'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, July 02, 2015
ரமலான் இரவு நேர (சஹர் நேர) மார்க்க விளக்க நிகழ்ச்சி!
ரமலான் இரவு நேர (சஹர் நேர) மார்க்க விளக்க நிகழ்ச்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சால்மியா கிளை நடத்தும் மார்க்க விளக்க நிகழ்ச்சி!
இந்நிகழ்ச்சியில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மாநில பேச்சாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் "நன்றிக்கெட்டோர்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்கள்.
குவைத்தில் நிகழும் அசாதாரண சூழலிலும் நள்ளிரவு வேளையிலும் ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தங்களின் வேலைகளை முடித்து விட்டு இந்த வெயில் காலங்களில் சற்று ஓய்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களே அதிகம். அந்த ஓய்வு நேரங்களையும் தியாகம் செய்து மார்க்கத்தை அதன் தூய்மையான வழியில் அறிந்து கொள்ள வேண்டும் என்று பெருந் திரளாக கூடியுள்ள இந்த ஆண்களையும் பெண்களையும் தொடர்ந்து நேரான வழியில் செல்ல பிரார்த்திப்போம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
முஸ்லீம்களுக்கு நலல காலம் பிறந்து விட்டது.அரேபியத்துவம் ஒழிந்து விட்டது
he Bharatiya Janata Party (BJP) government in the Indian state of Maharashtra has de-recognised madrasas which only educate students on Islam without offering other subjects such as maths and science, local media reported.
Eknath Khadse, the state's minorities affairs minister, said on Thursday that madrasas focusing only on studying Islam will now be regarded as "non-schools".
"Madrasas are giving students education on religion and not giving them formal education. Our Constitution says every child has the right to take formal education, which madrasas do not provide," the minister said.
"If a Hindu or Christian child wants to study in a madrasa, they will not be allowed to study there. Thus, madrasa is not a school but a source of religious education. Thus we have asked them to teach students other subjects as well. Otherwise these madrasas will be considered as non-schools," Khadse said.
நீங்கள் பூணூல் அணியாதவரா? பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரா? அப்படியென்றால் நீங்கள் சூத்திரன்தான்.
சாதிப்பெருமையை மீசை முறுக்கி முழங்கும் தமிழர்களே! நீங்கள் யார்?
இந்து மதத்தின் கூற்றுப்படி நீங்கள் சூத்திரன்.
.
சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க.
அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா” ன்னு சொல்கிறார்களே.
.
அதுக்கு என்ன அர்த்தம். ”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.
மனுதர்மத்தின் இன்னொரு பிரதியான பகவத் கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.
"மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனய
ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்"
அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்களாம்.
``ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்...’’
பெண்கள் அனைவரும் சூத்ர ஜாதி.
`நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம்...’
அதனால்... பெண்களும், சூத்ரர்களும், வேதங்களை ஓதக்கூடாது.
வேத ஓசையை கேட்கக்கூடாது. யாகங்கள் நடந்தால்... அதில் ஓதப்படும் வேத மந்த்ரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடைவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது
click >>> பெண்களுக்கு கல்வி கூடாது. வெளியில் செல்லவும் கூடாது.to read <<<<
.
சீதையின் அப்பன் ஜனகா் அவையில் பெண் அமைச்சா்கள் இடம் பெற்றிருந்தாா்கள். 2000 வருடங்களுக்கு முந்தைய புலவா் ஔவையாா். ஒரு மடையன் செத்துபோன புத்தகங்களை எடுத்து தங்களின் வலைதளத்தில் கடை விாிக்கின்றான். அரேபிய அடிமை புத்தி சுவனப்பிாியன் அதை மகிழ்வோடு வெளியிடுகின்றீா. நடமாடும் கோவில் நம்மவா்கள் என்று சகமனிதனை சிறப்பித்துச் சொல்வது இந்து மதம்- திருமந்திரம். யாவர்கும் ஈமின் அவன் இவன் என்றன்மின் என்று ஈகையின் சிறப்பைச் சொல்வது திருமந்திரம் என்ற இந்து வேதம்.
செப்படிக் தொட்டியை கிளறாதே.
Post a Comment