Followers

Saturday, June 27, 2015

சகோதரி ஜோதிமணி இஸ்லாம் பற்றி கூறிய கருத்துக்கள்....இந்து ,பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன் . முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே நிலவி வரும் அநீதியான ,சரிசமமற்ற வேறுபாடுகளுக்கு ,சுரண்டல்களுக்கு (தனது சொந்த இனத்திற்கும் )எதிராக வெகுண்டெழுந்தவர் .

பாலைவனப் பிரதேசத்தில் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் தொடர்ந்த சச்சரவுகள் ,வன்முறைகள்,தாக்குதல்கள் நிலவிவந்த சூழலில் ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதை ஏற்றுக்கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும் ,தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையில், கலவர பூமியான அரேபியப் பாலைவனத்தில் அமைதியை ஏற்படுத்தியவர் .
கிறித்தவர்கள் இந்த கூட்ட்டமைப்பில் சேர்ந்த பொழுது ,மதம் மாறாமலேயே அவர்களுக்கும் அந்தப் பாதுகாப்பை அளித்தவர் . அவர்களை இஸ்லாம் 'People of the book' (Bible )என்று அவர்களது சொந்த அடையாளங்களுடனே அங்கீகரிக்கிறது .

ஒரே ஒரு தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தைத் தவிர வன்முறையை முன்னிருத்தாதவர் . மெதினாவிலிருந்து மெக்காவுக்கு தனது மக்களோடு உயிருக்கு ஆபத்தான சூழலில் நிராயுதபாணியாகச் சென்று போரில் வெல்லமுடியாத மெக்கா மக்களை வென்றெடுத்தவர்.

வன்முறையை அல்ல அமைதியை ,பேரன்பை ,கருணையை ,சமதர்மத்தை முன்னிருத்தியவர் . ஜிகாத் -புனிதப்போருக்கு இஸ்லாத்தில் எந்த இடமும் இல்லை .

பெண்களுக்கான சுதந்திரத்தை,கல்வியை ,சொத்துரிமையை பல நூற்றாண்டுகளுக்கே முன்பே வலியுறுத்தியவர் . எளிய வாழ்வையும் ,சமத்துவத்தையுமே இஸ்லாம் முன்னிருத்துகிறது . ஏழை ,பணக்காரன் என்ற வேறுபாடுகளை ஏற்க மறுக்கிறது. பிற்போக்கான மதம் என்கிற கட்டமைக்கப்பட்ட பொதுபுத்திக்கு மாறாக நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக (Strikingly Progressive ) இருக்கிறது .
இன்று மத அடிப்படை வாதிகள் முன்னிருத்துகிற இஸ்லாத்துக்கும் ,உண்மையான இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை . தாலிபான்களும் ,ஐஎஸ்ஐஎஸ் போன்ற கொடூரமான அமைப்புகளும் இஸ்லாத்தின் பெயரால் செய்கிற அட்டூழியங்களும் ,அவற்றையே உண்மையான இஸ்லாத்தின் பிரதிநிதிகள் என்று விமர்சிப்பதுபோல் சித்தரிக்கும் போக்கும் ஆபத்தானது .

உண்மையான முஸ்லிம்களுக்கு அதை எதிர்த்து நிற்கவேண்டிய சவால் காத்திருக்கிறது . அதை எதிர்கொள்வது எளிதானதல்ல. மேற்குலக நாடுகளின் எண்ணெய் அரசியல் வேறு இஸ்லாமை ஒரு மோசமான ஆயுதமாக பறைசாற்றி மதஅடிப்படைவாதிகளை ஊட்டி வளர்க்கிறது . இந்தச் சூழலில் உண்மையான இஸ்லாமை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் முன் உள்ளது. இன்றைய சூழலில் அந்தக் கடினமான பணியில் அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய மாபெரும் தார்மீகப் பொறுப்பு மற்றவர்களிடம் உள்ளது . மதத்தை (எந்த மதமானாலும் )அரசியல் ,பொருளாதார சுயநலனில் இருந்து விடுவிப்பதிலே தான் இந்த உலகின் அமைதி அடங்கியிருக்கிறது .

-ஜோதிமணி சென்னிமலை
தமிழ்நாடு காங்கிரஸ் முக்கிய பேச்சாளர்
கரூர்.

9 comments:

Adirai Ahmad said...

அதிரை அஹ்மத் 2015-06-27 13:59
மாஷா அல்லாஹ்...! உண்மையை, உண்மை என்று உரத்துக் கூறியிருக்கும் இந்தச் சகோதரியை, விரைவில் முஸ்லிம் பெண்ணாகப் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்...!

Adirai Ahmad said...

அதிரை அஹ்மத் 2015-06-27 13:59
மாஷா அல்லாஹ்...! உண்மையை, உண்மை என்று உரத்துக் கூறியிருக்கும் இந்தச் சகோதரியை, விரைவில் முஸ்லிம் பெண்ணாகப் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்...!

Adirai Ahmad said...

அதிரை அஹ்மத் 2015-06-27 13:59
மாஷா அல்லாஹ்...! உண்மையை, உண்மை என்று உரத்துக் கூறியிருக்கும் இந்தச் சகோதரியை, விரைவில் முஸ்லிம் பெண்ணாகப் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்...!

Dr.Anburaj said...


முழு முட்டாள் பெண் ஒருத்தியின் அரசியல் மேடை உளறலுக்கு
இவ்வளவு முக்கியத்துவமா ? அரேபியன் போல் சிந்தித்து உடையணிந்து பெயா் தாங்கி வீடு கட்டி திருமணம் சடங்குகள் வழிபாடு என்று அனைத்திலும் அரேபியன் போல வாழ கடவுள் அல்லா என்ன ”அரேபியனா ” இந்த கேள்விக்கு அம்மாவிடம் பதில் கிடைக்குமா ?

Anonymous said...

very good.இஸ்லாமை வளர்க்க அவதான் சரியான ஆளு!இஸ்லாமில் ஆன்மீக அனுபவத்தை அனுபவத்தை தேடுவதும் ,அவளிடம் அந்த சமாச்சாரங்களை தேடுவதும் ஒன்றுதான்.அவளை கூட விடமாட்டீங்களா?

Anonymous said...

very good.இஸ்லாமை வளர்க்க அவதான் சரியான ஆளு!இஸ்லாமில் ஆன்மீக அனுபவத்தை அனுபவத்தை தேடுவதும் ,அவளிடம் அந்த சமாச்சாரங்களை தேடுவதும் ஒன்றுதான்.அவளை கூட விடமாட்டீங்களா?

sathyaa said...

very good.இஸ்லாமை வளர்க்க அவதான் சரியான ஆளு!இஸ்லாமில் ஆன்மீக அனுபவத்தை அனுபவத்தை தேடுவதும் ,அவளிடம் அந்த சமாச்சாரங்களை தேடுவதும் ஒன்றுதான்.அவளை கூட விடமாட்டீங்களா?

UNMAIKAL said...

ஓடுவது சாக்கடை அதில் ஒருவன் குளித்துவிட்டு நான் சுத்தமாக இருக்கிறேன் என்று மற்றவனை பார்த்து நகைப்பது?? கேவலம் இல்லையா?
.


o கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடி சூத்திரன் Dr.Anburaj யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.

o .
நான் ஒரு இந்து என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.
.


ஹிந்து வேதம் _ "விபச்சாரத்தில் பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்.

.
சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக(விபசார ) விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக... .
.
பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் (விபச்சாரத்தில்) சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்... பதினோராவது புருஷனை நியோகத்தில்(விபச்சாரத்தில்) பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) .
.
ஒவ்வொரு பெண்ணும் (கலியாணம்மில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (விபச்சாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது. .
.
இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் விபச்சாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.
.
எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர்களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3)
.
ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.
.

Anonymous said...

very good.இஸ்லாமை வளர்க்க அவதான் சரியான ஆளு!இஸ்லாமில் ஆன்மீக சமாச்சாரங்களை தேடுவதும் ,அவளிடம் ''அந்த'' சமாச்சாரங்களை தேடுவதும் ஒன்றுதான்.அவளை கூட விடமாட்டீங்களா?