Followers

Saturday, June 27, 2015

தாயை கடவுளுக்கு ஒப்பிடுபவர்கள் இதற்கு என்ன பதிலை தருவார்கள்?பெண் ஒருவர் தனது 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற, நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம், கோபால்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரமிளா மோண்டல் (42). இவரது 4 வயது மகள் பாரதி. இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதியின் அலறல் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரமிளாவின் மைத்துனர் தப்லு மோண்டல் அங்கு ஓடினார். அப்போது பிரமிளாவில் மடியில் இருந்த பாரதி அலறிக்கொண்டிருக்க, பிரமிளா தனது மகளின் தலைப் பகுதியில் தோலை அறுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பதறிப்போன தப்லுவும் அவரது மனைவியும், தலையில் பெருமளவு ரத்தம் வழிந்த பாரதியை மீட்டு, மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (எம்.எம்.சி.எச்) சேர்த்துள்ளனர்.

இதனிடையே தகவல் அறிந்து அங்கு திரண்ட கிராம மக்கள் பிரமிளாவை கட்டி வைத்து அடித்துள்ளனர். நடந்த சம்பவத்தை பிரமிளா ஒப்புக் கொண்டார். எனினும் அதற்கான காரணத்தை அவரால் சொல்ல முடியவில்லை.

5 குழந்தைகளுக்கு தாயான பிரமிளா போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் கடந்த புதன்கிழமை மாலை முதல் சாராயம் குடித்து வந்ததாகவும் கிராமவாசிகள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

“5 மாதங்களுக்கு முன் பிரமிளா தனது மற்றொரு மகள் பார்வதிக்கு (8) தீவைக்க முயன்றார். இதனால் அக்குழந்தை பெரும்பாலும் தனது மாமா வீட்டில்தான் இருக்கும்” என்று சொனேகா என்ற பஞ்சாயத்து உறுப்பினர் கூறினார்.

இதனிடையே கிராம மக்களால் கட்டி வைக்கப்பட்ட பிரமிளாவை, மால்டாவின் இங்கிலிஷ் பஜார் காவல் நிலைய போலீஸார் வந்து மீட்டனர். “பிரமிளாவிடம் விசாரித்து வருகிறோம். இதுவரை அவர் மீது வழக்கு பதியவில்லை” என போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

இங்கிலீஷ் பஜார் வட்டார வளர்ச்சி அதிகாரி பார்த்தா தே கூறும்போது, “இந்த சம்பவத்தில் தேவைப்பட்டால் சிறார் நீதிமன்றமும் குழந்தைகள் நல கமிட்டியும் தலையிடும். பிரமிளா வறுமையில் இருந்துள்ளார். என்றாலும் இந்த சம்பவத்துக்கு அதை காரணமாக கூறமுடியாது” என்றார்.

பிரமிளாவின் கணவர் ஹபு மோண்டல் ஓராண்டுக்கு முன் டெல்லி சென்றார். அங்கு கூலிவேலை செய்துவரும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இத்தம்பதிக்கு 4 மகள்களும் 1 மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் பார்வதி, பாரதி மற்றும் ஸ்வர்னா என்ற 2 வயது மகனுடன் பிரமிளா வசித்து வந்தார். சம்பவ நாளன்று பார்வதி வீட்டில் இல்லை. 2 வயது மகன் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
27-06-2015

நமது தமிழகத்தில் பலர் தாயை கடவுளுக்கு நிகராக மற்றும் சிலர் கடவுளுக்கும் மேலாகவே பூஜிக்கின்றனர். அடிப்படையில் தாய், தந்தை, அண்ணன், தங்கை, மகன், மகள் என்ற ரத்த பாசங்களெல்லாம் உறவு முறைகளுக்கு மட்டுமே சரி பட்டு வரும். அதைத்தாண்டி அவர்களை கடவுளாக்கினால் அது வெறும் பிரமையாகத்தான் இருக்கும்.

உலகில் நாம் மிக கண்ணியப்படுத்த வேண்டிய ஜீவன்கள் உண்iடெண்றால் அது தாயாகவும் அதற்கு அடுத்து தந்தையாகவும் இருக்கும். இஸ்லாம் இந்த விஷயத்தில் மிக கண்டிப்புடன் நடந்து கொள்கிறது. வயதான காலத்தில் பெற்றோர்களை இம்சிக்கும் குழந்தைகள் இறைவனின் அன்பை பெற முடியாது என்று கட்டளையிடுகிறது குர்ஆன். அதே நேரம் அந்த தாயின் காலில் விழுந்து வணங்குவதற்கு அனுமதிப்பதில்லை. மனிதர்கள் யாருக்கும் தெய்வாம்சம் கொடுப்பதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

மனிதன் மனிதன்தான் கடவுள் கடவுள்தான். இருவரும் எந்நாளும் எச்சந்தர்பப்த்திலும் ஒன்றாக முடியாது என்பதையே இந்நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (ச்சீ....) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் உம்மிடத்திலிருந்து விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப்பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்-குர்ஆன் 17:23-24)

5 comments:

சுவனப் பிரியன் said...

•எளிதான சுகாதாரம் :
கத்னா செய்த ஆணுறுப்பை மிக இலகுவாக சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்து,நுண்கிருமிகள் ஆண்குறியின முன்பக்கம் சேர்வதைத் தடுக்க முடியும். ஆண்குறியின் முன்பு சேரும் அழுக்கை, தனி அக்கறை எடுக்காமல் சாதாரணமாக நீக்கி கத்னா செய்த ஆணுறுப்பைப் பராமரிக்க முடியும்.

•சிறுநீர்ப் பாதை நோய் தொற்று குறையும் வாய்ப்பு :
சிறுநீர்ப் பாதையில் தொற்றுநோய் வரும் வாய்ப்பு, கத்னா செய்யாத ஆண்களுடன் ஒப்பிடும்போது கத்னா செய்த ஆண்களுக்கு மிகமிகக் குறைவு

சிறுவர்களுக்கு phimosis என்னும் ஆணுறுப்பின் முன் தோல் மிக இறுக்கமாக இருந்து அதனால் சிறுநீர் சிறிது தங்கிவிடும். இந்த நிலை கத்னா செய்த ஆண்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு வருவதே இல்லை. இந்த phimosis காரணமாக சிறுநீர் பாதையில் தொற்று வரும் ஆபத்து அதிகம். சில சமயம் சாதாரண சிறுநீர்ப் பாதை நோய் தோற்று, கிட்னி பாதிப்பை ஏற்படுத்தலாம் .இந்த நிலை கத்னா செய்த ஆண்களுக்கு வருவது கிடையாது

பால்வினை நோய் வரும் ஆபத்து குறைகிறது :
கத்னா செய்த ஆண்களுக்கு எய்ட்ஸ் உட்பட பால்வினை நோய்கள் வரும் வாய்ப்பு மிக குறைவு. இதை ஆப்ரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வும், CDC math model என்னும் அமெரிக்க ஆய்வும் உறுதிபடுத்துகிறது.

•ஆணுறுப்பில் வரும் பிரச்சினைகள் குறைவு:
கத்னா செய்யப்படாத ஆண்குறியின் முன்தோலை பின்னால் இழுக்க முடியாமல் போகும் நிலை வருவதால், ஆண்குறியின் முன்தோல் அழற்சி, ஆண்குறியில் அழற்சி வரலாம். தோலின் கீழ் மாவு போன்ற அழுக்கு சேர்ந்து, கட்டி போன்று உருவாகலாம்
•ஆண்குறி கேன்சர் அறவே வாராது,

கத்னா செய்த ஆண்களுக்கு ஆண்குறியில் கேன்சர் வரவே வராது. .
கத்னா செய்த ஆண்களின் மனைவியருக்கு cervical cancer என்னும் கர்ப்பப்பைவாய் புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

காரணம் கத்னா செய்த ஆண்களுக்கு HPV என்னும் Human Pappiloma Virus தொற்று வரும் வாய்ப்பே இல்லை .இந்த HPV என்னும் வைரஸ் கிருமிதான் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் ஏற்படுத்துகிறது . மேலும் கத்னா செய்த ஆண்குறியில், smegma என்னும் மாவு போன்ற அழுக்கு சேராததால், ஆண்குறியில் வரும் நோய்த்தாக்கம் குறைவு.இதை இன்னொரு ஆப்ரிக்கன் ஆய்வு உறுதிப்படுத்துகிறது
•prostate cancer என்னும் ஆண் இனபெருக்க உள் உறுப்பில் வரும் புற்று நோய்,கத்னா செய்த ஆண்களுக்கு வரும் வாய்ப்பு மிக குறைவு என்று இன்றைய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

கத்னா பற்றி மருத்துவ அறிவியல் ஆய்வு முடிவுகள் சில

ஒரு புதிய ஆய்வு இவ்வாறு உறுதிப்படுத்துகிறது : கத்னா செய்வதால்,ஆணுறுப்பில் உள்ள பாக்டீரியா ecocsystem எனப்படும் உயிர் பொருட்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்படும் முறை, அதிகளவில் மாறுகிறது. நோயை உருவாக்கும் பாக்டீரியா எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது அதிலும் குறிப்பாக ஆக்ஸிஜென் இல்லாமல் வாழும் பாக்டீரியாவான anaerobic பாக்டீரியா வெகுவாகக் குறைகிறது. அதனால் ஆணுறுப்பில் வரும் நோய்த் தொற்று குறைகிறது .
(தகவல் Journal mBio ஏப்ரல் 16, 2012)

இதே தகவலை இன்னொரு ஆய்வும் உறுதி செய்கிறது. அமெரிக்க ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மரபணு ஆய்வாளர் Lance Price, " ஒரு பாறையைப் புரட்டி போட்டு ecosystem மாற்றுவதைப் போல் கத்னாவினால் ஆண்குறி பக்டீரியா ecosystemமாற்றம் அடைகிறது " என்கிறார் ( "From an ecological perspective, it's like rolling back a rock and seeing the ecosystem change.").

இதுபோல் உகாண்டா நாட்டில் கத்னா செய்த ஆண்களிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சியில், price மற்றும் கூட்டாளிகள் இவ்வாறு கண்டுபிடித்து உள்ளனர்" கத்னாவினால் நீக்கப்பட்ட தோலின் கீழ் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளின் biodiversityமிக குறைவாக உள்ளது, மிக நல்ல விஷயம்.காரணம் கத்னாவினால் நீக்கப்படும் நுண்ணியிரிகள் தான் ஆண்குறியில் அழற்சியை ஏற்படுத்துவது "

உலகிலேயே குழந்தை மருதுவதிற்கான மிகப் பெரிய அமைப்பான AAP, கடந்த 13ஆண்டுகாலமாக ஏற்றுக்கொள்ள மறுத்து வந்த, கத்னாவினால் ஏற்படும் அதிக நன்மைகளை, கடந்த 2012 ஆண்டு பல ஆய்வுகளுக்குப் பின் உறுதிப்படுத்தி ஒத்துக்கொண்டுள்ளது..


எல்லா புகழும் இறைவனுக்கெ!

Dr.Anburaj said...

போதைக்கு அடிமையாகி பைத்தியமாகிப் போன ஒரு பெண்ணைக்குறித்து கட்டுரை எழுதுவனும் மடையன் தான். கீழ்தரமான போக்கை உடையவன்தான்.

UNMAIKAL said...

oகைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடி சூத்திரன் Dr.Anburaj யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.
-----------

விபச்சாரத்தில் பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்.


சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக(விபசார ) விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக... .
பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் (விபச்சாரத்தில்) சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்... பதினோராவது புருஷனை நியோகத்தில்(விபச்சாரத்தில்) பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) .

ஒவ்வொரு பெண்ணும் (கலியாணம்மில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (விபச்சாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது. .

இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் விபச்சாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.

எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர்களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3)

ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.

மாமனாரிடம் அனுசரித்து போகச் சொல்லும் போலீஸ்... கதறும் மருமகள்!

'மருமகள்' என்பதன் அர்த்தம் பலருக்கு தெரிவதில்லை. இதுவே வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை என பல பிரச்னைகளை புகுந்த வீடுகளில் பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. இதுதொடர்பான புகார்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குவிந்து கிடக்கின்றன.

சென்னை பல்லாவரம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்த கே.ஜி.சிங்காராத்தின் மீது, அவரது மருமகள் ஷாலினி கொடுத்த பாலியல் புகாரால் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஷாலினி கூறுகையில், "எனக்கு சொந்த ஊர் மன்னார்குடி, வடசேரி. கடந்த 2006ஆம் ஆண்டு எனக்கும், சிங்காரத்தின் மகன் விவேகானந்தனுக்கும் திருமணம் நடந்தது. வரதட்சணையாக என்னுடைய பெயரில் உள்ள தென்னந்தோப்பை எழுதி தரும்படி சிங்காரம், மாமியார் அமுதவள்ளி, நாத்தனார் சரண்யா ஆகியோர் என்னை கொடுமைப்படுத்தினர். கொடுமையின் உச்சக்கட்டமாக தோசை கரண்டியால் என்னுடைய வலது தொடையில் சூடுபோட்டார் சிங்காரம். அதோடு இல்லாமல் சிகரெட்டால் என்னுடைய காலில் சுட்டார்..

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் என்னிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும், ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியும் மனரீதியாக என்னை துன்புறுத்தி வந்தார் சிங்காரம். மேலும், குழந்தையை அவருடைய மகன் விவேகானந்தனுக்கு பிறக்கவில்லை என்றும் தனக்குத் தான் பிறந்தது என்றும் சொல்லும் போது கொதிக்கின்ற எண்ணெய்யை என் மேலே ஊற்றுவது போல இருக்கிறது.

கடந்த 23.12.2014ல் வீட்டில் இருந்த என்னை வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்து வந்த சிங்காரம், நாத்தனார் சரண்யா மற்றும் ரகுராகவன் உள்பட சிலர் பல்லாவரம் பஸ் ஸ்டாண்டில் வைத்து என்னுடைய புடவையை உருவி மானபங்கப்படுத்தியதோடு சரமாரியாக தாக்கினர்.

என்னை மானபங்கப்படுத்தியவர்களுக்கு ஆதரவாகவே போலீஸார் செயல்படுகிறார்கள். விசாரணை என்ற பெயரில் போலீஸார், சிங்காரத்தை கொஞ்சம் அனுசரித்து செல்லுமாறு என்னிடம் சொல்கிறார்கள் " என்று கண்ணீர் மல்க கூறினார்.

பல்லாவரத்தில் இருந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், வரதட்சணை தொடர்பாக மாமனார் பிரச்னை செய்யாமல் இருப்பதற்காக ஷாலினியிடமிருந்து 3 லட்சம் ரூபாயை பேரமாக பேசி, சிங்காரத்திடம் வாங்கி கொடுத்து இருக்கிறார். போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால், சொத்து தகராறு என்று சொல்லி பஞ்சாயத்துப் பேசி, கேஸை முடிக்கிறார்கள். - எஸ்.மகேஷ்
-
http://www.vikatan.com/news/article.php?aid=48634

Dr.Anburaj said...

கடவுள் ஏன் ஆண் உறுப்பைின் நுனியை மூடி வைத்த நிலையில் படைத்தான் ? இறைவனின் படைப்புக்கு மாறு செய்வது புனிதமா ? ஆண் குறியின் நுனித்தோலை வெட்டிக் கொள்வது மனிதனின் திட்டம் என்பது மட்டும்தான் என் கருத்து. எதிலும் ஒருநன்மையிருக்கம். சுன்னத் என்பது யுத - அரேபிய கலாச்சாரம் அவ்வளவுதான். இதை ஆண்டவன் கட்டளை என்பவா்கள் உலகம் தொியாத அப்பாவிகள்.தன் சுத்தம பேணும் பொறுப்புக்ளவா்கள் நுனித் தோலை வெட்டாமலே சுத்தமாக வைத்துக் கொள்வாா்கள்.பல மனைவிகளையும் பல குமுஸ் பெண்களையும் வைத்துக் கொண்டு 10 மணிக்கு ஒரு மனைவி வீடு 11 மணிக்ு வேறு மனைவியின் வீடு 2 மணிக்கு இன்னெரு மனைவி வீடு என்று அலைபவனுக்கு பல தேவைகள் அவசியங்கள் இருக்கும்.அவைகள் மற்றவா்களுக்கு தேவையில்லை. நியாயதீா்ப்பு நாளில் மனிதன் எழுப்பப்படும் போது அவன் ” கத்னா” செய்யாத நிலையில்தான் எழுப்பப்படுவான் என்று படித்த நினைவுள்ளது.உண்மையா ? நியாயத் தீா்ப்பு நாள் என்பது மூடநம்பிக்கை என்பது வேறுகதை.

UNMAIKAL said...

o கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடி சிந்திக்கத் தெரியாத பார்ப்பன அடிமை சூத்திரன் Dr.Anburaj யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றவன், மகளை மனைவியாக்கிக் கொண்டவன், ரிஷி பத்தினிகளைக் கற்பழித்தவன், அடுத்தவனின் மனைவியை அவளின் கணவன் வேடத்தில் சென்று கலந்து விடுபவன்; ஆடு, மாடு, கழுதை, குதிரை, நாய், தவளை இவற்றைப் புணர்ந்து பிள்ளையும் பெறுபவன் இந்து மதத்திலா? - வேறு எந்த மதத்தில்?

சுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா?
.
>>> 1.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1. <<<
.
>>> 2.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2. <<<
.
>>> 3.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.
<<<
.
>>> 4.இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள் இலை 4. <<<
.
>>> 5.வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள்.. <<<
.
>>> 6.பக்தையை சூறையாடிய கடவுள் விஷ்ணு. பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன். கடவுளை கற்சிலையாக்கிய பக்தை. <<<
.