Followers

Tuesday, June 23, 2015

கணவனை இழந்த எனக்கு இஸ்லாம் தான் பாதுகாப்பு!

கணவனை இழந்த எனக்கு இஸ்லாம் தான் பாதுகாப்பு!

இளையான்குடி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி தற்போது சென்னையில் வசிக்கிறார் !

இளையான்குடி மேல் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு வரை படித்ததால் சிறு வயதில் இருந்தே இஸ்லாத்தின் மீது ஈர்ப்பு இருந்தது ! ஆனால் குடும்ப சூழல் காரணமாக திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின் கடந்த ஆண்டு கணவனை இழந்து தற்போது ஒரு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது ! இஸ்லாம் எனக்கு பாதுகாப்பு உணர்வை தருமா ? இது குறித்து சிலரிடம் பேசினேன் ! எனக்கு திருப்தி இல்லை ! அப்போது உங்களிடம் பேசுமாறு உங்களது எண்ணைத் தந்தார்கள்!

நீங்கள் நேரில் வாருங்கள் என நம்பிக்கை வார்த்தைகளால் அழைப்பு விடுத்தோம்! நேற்று மாலை வந்த அவருக்கு இஸ்லாம் மகளிருக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்து எடுத்து கூறியவுடன் தானும் தனது 11வகுப்பு படிக்கும் மகனும், 9வது படிக்கும் மகளும் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக கலிமாவை மொழிந்தார்! அல்ஹம்து லில்லாஹ்!

பாதுகாப்பு குறித்து இனி நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை! இப்போது இறைவனின் பாதுகாப்பு உள்ளது! என்னோடு சேர்ந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் உங்கள் சகோதரர்கள் ஆகிவிட்டோம் ! இனி அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை! உங்களிடம் கண்ணியத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் ஆடையை வாங்கி தருகிறேன் ! இது இந்த சகோதரனின் அன்பளிப்பு என பர்தாவை வாங்கி கொடுத்ததும் உடனே அணிந்து வந்தார் ! அல்ஹம்து லில்லாஹ்!

அவருக்கு குர்ஆனையும் வழங்கினோம்!

சகோதரிக்கு தனது பாதுகாப்பை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் !

by-செங்கிஸ்கான்

4 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

நான்கு மணைவிகள் வரை பலதார திருமணத்தை ஷரியா சட்டம் ஏன் அனுமதிக்கிறது?

ஷரியா சட்டப்படி, ஒரு ஆண் வசதியும் தேவையுமிருந்தால் நான்கு மணைவிகள் வரை திருமணம் செய்து கொள்ளலாம். அனைத்து மணைவிகளுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என அறிவிக்கிறது.
*************

பலதார மணத்தின் அவசியமென்ன?:

மரணம் யாருக்கு எப்பொழுது வரும் என்பதை அல்லாஹ்வே அறிவான். கணவனை இழந்த ஒரு இளம்வயதுப் பெண், எந்த பாதுகாப்புமின்றி சிறு குழந்தைகளுடன் இந்த சமுதாயாத்தில் மானம் மரியாதையுடன் வாழ போராடுவது கொடுமையிலும் கொடுமை.

முதல் மணைவி உடல்நலக்குறைவால், இல்லற வாழ்க்கைக்கையில் ஈடுபட முடியாத நிலையிலிருக்கலாம். ஆனால் கணவனுக்கு இல்லற வாழ்க்கையின் அவசியமும் இன்னொரு மணைவியை வைத்துக் காப்பாற்றும் வசதியுமிருக்கிறது. இது தவிர வரதட்சனை கொடுமையால் பல நல்ல குடும்பத்து பெண்கள் திருமணமாகாமல், வெளியே சொல்லமுடியாமல் அவதியுறுகின்றனர்.

வசதியும் தேவையுமுள்ள ஆண்கள் இவர்களை இரண்டாம் தாரமாக திருமணம் செய்தால், இந்த பெண்களுக்கு வழிதவறி போகாமல் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது. வரதட்சணைக் கொடுமையும் ஒழிந்துவிடும், வறுமையும் குறைந்துவிடும்.

பலதார திருமணங்களை முஸ்லிம்கள் யாருக்கும் சொல்லாமல் மூச்சு பேச்சின்றி செய்வதைவிட, சமூகநீதிக்காக போராடும் அம்பேத்கர் பெரியார் போன்ற இயக்கங்களுடன் சேர்ந்து, நூற்றுக்கணக்கான உற்றார் உறவினர் முன்னிலையில் ஒரே சமயத்தில் ஒரே மேடையில் பல ஜோடிகளுக்கு ஜாம்ஜாமென்று செய்யவேண்டும். அப்பொழுதுதான் பலதார மணம் செய்வது ஏதோ மாபாதக செயல் எனும் குற்ற உணர்வு நீங்கி மிகவும் மதிக்கத்தக்க ஒரு சமூகநீதி செயல் எனும் மனநிலை சமுதாயத்தில் வரும்.

ஹிந்துமத சட்டம் ஒருவனுக்கு ஒரு மணைவிதான் என்று சொல்கிறது. ஆனால் எவ்வளவு வப்பாட்டிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், வப்பாட்டிக்குப் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு கிடையாது என சொல்கிறது. ஆனால் கண்ணன் முருகன் போன்ற ஹிந்து தெய்வங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மணைவிகளுண்டு என்பது வேறு விஷயம். இது நியாயமா?

சொத்துக்குவிப்பு (wealth accumulation) எனும் நிலை மாறி சொத்து பகிர்தல் (wealth distribution) எனும் நிலை வரவேண்டுமானால், இஸ்லாம் காட்டும் பலதார மணமே தீர்வு.

முஹம்மத் அலி ஜின்னா said...

ஓ முஸ்லிம்களே !!. தர்காக்களை இடித்து இஸ்லாமிய மருத்துவமனைகளை கட்டுங்கள்:

ப்ராமனீயத்தைதான் நான் எதிர்க்கிறேன். ப்ராமணரை அல்ல. நீதி நேர்மைக்கு பயந்த நல்ல பிராமின் சகோதரர்கள் அனைவருமே நமது சகோதரர்கள்தான். அதே போல் முஸ்லிமென்று சொல்லிக்கொண்டு திருக்குரானில் தடுக்கப்பட்ட காரியங்களை செய்து வாழும் முஸ்லிம் பெயர்தாங்கிகளையும் கடுமையாக எதிர்க்கிறேன்.

"அல்லாஹ்வுக்கு அப்புறம்தான் இந்தியா. அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் நாங்கள் தலைவணங்க மாட்டோம். ஆகையால் பாரதமாதாவுக்கும் தலைவணங்க மாட்டோம், தலையே போனாலும் சரி" என சூளுரைக்கும் முசல்மான்கள் தர்காக்களில் இறந்த மனிதனை வழிபடுவது சரியா?

அண்ணல் நபியே பல சமாதி வழிபாட்டுத்தலங்களை இடித்து தள்ளியுள்ளர். "நான் இறந்த பின் என்னை இன்னொரு இயேசுநாதராக்கி விடாதீர்" என தனது இறுதிப்பேருரையில் முஸ்லிம்களை எச்சரித்தார். மதீனாவிலுள்ள பெருமானாரின்(ஸல்) கப்ரை சில முஸ்லிம்கள் ரகசியமாக வழிபடுவதால் அதனை இடித்துத்தள்ள இஸ்லாமிய அறிஞர்கள் ஃபத்வா கொடுத்துள்ளனர். சவூதி அரசாங்கமும் இந்த ஃபத்வாவை ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் அது இடித்து தள்ளப்படும்.

வெறுமனே ஏக இறைவன் ஒருவனே என்று ஷஹாதா சொன்னால் மட்டும் போதுமா?. அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் தர்காக்களை இடித்து தள்ளுங்களென திருக்குரான் கட்டளையிடுகிறது. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் ஹிந்துத்வா சகோதரர்களை ஒரு விதத்தில் பாராட்டாமல் இருக்கமுடியாது. முஸ்லிம்கள் மீது வன்முறை செய்யாமல் தர்காக்களை இடித்தால், அதனை நாம் வரவேற்போம்.

தர்காக்களை இடித்து இஸ்லாமிய மருத்துவமனைகளை கட்டுங்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும், வறுமை ஒழியும், சமுதாயம் பாராட்டும். ஆகையால்தான் சிலைகளை உடை, தர்காக்களை உடை, உருவமற்ற ஓரிறைவன் அல்லாஹ்வை வணங்கு என திருக்குரான் போதிக்கிறது.

சகோதரா, கண்ணிருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடனாய் வாயிருந்தும் ஊமையாய் காந்தி குரங்கு போல் எவ்வளவு நாளைக்கு இருப்பாய். இன்னமுமா புரியவில்லை உனக்கு?

Dr.Anburaj said...

அறிவு குருடா்கள் நிறைந்த ஏதோ பல விசயங்களில் கற்கால நாகரீகத்தை பின்பற்றும் ஒரு அடிமை நாடு. மன்னா் குடும்பம் என்ற ஒரு பெருங் கூட்டத்திற்கு அரசு வருவாய் அள்ளிக்கொட்டப்படுகின்றது. மன்னா்குடும்பததை எவனும் கேள்வி கேட்க முடியாது. சிந்னை வளா்ச்சி என்பது கிஞ்சித்துகம் இல்லாத மக்கள் அரசு தலைமை உள்ள ஒரு நாடு. அதை முன்உதாரணமாக கொள்ள இயலாது.காபீா்களைக் கொல்லுங்கள் என்பது -அரேபிய கலாச்சாரத்தை அரேபியனுக்கு அடிமையாக இருக்காதவனைக் கொல்லுங்கள் என்பது குரான் போதனை. இப்புத்தகம் இந்தியாவிற்கு தேவவையில்லை.முஸ்லீம்கள் நோ்வழியில் சென்று வருகின்றாா்கள். வாகாபிகளும் பிறரும் தான் சவுதிக்கு அடிமையாக இந்தியாவில் அதை உடை இதை உடை என்று வன்முறையை தூண்டி வருகின்றாா்கள்.
சிலை வணக்கம் செய்யத எகிப்து உலகின் நாகாீகத்தின் முன்னோடி நாடுகளில்ஒன்றாக இருந்தது. இந்தியா ,சீனா ஈராக் எகிப்து கிரேக்கம் போன்ற நாடுகளே பண்ணைய நாகரீகத்தின் தொட்டில்.அறிவின் அனைத்து துறைகளிலும் சிறந்த முன்னேற்றம் கண்டாா்கள் எகிப்தியா்கள். என்று உமா காலை வைத்து பாழி படுத்தினானே அன்றே எகிப்து மதச்சண்டைகள் போட்டு அறிவியல் துறையில் ........ பின்தங்கி போய்பிட்டது. சிலை வணக்கம் மக்களின் மனதோடு தொடா்புடையர்.மனம் கற்பணை செய்ய முடியாத எஎதுவும் மண்டையில்ஏறாது. சிலை வணக்கம் பாவம் என்பவன் கோமாளி.முட்டாள். சிலை வணக்கம் இந்து சமூகத்தில் விருப்பத்தின் போில் செய்துகொள்வது. இன்னிசை வீணையா் யாழினா் ஒருபால் இருக்கோடு தோத்திரம் இயம்பினா் ஒரு பால் துன்னிய பிணை மலா் கையினா் ஒரு பால் தொளுமையா் அளுகையா் துவள்கையா் ஒரு பால செ்ன்னியில் அஞ்சலி கூப்பினா் ஒரு பால் தியானம் செய்து யோகம் செய்வோா் ஒரு பால் என்று திருப்பெருந்துறை உரை சிவபெருமானே என்று திருவாசகம் பாடுகின்றது. பன்மையே உலகு.என்பதை இந்துஸ்தானம் ஏற்றுள்ளது.அரேபியாவோ 1500 ஆண்டுக்கு முந்தைய அரபி கலாச்சாரத்தை உலககெங்கும் பரப்ப மயல்கின்றது.முட்டாளதனமானர்

UNMAIKAL said...

பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.
.
சூத்திரன் என்றால் யார்?
.
நீங்கள் பூணூல் அணியாதவரா? பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரா?அப்படியென்றால் நீங்கள் சூத்திரன்தான். சாதிப்பெருமையை மீசை முறுக்கிமுழங்கும் தமிழர்களே!நீங்கள் யார்? இந்து மதத்தின் கூற்றுப்படிநீங்கள் சூத்திரன்.
.
சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.
.
அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.
.
சூத்திரன் என்றால் தேவடியா மகன். சற்சூத்திரன் என்றால் அசல் தேவடியாள் மகன்.
.
சூத்திரனுக்கு மந்திரம் ஓதக்கூடாது. சூத்திரன் மந்திரம் உச்சரிக்க கூடாது. அதனால் தான் திருமணத்தின் போதும் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும்பொழுதும் மட்டும் உங்களுக்கு பூணூல் அணியச்செய்து அதை அகற்றி விடுகிறார்கள்.
.
இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்
.
சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு
.
இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.
.
நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
--------------------
.
நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!
.
அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,
.
கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!
.
சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!
.
யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?
.
கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!
.
கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: --"சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11.
.
.
CLICK >>>> சூத்திரன் என்பவன் யார்? <<<<< HERE.

.