

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாம் உள்ளதாக அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. 1.6 பில்லியனிலிருந்து 2.76 பில்லியனாக வரும் 2050 க்குள் உலக இஸ்லாமியரின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வறிக்கையை வெளியிட்டது இஸ்லாமிய நிறுவனம் அல்ல. இஸ்லாத்தை அழிக்க பல திட்டங்களை தீட்டி வரும் அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்படும் சிஎன்என் நிறுவனம் இந்த கணிப்பை வெளியிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 234 நாடகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கிறித்தவ மதம், இந்து மதம், பவுத்த மதம் என்று அனைத்து மதங்களையும் பின்னுக்குத் தள்ளி இன்று இஸ்லாம் மிக முக்கிய இடத்தை உலக அளவில் பெற்றுள்ளது.
இந்த ஆய்வுகளை எல்லாம் பார்த்து பயந்து போன யூத அமெரிக்க ஆட்சியாளர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க எதை எதையோ செய்து பார்க்கின்றனர். ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், அல்சபாப், இந்தியன் முஜாஹிதீன் என்று பல்வேறு பெயர்களில் அராஜகங்களை அரங்கேற்றி இஸ்லாத்தின் பெயரை கெடுக்கப் பார்க்கின்றனர். தீவிரவாதிகளை உருவாக்கி இஸ்லாத்தின் பெயரால் அராஜகங்களை நிகழ்த்துகின்றனர். ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது அந்த மக்களுக்கும் தெரியும். அதனால் தான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. ஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றும் இந்த மாற்றத்தை கண்டு பயந்து போய் உள்ளன. தமிழகத்திலும் அதன் தாக்கத்தை நாம் பார்க்கிறோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
தகவல் உதவி
சிஎன்என்
04-04-2015
http://edition.cnn.com/2015/04/02/living/pew-study-religion/
2 comments:
இதனுடைய தாக்கம் தான் பர்மாவில் எதிரொலித்து கொண்டிருக்கிறது. யாரும் கவலை பட வேண்டாம். கொஞ்சம் தாமதம் ஆனாலும் விரைவில் உலகம் எங்கும் பரவும். பர்மாவில் செத்து கொண்டிருப்பவர்களை குறித்து கேட்க கூட நாதி இல்லை. துலுக்க நாடுகள் கூட பொத்தி கொண்டு இருக்கின்றன. எல்லா மதங்கள் கலாச்சாரங்களையும் அழித்து துலுக்கதுவத்தையும், அரபு குப்பை கலாச்சாரத்தையும் பரப்ப முயன்றால் எல்லாரும் எல்லா நாட்களும் பொருத்து கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா. சுரணை உள்ளவனுக்கு கோபம் வரத்தானே செய்யும். துலுக்கர்களை பொறுத்த வரையில் சாம , தானத்துகெல்லாம் அவர்களிடம் எந்த பலனும் இல்லை. பர்மிய பௌத்தர்களை போல தண்டத்தை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். "நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை எதிரி தான் தீர்மானிக்கிறான்" என்று யாரோ சொன்னது போல. உலகம் எங்கும் தனது குப்பை மதத்தை பரப்பி பிற பண்பாடு , கலாச்சாரங்களை அழித்து ஒழிப்பதன் மூலம் துலுக்க இனம் அனைவரையும் தண்டத்தை எடுக்க தூண்டுகிறது. அப்படி எல்லாரும் தண்டம் ஏந்தும் போது துலுக்கன் பதிவு எழுதி, பேஸ்புக்கில் புகைப்படங்களை போட்டோஷாப் வேலை செய்து பதிவேற்றி புலம்பி கொண்டு தான் இருக்க வேண்டும். எவனும் கேட்க வர மாட்டான். தனது மதத்திற்கு உலகம் முழுக்க ஆதரவு இருப்பதாக ஒரு மாயையில் துலுக்க இனம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் துலுக்கர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது யாருமே வாயை திறப்பதில்லை. ஒரு சிலர் சும்மா எதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அறிக்கை ஒன்றை விடுவார்கள். எல்லாருக்கும் மனதில் ஒரு கோபம் இருக்கிறது எனவே இந்த கும்பல் தானே அடி வாங்குகிறது வாங்கிவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் அந்த அமைதி.
பொிய ஏமாற்று வேலை. திட்டமிட்ட நயவஞ்சகப் பிரசாரம். ஆமாம் எந்த இசுலாம உலகில் அதிக வேகமாக பரவும் மாா்க்கம்.வாஹாபியா சன்னியா ஷியாவை அகமதியா ? சியா சன்னியா ? இஇஇஇஇஇஇஇஇஇ எந்த ஜமாத் வேகமாக பரவுகின்றது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் மறைத்தது ஏன் ?
Post a Comment