Followers

Friday, June 05, 2015

வாரத்தின் ஏழு நாட்கள் குர்ஆனில் உள்ளதா?



வாரத்தின் ஏழு நாட்கள் குர்ஆனில் உள்ளதா?

//சிம்பிள் வாரத்துல இருக்கிற ஏழுநாட்களுக்கும் வானத்துல அடையாளம் உண்டு....

ஞாயிறு(சூரியன்)
திங்கள் (சந்திரன்)
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி.....

இது இஸ்லாத்துல இல்லைங்கோ.....// - Ram Nivas

'சூரியனும் சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.'

-குர்ஆன் 55:5

'தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும் பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்'

'நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். இறைவனின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன். நன்றி கெட்டவன்'

-குர்ஆன் 14:33, 34

சூரியன் சந்திரனை அடைய முடியாது. இரவு பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.
-குர்ஆன் 36:40

குர்ஆனின் இந்த வசனங்களே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து விடுகின்றது. வானவியலின் பல விந்தையான தோற்றங்களுக்கு அச்சாரமே இந்த பதில்தான். சூரியனும் சந்திரனும் இறைவன் இட்ட கணக்கின்படி இயங்கவில்லை என்றால் நேரம் கிடையாது: நாள் கிடையாது: வாரம் கிடையாது: மாதம் கிடையாது: வருடம் கிடையாது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வரக் கூடிய சூரிய கிரகணம் சந்திர கிரகணத்தையும் மனிதனால் துல்லியமாக எவ்வாறு கணக்கிட முடிகிறது? என்று சிந்தித்துள்ளீர்களா? அந்த இறைவன் மனிதன் வாழ பூமியை படைத்து மனிதனின் உடலுக்கு தக்கவாறு சீதோஷ்ண நிலையையும் நிர்ணயித்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

சூரியனும் அனைத்து கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடுகின்றது என்ற உண்மை இந்த நூற்றாண்டில்தான் கண்டு பிடிக்கப்பட்டது. இது அறிவயலாரை ஆச்சரியப்பட வைத்தது.

படிப்பறிவற்ற சமூகமான அன்றைய நபிகள் நாயகத்தின் சமூகத்தில் இப்படி ஒரு விஷயத்தை இத்தனை இலகுவாக சொல்லிச் செல்ல ஒரு மனிதனால் முடியுமா? என்று சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம்.


4 comments:

Dr.Anburaj said...

குரானில் சொல்லப்பட்ட வானவியல் கருத்து மிகவும் மேலோட்டமானது. ஆனால் அரேபியாவை விட இந்தியா வானவியல் வைத்தியம் போன்ற பல துறைகளில் வியக்கத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளதை தாங்கள் ஏன் எழுதுவதில்லை.சந்திரனுக்கம் புமிக்கும் இடையே உள்ள தூரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களுக்கு -அதாவது இந்தியா்களுக்கு தொியும். தாங்கள் இதுபோன்ற தகவல்களை எழுதலாமே ! சதா அரேபிய அடிமைதனம்தானா?

Anonymous said...

////'சூரியனும் சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.'//

//'தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும் பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்'

'நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். இறைவனின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன். நன்றி கெட்டவன்'.//

/சூரியன் சந்திரனை அடைய முடியாது. இரவு பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.//

முடியல சாமி. என்ன புடலங்கா அறிவியல் இந்த வசனங்களில் இருக்கிறது நீர் புல்லரித்து போவதற்கு. இந்த வசனங்களை படிப்பறிவு இல்லாதவன் எவருமே சொல்லலாமே. எங்கள் கிராமங்களில் படிப்பு, பள்ளிக்க்கூடம் விஞ்ஞானம் என்றால் என்னவென்றே தெரியாத பெரிசுகள் கூட இது போல பல அறிவியல்களை சொல்லும்.

சூரியனும் சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன - இது மாதிரி எல்லாரும் சொல்லலாம் அய்யா. அது என்ன கணக்கு என்று சொல்லி இருந்தால் நீர் சொல்வதை ஒத்து கொள்கிறோம்,. சும்மா போகிற போக்கில் சூரியனும் சந்திரனும் கணக்கில் இயங்குகின்றன என்று சொன்னால் கையால் ஆகாதவர்கள் அடிக்கடி சொல்லும் வசனம் ஓன்று உண்டு அது "எல்லாம் தலை விதி" என்பது . அது போல தான் இருக்கிறது இந்த வசனமும்.

தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும் பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்' - உலகம் உருவான காலம் தொட்டு சூரியனும் சந்திரனும் தொடர்ந்து இயங்கி கொண்டு தான் இருகின்றன. இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கிறது அதனால் பலன்களும் இருக்கத்தான் செய்கிறது. இதை சொல்ல பெரிய விஞ்ஞானி தேவை இல்லை . படிப்பறிவு இல்லாத எவரும் சொல்லலாம்,. என்ன வெளக்கெண்ணை அறிவியல் இதில் இருக்கிறது.

சூரியன் சந்திரனை அடைய முடியாது. இரவு பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன -- சூரியன் பகலில் வருகிறது சந்திரன் இரவில் வருகிறது. இரண்டும் ஒன்றை ஓன்று சேர முடியாது. இதில் என்ன அறிவியல் உண்மை சொல்லி விட்டார் உங்கள் தூதர் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத என் என் பாட்டி கூட சிறு வயதில் என்னிடம் 'சூரியன் வானத்தில் நீந்துது , நிலா வானத்தில நீந்துது ' என்று தான் சொல்வாள். இதை சொல்ல நாசா விஞ்ஞானி தேவை இல்லை. இயல்பாக எல்லாருமே சொல்வது தான்.

தன்னிடம் பேசுபவர்களிடம் சாதரணமாக ஒருவர் என்ன பதிலை கூறுவாரோ அதே பதில்கள் தான் முகமது சொல்லி இருப்பதும். அந்த நேரத்தில் அதே ஊரில் பேரீட்சை பயிர் இடுபவனிடம் இது குறித்து கேட்டாலும் இதே பதிலை தான் சொல்லி இருப்பான். இதுல எந்த அறிவியல் தத்துவமும் புதைந்து கிடைக்கவில்லை.

குரானை பெரிய இதுவாக காட்ட வேண்டும் என்பதற்காக "பாத்தீங்களா இது அந்த அறியவில சொல்லுது . இது இந்த அறிவியல சொல்லுது" என்று இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் இணைத்து ஈமாந்தரிகள் தங்களால் முடிந்ததை செய்கிறார்கள்.
அவர்களால் அது தான் முடியும்.

Anandna Krishnan
Kanyakumari

பெரியார் said...

// என் பாட்டி கூட சிறு வயதில் என்னிடம் 'சூரியன் வானத்தில் நீந்துது , நிலா வானத்தில நீந்துது' என்று தான் சொல்வாள். இதை சொல்ல நாசா விஞ்ஞானி தேவை இல்லை. இயல்பாக எல்லாருமே சொல்வது தான். //
----------------

"சகோதரா, குரங்கு பசு பாம்பு யானை கல் மண்ணென்று கண்டதையும் வணங்குகிறாயே. உன்னுடைய கற்சிலைகள் பேசுமா?. உனக்கு அறிவிருக்கா?, சிந்தித்துப்பார்" என்று சொன்னால் மட்டும் ஏன் உங்களுக்கு புரிவதில்லை?

பெரியார் said...

ஹிந்து கடவுள்களின் அவல நிலையும் பார்ப்பனரின் கையாலாகாத்தனமும்:

கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என உங்களுடைய ஹிந்துமதம் சொல்கிறது. ஆகையால் நாய், பசு, குரங்கு, பன்றி, மனிதன், லிங்கம், யோனி என கண்டதையும் கடவுளாக வணங்குகிறீர். ரோட்டிலே நான் நடந்து போகும் போது, உங்களுடைய ஹிந்து கடவுள்களின் அவல நிலையை கண்டு மனம் நொந்து போய் விட்டேன்.

தெருமுனையில் ஒரு அம்மிக்கல்லுக்கு கருப்பு பெயிண்ட் அடித்து, திருநீர் பூசி பொட்டு வைத்து மாலை அணிவித்து ஒரு திடீர் சிவலிங்கம் முளைத்திருந்தது. அதனருகில் ஒரு நாய் சென்று முகர்ந்து பார்த்துவிட்டு காலை தூக்கி சிறுநீரால் அபிஷேகம் செய்தது. அதைக்கண்ட ஒரு மனிதன் ஒரு கல்லை எடுத்து அதை அடித்தான். ஒரு கல் கடவுளை நாய்க்கடவுள் இழிவு செய்யும் போது, ஒரு மனிதக்கடவுள் இன்னொரு கல் கடவுளால் நாய்க்கடவுளை அடித்து துன்புறுத்தினான்.

இந்த காட்சியை கண்டபின், சிறிது தூரம் சென்றேன். அங்கே சாக்கடையில் பன்றிக்கடவுள் மனிதக்கழிவை ருசித்து தின்றுக் கொண்டிருந்தார். அப்புறம் பேருந்து நிலையம் சென்றேன். அங்கே குரங்குக் கடவுளை ஒரு மனிதக்கடவுள், "ஆட்றா ராமா ஆட்றா ராமா" என குச்சியால் அடித்து ஆட வைத்துக் கொண்டிருந்தார். அங்கே வருவோர் போவோரிடம் குரங்குக் கடவுள் பரிதாபமாக கைநீட்டி பிச்சை வாங்கிக் கொண்டிருந்தார்.

சரி, எதாவது சாப்பிடலாமென அருகிலிருந்த பிரியாணி கடைக்கு சென்றேன். என்ன இருக்கு என கேட்டேன். அங்கிருந்த பாய் "சூடா பீப் பிரியாணி, பீப் வருவல்" இருக்கு என்றார். அடேங்கப்பா, ஹிந்துக்களின் கடவுள் கோமாதாவையே உண்ணும் இந்த முசல்மான்கள் ஹிந்து கடவுளை விட பவர்புல்தான் என நினைத்துக் கொண்டேன்.

அப்புறம் "நல்ல வேளை நான் ஹிந்து அல்ல. யா அல்லாஹ், உனக்கு மிக்க நன்றி" என சொல்லிவிட்டு பள்ளிவாசலுக்கு போய்விட்டேன். ஒரு உண்மையை சொல்லட்டுமா?. என்னைப் போல்தான், ஒவ்வொரு முசல்மானும் உங்கள் ஹிந்துக் கடவுள்களை இழிவாக பார்க்கிறார். பார்ப்பனரை பகுத்தறிவற்ற மூடர்கள் என நினைக்கிறார்.

கோயில் சிலைகளை பாதுகாக்கும் பார்ப்பனரே, உங்களை காபிர் மூடர்கள் என திருக்குரான் அறிவிக்கிறது. அப்படியிருந்தும் அரபு நாட்டுக்காரன் விட்டெறியும் எலும்புத்துண்டை பொறுக்க, பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு துண்டைக்காணோம் துணியக்காணோமென அரேபியாவுக்கு ஒடுவது நியாயமா?.