'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
தமிழ் நாட்டில் மதுக் கடைகளைத திறந்து அரசுக்கு காசு பாா்க்கலாம் என்ற நஞ்சுக் கருத்தை விதைத்து அறுவடை செய்தவா் மானமிகு கலைஞா் முனைவா் தமிழினத் தலைவா் அண்ணன் மு.கருணாநிதி ஐயா அவர்கள் தான்.நியாயமாக சிம்மாசனத்தில் ஐயா படம் தான் இருக்க வேண்டும்.திருத்தம் செய்ய வேண்டுகின்றேன்.
1 comment:

Post a Comment