறில்லை. மாப்பிள்ளை பெண் பாா்க்கும் அமைப்புக்கள் முஸ்லீம்கள் மட்டும் என்று நிகழ்ச்சிகள் நடத்துவதைப் போன்று இதுவும் சாதாரண விசயம்தான். பிற சாதி மக்களிடம் நன்கொடை கேட்காமல் பிறாமணகா்கள் நடத்தும் விளையாட்டுப் போட்டியில் எந்த தவறும் இல்லை. எதையாவது எழுதி இந்து சமய மக்களிடையே கலகத்தை ஏற்படுத்த சுவனப்பிாியன் முயன்று வருகின்றாா்... தாங்கள் தோற்பது உறுதி.. Dr.A. Anburaj Nadar

Dr.Anburaj said...

ஐ.ஏ.எஸ்- தேர்வு எழுதுவதற்கான தகுதியும் திறமையும் வாய்ந்த ‪#‎முஸ்லிம்‬ ‪#‎ஆண்‬-‪#‎பெண்‬ பட்டதாரிகளுக்கு உறைவிடம், உணவு, பயிற்சிக் கட்டணம் ஆகியன ஸ்பான்ஷர்ஷிப் மூலம் இலவசமாக வழங்கப் பெற்றுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அதற்கான தகுதித் தேர்வு வரும் 13-06-2015 அன்று காலை சென்னை, திருச்சி, திருநெல்வேலி,ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. கலந்துகொள்ளவிரும்புவோர் விண்ணப்பத்திற்கும் விவரங்களுக்கும் தொடர்பு கொள்க:-
சைதை துரைச்சாமி அவர்கள் மனித நேய அறக்கட்டளை மூலம் சாதி மத பேதமின்றி தகுதியானவர்களுக் கெல்லாம் பயிற்சி அளித்து தோ்வு எழுத வைக்கின்றாா்.முஸ்லீம்களும் சோ்ந்து கொள்கின்றாா்கள். ஆனால் பிறாமணா்கள் மட்டும் விளையாடலாம் என்ற அறிவிப்பு தங்களை எாிச்சலடையச் செய்திருக்கின்றது.முஸ்லீம்கள் மட்டும் தோ்வக்கு படிக்க சேருங்கள் என்றால் அது சமூக பக்தி.பிறாமணா்கள் மட்டும் என்று போட்டால் பாவம் என்ன கோணல் புத்தி.வஞ்சக புத்தி ஈனத்தனமான புத்தி கொளுப்பு நிறைந்த புத்தி.வக்கிரக புத்தி.ஏமாற்று வேலை புத்தி.பலவேவ புத்தி.

Anandan Krishnan said...

திரு அன்புராஜ்.
இவருக்கு பதில் சொல்வதன் மூலம் நீங்கள் என்ன நிருபிக்க போகிறீர்கள். நீங்கள் நிரூபித்தாலும் அய்யா சுவனம் ஏற்று கொள்ள போகிறாரா. உலகிலேயே துலுக்கர்கள் தான் உத்தமர்கள்,. விரல் வைத்தால் கூட சூப்ப தெரியாத பச்சை பிள்ளைகள்,. அவர்கள் வன்முறை செய்ய மாட்டார்கள். ஏமாற்ற மாட்டார்கள். மனித குலம் செய்யும் எந்த தவறையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். காரணம் அவர்கள் கடவுளால் நேரடியாக படைத்து உருவாக்கப்பட்ட கட்சியில் - மன்னிக்கவும் மதத்தில் இருக்கிறார்கள். அதை நிருபிக்க தான் அவர் பதிவுகளை எழுதி கொண்டிருக்கிறார். அந்த உத்தம புத்திரர்கள் செய்யும் தவறுகளை நீங்கள் சுட்டி காட்டினால் அதற்கு அவர் எதற்கு பதில் சொல்ல வேண்டும். அவருடைய மூளையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா - வெளிநாட்டில் துலுக்கர்கள் தீவிரவாதம் செய்தார்கள் குண்டு வைத்தார்கள் என்று செய்தி வந்தால் அதை யூத சதி என்று சொல்ல வேண்டும் . இந்தியாவில் அது போன்று துலுக்கர்கள் சம்பந்தமான செய்தி வந்தால் அதற்கு காரணம் பார்ப்பனர்கள் மற்றும் ஆர். எஸ். எஸ். என்று சொல்ல வேண்டும்.
எனவே திரு அன்புராஜ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் - ஒரு பீர்பால் கதையில் தெரிந்த ஒரு செய்தி, முட்டாள் ஒருவனுடன் பேச நேர்ந்தாலோ அல்லது முட்டாள் மனிதன் ஒருவன் பெரிய மேதாவி போல் கருத்துக்களை கூறினாலோ மற்றவர்கள் அதற்கு பதில் கூற கூடாது. அப்படி கூறினால் பதில் கூறுபவர்கள் முட்டாள் ஆக்கப்படுவார்கள். எனவே இவருடைய பதிவுகளுக்கு பதில் கூறுவதை விடுத்து நீங்கள் உங்கள் பணிகளை பாருங்கள்.

Anandan Krishnan said...

துலுக்க தெரு கேள்வி பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருக்கும். எதாவது ஒரு துலுக்க தெருவில் பிற மததவனுக்கு ஒரு வீடு வாடகைக்கு கொடுப்பர்கள அல்லது விலைக்கு கொடுப்பார்களா. துலுக்கன் செய்தால் நியாயம் மற்றவன் செய்தால் அநியாயமா.