Followers

Monday, June 08, 2015

இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் தொடரும் சாதி வெறி!கருப்பின பதின்ம வயது குழுவொன்றை வெள்ளையின காவல்துறை அதிகாரி கையாண்ட விதம் குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து அவர் பணியிலிருந்து அகற்றப்பட்டுளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில், பெரும்பாலும் கருப்பின பதின்ம வயதினர் கொண்ட குழுவொன்றை வெள்ளையின காவல்துறை அதிகாரி கையாண்ட விதம் குறித்த கானொளி இணையதளத்தில் வெளியானதை அடுத்து அவர் பணியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

பணியிலிருந்து அகற்றப்பட்டுள்ள அந்த காவல்துறை அதிகாரி, இரண்டு சிறுவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதும், 14 வயது சிறுமியொருவரை கீழே தள்ளி அமுக்கிப் பிடிப்பதும் அந்தக் கானொளியில் தெரிகிறது.

அங்குள்ள நீச்சல்க்குளம் ஒன்றில் இந்தக் குழுவினர் இடையூறுகளை ஏற்படுத்துவதாக உள்ளூர்வாசிகளிடமிருந்து காவல்துறையினருக்கு வந்த முறைப்பாட்டை அடுத்தே அங்கு காவல்துறையினர் விரைந்தனர்.

நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக மெக்கின்னி பகுதியின் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் கருப்பின மக்கள் மீது காவல்துறையினர் மிருகத்தனமான தாக்குதல்களை நடத்துகின்றனர் எனும் பதற்றங்கள் மேலோங்கி வரும் வேளையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுளது.

தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் தனக்கு கவலையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று டெக்ஸாஸ் மேயர் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
08-06-2015

படிப்பிலும் நாகரிகத்திலும் நாங்களே முதல் என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் அன்று முதல் இன்று வரை சரிசமமாக நடத்தப்படுவதில்லை. அந்த வேகம் இன்று ஏதாவது ஒரு சம்பவத்தின் மூலம் உடன் பற்றிக் கொள்கிறது.

உலகத்தை நாங்களே ஆளப் பிறந்தவர்கள் என்று பாலஸ்தீனிலும், ஈராக்கிலும், சிரியாவிலும், ஆப்கானிஸ்தானத்திலும் மூக்கை நுழைத்து அந்த நாடுகளை துவம்சம் செய்யும் ஒபாமாவே! உனது நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி விட்டு பிறகு வளைகுடா பக்கம் உனது பார்வையை செலுத்து. போராட்டம் மேலும் விரிவடைவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

5 comments:

Dr.Anburaj said...

அரேபியாவிலும் பாக்கிஸ்தானிலும் ஆப்பானிஸ்தானிலும் தொடரும் ........ தொடரும் படுகொலைகள் என்ற தலைப்பில் கட்டுரைகள் நிறைய எழுதலாமே !

UNMAIKAL said...

வாஷிங்டன், ஜனவரி-1, 2015. உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் உருவெடுத்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

தீவிரவாதிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள ராஷ்ட் ரிய சுயம் சேவக்சங் (ஆர்எஸ்எஸ்) என்ற இந்து மதவாத அமைப்பு உள்ளது.

இந்து ராஷ்ட்ரிய, இந்து நாடு அமைக்க பாடுபடுகிறோம் என்று கூறிக் கொண்டு இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு பல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.

உலகில் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. இந்தியாவின் இறை யாண்மைக்கு எதிராகவும், மதச்சார்பற்ற பன்முகத்தன்மை உடைய நாட்டின் அடையாளங்களை அழித்து இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கு இந்த அமைப்பு முற்பட்டு வருகிறது. இதற்காகவே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற சித்தாந்தம் என விஷ வித்துக்களை நாட்டில் விதைத்து வருகிறது.

2014ஆ-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் தீவிரவாத செயல்பாடுகளில் அதிக முனைப்புக் காட்டி வருகிறது.

இதேபோல் இந்தியாவில் நக்சல்கள், மக்கள் விடுதலை ராணுவம், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்து ராஜ்யத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 1925ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுவது இதன் மற்றொரு நோக்கம்.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி காந்தியாரை 1948-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸை சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு இதற்கான தடை நீக்கப்பட்டது.

முஸ்லிம் உள்பட சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்பு தனது வழக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மதக்கலவரத்தை தூண்ட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது.

இப்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் இதற்கு ஆதரவாக உள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் மிக துணிச்சலாக பல இடங்களில் மத மோதல்களை உருவாக்கும் வேலையில் இறங்கி உள்ளது.

இந்தியா முழுவதும் இந்துத்துவாவை கொண்டு வந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகில் ஆர்எஸ்எஸ் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுவது இதன் மற்றொரு நோக்கம். முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி காந்தியாரை 1948-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸை சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு இதற்கான தடை நீக்கப்பட்டது. முஸ்லிம் உள்பட சிறுபான்மை மக்களுக்கு எதி ராக தாக்குதல் நடத்துவதை ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்பு தனது வழக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மதக்கலவரத்தை தூண்ட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது.

இப்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் இதற்கு ஆதரவாக உள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் மிக துணிச்சலாக பல இடங்களில் மத மோதல்களை உருவாக்கும் வேலையில் இறங்கி உள்ளது.

இந்தியா முழுவதும் இந்துத்துவாவை கொண்டு வந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகில் ஆர்எஸ்எஸ் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாசிச கொள்கைகளை பரப்பி வருவதுடன், இந்தியாவை இந்து நாடாக மாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. தாய் மதத்துக்கு திரும்புதல் என்ற பெயரில் இந்துக்களையும், முஸ்லிம்களையும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்கிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.

நன்றி: விடுதலை

UNMAIKAL said...

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை

(காவியுடை பாசிசம் என்னும் நூலிலிருந்து)

ஆர்.எஸ்.எஸ். தனது பிரசாரகர்களுக்கு அனுப்பிய ஒரு ரகசிய சுற்றறிக்கையின் சில பகுதிகள் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் தாக்குவதற்கு தலித் பகுஜன் மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பன உத்தியை அது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

தலித் பகுஜன் மக்களை உயர்ஜாதியினரின் நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டது இது.

இந்நூலின் 143-44 ஆம் பக்கங்களில் இருப்பதை அப்படியே இங்கு தருகிறேன்.

சுற்றறிக்கையிலிருந்து . . . . அம்பேத்கரின் ஆதரவாளர்களையும், முசல்மான்களையும் எதிர்த்து சண்டையிடுவதற்கான தொண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியில் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களும், பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களும் சேர்க்கப்பட வேண்டும்.

பழிவாங்கும் ஒரு நோக்கம் மற்றும் உணர்வுடன் இந்துத்துவக் கோட்பாடு மருத்துவர்களிடையேயும், மருந்தாளர்களி டையேயும் பிரச்சாரம் செய்யப்படவேண்டும். அவர்களது உதவியுடன் காலம் கடந்த மருந்துகளையும், தீவிரமான மருந்துகளையும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் முசல்மான்களிடையே வினியோகிக்க வேண்டும்.

சூத்ரர்கள், ஆதி சூத்ரர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் மற்றும் அது போன்றவர்களின் குடும்பங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி அவர்களை முடவர்களாக ஆக்கவேண்டும். ஒரு ரத்ததான முகாம் நடத்துவது போல காட்டி இதனைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் குடும்பப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதைத் தூண்டிவிட்டு, ஊக்கம் அளிக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், குறிப்பாக அம்பேத்கர் வழிநடப்பவர்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவை உண்ணச் செய்து அவர்களை முடமாக்கும் திட்டங்கள் தவறின்றி தீட்டி நிறை வேற்றப் படவேண்டும்.

நமது கட்டளைப்படி எழுதப்பட்ட வரலாற்றை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை படிக்கச் செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கலவரங்களின்போது தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் முசல்மான் பெண்கள் கூட்டங் கூட்டமாகக் கற்பழிக்கப்படவேண்டும். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் கூட விட்டு வைக்கக்கூடாது. சூரத்தில் நடைபெற்றது போல இந்தப் பணி நடை பெற வேண்டும்.

முசல்மான்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களுக்கு எதிரான பிரசுரங்கள் எழுதி வெளியிடும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அசோகர் ஆர்யர்களுக்கு எதிரானவர் என்பதை மெய்ப்பிக்கும் வழியில் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிடப்படவேண்டும்.

இந்துக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்படவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள பேக்லாக் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியினத்தவரும் எக்காரணம் கொண்டும் நியமிக்கப்பட அனுமதிக்கக்கூடாது.

அரசுத் துறைகள், அரசு சார்ந்த துறைகள், அரசு சாரா துறைகளில் நியமிக்கப்படவும், பதவி உயர்வு அளிக்கப்படவுமான அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுவதையும், அவர்களைப் பற்றிய ரகசிய அறிக்கைகள் அவர்களது வேலையை பாழக்கும் வண்ணம் மோசமாக எழுதப் படுவதையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவும் போட்டி, பொறாமையை மேலும் மேலும் ஆழப் படுத்தி பலப்படுத்தவேண்டும். இதற்கு துறவிகள் மற்றும் சாமியார்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

சமத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர் வழிநடப்பவர்கள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்து பிரசாரகர்கள், அண்டை அயலில் வாழும் கிறித்துர்கள் மீதான தீவிரத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் தொடங்கப்படவேண்டும்.

இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் போலி என்கவுன்டர்கள் மூலம் கொல்லப்பட வேண்டும். இப்பணி காவல்துறை மற்றும் பாராமிலிடரி சக்திகளின் உதவியுடனேயே எப்போதும் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும்.-யோகீந்தர் சிக்கந்த்

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

பெரியார் said...

// கலவரங்களின்போது தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் முசல்மான் பெண்கள் கூட்டங் கூட்டமாகக் கற்பழிக்கப்படவேண்டும். சூத்ரர்கள், ஆதி சூத்ரர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் மற்றும் அது போன்றவர்களின் குடும்பங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி அவர்களை முடவர்களாக ஆக்கவேண்டும்//
----

பார்ப்பானின் தேசபக்தியும் பாரதமாதாவின் பரிதாப நிலையும்:

மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்.

நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம் ஜாதாக்கள் என பெருமிதம் கொள்வான்
ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பாப்பான் "ராம் ஜாதாவா, ஹராம் ஜாதாவா" என கேட்டால், குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வான்.

என்னைபோல் அறிவுஜீவி இவ்வுலகிலுண்டா என தோள்கொட்டுவான்
"வைசியன் கண்ணன்", பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு பிருந்தாவனத்தில் விந்தேற்றும் போது "கோ-விந்தா, கோ-விந்தா" என கன்னத்தில் போட்டுக்கொள்வான்.

வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், குருட்டுக்கிழவி பாரதமாதாவை வெள்ளைக்காரனிடம் வப்பாட்டியாக அடகு வைப்பான்.

என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.

சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.

பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அனுகுண்டு போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பிவிடுவேனென்றால் பேந்த பேந்த முழிப்பான்.

எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் அங்கேயே கழிந்துவிடுவான்.

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்

அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.

தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.

ஹிந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பான், நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன் என கீதையை உபதேசிப்பான்.

பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்துவான்.

பெண்களை சரஸ்வதி லட்சுமி என போற்றுவான், கோயில் சுவற்றிலே காமசூத்திர லீலைககளை அரங்கேற்றி அனுஅனுவாய் ரசிப்பான்.

உயிரைக் கொல்லுதல் மஹா பாவமென்பான், ஜாதி வெறியரை உசுப்பேத்தி வெட்டிக் கொல்வான்.

இந்த அரைநிர்வாணப் பக்கிரி பாப்பானை யாரால் திருத்த முடியும்?

இப்பொழுது புரிகிறது ஜின்னா ஏன் பாக்கிஸ்தானை உருவாக்கினாரென்பது.

பெரியார் said...

ஹிந்து ராஷ்டிரத்தை பார்ப்பனர் எப்படி உருவாக்கலாம்?:

ஹிந்து மதம் பிழைக்க வேண்டுமானால், முஸ்லிம்களும் கிருத்துவரும் வெளியேற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் 40 கோடி முஸ்லிம்களை எந்த ஜென்மத்திலும் வெளியேற்றமுடியாது. இன்னொரு பத்து வருடங்கள் போனால், இவர்கள் 60 கோடியாக பல்கிப் பெருகிவிடுவர். அப்புறம் எளிதாக ஆட்சியை கைப்பற்றிவிடுவர்.

கட்டாய மதமாற்றம் செய்தால், "இந்தியா-பாக்கிஸ்தான்-பங்களாதேஷ்-ஆப்கானில்" வாழும் 80 கோடி முசல்மான்கள் ஒன்று சேர்ந்து பாரதமாதா மீது ஜிஹாத் செய்துவிடுவர். ஒரு கட்டத்தில், பாக்கிஸ்தான்காரன் அல்லாஹு அக்பரென்று சொல்லி பாரதமாதா மீது அணுகுண்டு போட்டு வைகுண்டத்துக்கு அனுப்பிவிடுவான். அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணாதான்.

இஸ்லாம் வந்ததே சிலைவணக்கத்தை ஒழிக்க, ஹிந்துமதத்தை அழிக்க. முஸ்லிம்களும் ஹிந்துக்களும் எந்த ஜென்மத்திலும் சேர்ந்து வாழவே முடியாது. இதற்கு ஒரே வழி, மூன்றில் ஒரு பங்கு இந்தியாவை 40 கோடி முசல்மான்களுக்கு பிரித்து இஸ்லாமிஸ்தானாக கொடுத்து விடவேண்டும்.

ஹிந்து ராஷ்டிரத்தில் ஹிந்துக்கள் வாழட்டும், முஸ்லிம் நாட்டில் முஸ்லிம்கள் வாழட்டும். பிரச்னயென்ன?
--------------------

(நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.

இப்பொழுது புரிகிறது, ஜின்னா ஏன் பாக்கிஸ்தானை உருவாக்கினாரென்பது.