Followers

Sunday, June 21, 2015

இன்று யோகா தினமாம்! தமிழக குடிமகன்களின் யோகா!மோடிஜியும் அமித்ஷாவும் தமிழிசை சவுந்தர்ராசனும் கலந்து பேசி யோகாவில் இது எந்த நிலை? என்பதை சற்று விளக்குவார்களாக!

நாள் தோறும் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்று கொண்டிருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. கார்பரேட் முதலாளிகள் நாட்டை கபளீகரம் செய்கின்றனர்.

இதை எல்லாம் திட்டமிட்டு தீர்க்க வேண்டிய மத்திய அரசு ஒன்றுக்கும் உதவாக யோகாவை முன்னிலைப்படுத்தி பல கோடி ரூபாய் மக்களின் வரிப் பணத்தை வீணாக்கி வருகிறது. மக்களின் கவனத்தை இதன் மூலம் திசை திருப்ப பார்க்கிறது. இனியாவது மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

3 comments:

UNMAIKAL said...

முஸ்லீம்கள் மீது யோகாவை திணிக்க வேண்டாம். முஸ்லீம்களுக்கு யோகா தேவையில்லை.

முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும் யோகா.

அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று யாரையாவது அழைக்கிறோமா? நமக்குத் தேவையும் இல்லை.

யோகா என்ற மாய வார்த்தைகளில் மயங்காது எல்லாம் வல்ல அல்லாஹ் அருளிய முஸ்லீம்கள் கட்டாய கடமையான ஐவேளை தொழுகையினை கடைப் பிடித்து நல் வழி தவறாமல் இருந்தாலே சாலச் சிறந்ததாகும்.

>>> மேலும் படிக்க... Read more... <<<.

முஹம்மத் அலி ஜின்னா said...

மதுவை ஒழித்தால் தமிழ்நாடு முஹம்மது பட்டினமாக மாறிவிடும்:

1400 வருடங்களுக்கு முன்பு அரேபியா மதுவின் மயக்கத்திலே மூழ்கிக்கிடந்தது. மெக்காவின் தெருக்களில் மது ஆறாக ஓடியது. காபாவில் 360 சிலைகளை வைத்து பார்ப்பனர்கள் மக்களை அடிமைகளாக்கி, ஒவ்வொரு கடவுளின் பெயரால் தானங்களும் காணிக்கைகளும் வாங்கி தங்களுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டி ஏகபோகமாக வாழ்ந்துவந்தனர்.

அந்த இருண்ட காலகட்டத்தில்தான், பெருமானார்(ஸல்) மக்காவாசிகளிடம் இஸ்லாத்தை எடுத்துரைத்தார். மதுவின் மயக்கத்தில் இருந்தவரை அவர்களுக்கு இஸ்லாம் விளங்கவில்லை. சிறிது சிறிதாக அவர்களை மதுவின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களில் மது அடியோடு ஒழிந்தது. அரேபியா ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவியது.

தமிழ்க்"குடிமக்களே”, சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய ஹிந்துமதம் அழிய வேண்டுமா?. தமிழகம் முஹம்மது பட்டினமாக மாறவேண்டுமா?.

"தமிழா !!. தனியொருவனுக்கு தண்ணி இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என தோள்கொட்டி சிலிர்த்தெழு. டாஸ்மாக் கடையை நோக்கி ஓடு. சரக்கு இறங்கியபின், தெருமுனையில் அவிழ்ந்த வேட்டியுடன் சொறிநாயை கட்டிப்பிடித்துக் கொண்டு:

"ழேய் மணி, நீ ஒழுத்தந்தான்டா நன்றி உழ்ழவன். மத்தவனெழ்ழாம் நன்றி கெட்ட நாய்ங்கடா" என்று டயலாக் அடி.

குடி குடியைக் கெடுக்கும்
குடிக்காமை குடியரசைக் கெடுக்கும்.

தமிழனென்று சொல்லடா
தள்ளாடிக் கொண்டே செல்லடா.

மதுவை ஒழித்து ஹிந்துக்களை முஸ்லிம்களாக மாற்ற, சில இஸ்லாமிய இயக்கங்களுக்கு சவூதி அரசாங்கம் 100 கோடி ரூபாய் வரை கொடுத்து ரகசிய உடன்படிக்கை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகம் முகமது பட்டினமாக மாறிவிட்டால், பாரதமாதா மும்தாஜ் பேகமாக மாறி, புர்கா போட்டுக்கொண்டு ஹஜ்ஜுக்குப் போய்விடும்.

ஹிந்துமதத்தை காக்க, தமிழகம் முழுதும் இலவச பாரின் மதுபானங்களை ஹிந்துக்களுக்கு வழங்க மோடி அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்.

முஹம்மத் அலி ஜின்னா said...

இது "சோமபான யோகா" எனும் பழம்பெரும் யோகா வகையை சார்ந்தது. வேதகாலத்தில், ஆரிய பார்ப்பன ரிஷிக்களூம் முனிவர்களூம் சோம பானம் அருந்திய பின் இந்த யோகாவை செய்து "காம ஆன்மீக பக்தி பரவசத்தில்" மூழ்கி திளைத்தனர். இன்று இது "டாஸ்மாக் யோகா" என நமது தமிழ்க்குடிமக்களால் பட்டி தொட்டியெங்கும் பரவலாக கடைபிடிக்கப் படுகிறது. அதாவது "பழைய கள், புதி மொந்தை".

லிங்க பைரவி கடவுளை உருவாக்கிய யோக ஞானி ஜகத்குரு ஜக்கி சொல்கிறார்: "யோகாவின் சிறப்பு என்னவென்றால், யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் யோகா செய்யலாம். யோகா என்றால் உள்ளும் வெளியும் ஒன்றுதல் (union of inside and outside). யாருக்கும் எந்த தீதுமில்லாமல் உனக்குள் சந்தோஷமாக (internal joy) சும்மா படுக்கையில் படுத்திருப்பதும் யோகாதான்".

இஸ்லாத்தில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எப்போழுது வேண்டுமானாலும் தொழமுடியாது. ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை ஏற்று, சுன்னத் செய்து, மல ஜலம் சிறுநீர் சுத்தம் கடைப்பிடித்து, சுத்தமான ஆடை அணிந்து, ஒலு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் வரையறுக்கப்பட்ட முறைப்படி மட்டுமே தொழவேண்டும். இல்லாவிட்டால் அந்த தொழுகையை சுருட்டி அல்லாஹ் முகத்தில் வீசுவான் என திருக்குரான் சொல்கிறது.

அதாவது, ஹிந்து மதம் போதிப்பது "கட்டற்ற ஆன்மீகம்". இஸ்லாம் போதிப்பது "அவனுக்கு கட்டுப்பட்ட ஆன்மீகம்". புரிஞ்சா சரி.