
ஐ.ஏ.எஸ்- தேர்வு எழுதுவதற்கான தகுதியும் திறமையும் வாய்ந்த #முஸ்லிம் #ஆண்-#பெண் பட்டதாரிகளுக்கு உறைவிடம், உணவு, பயிற்சிக் கட்டணம் ஆகியன ஸ்பான்ஷர்ஷிப் மூலம் இலவசமாக வழங்கப் பெற்றுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
அதற்கான தகுதித் தேர்வு வரும் 13-06-2015 அன்று காலை சென்னை, திருச்சி, திருநெல்வேலி,ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. கலந்துகொள்ளவிரும்புவோர் விண்ணப்பத்திற்கும் விவரங்களுக்கும் தொடர்பு கொள்க:-
E.mail: professorsemumu@gmail.com
Mobile: 0091- 9444165153
1 comment:
Mathavariyarkal
Post a Comment