
மதுரையில் வசிக்கும் சகோதர்களின் கவனத்திற்கு.... ரமலான் நோன்பை முன்னிட்டு மதுரை காஜிமார் தெரு, மகபூப்பாளையம் பள்ளி வாசல், கோரிப்பாளையம் அன்னை கேட்டரிங் ஆகிய இடங்களில் நோன்பாளிகளுக்கு இலவச சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் காலை 2.30 மணி முதல் 4 மணி வரை சஹர் உணவு வழங்கப்படுகிறது.
இதனை சகோதரர்கள் பயன்படுத்தி கொள்ளவும் முடிந்த வரை மதுரையில் தனியாக தங்கி வேலை பார்க்கும் சகோதர்களுக்கு தெரியப்படுத்தவும்.
இதனை ஏற்பாடு செய்ய நல் உள்ளங்களுக்கு அல்லாஹ் நிரம்ப கூலியை வழங்குவானாக ஆமீன்.
தகவல் உதவி
Abdul Kathar
No comments:
Post a Comment