'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, July 20, 2015
இத்தாலியில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை!
நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் இத்தாலியையும் இஸ்லாம் ஈர்க்காமல் விடவில்லை. இத்தாலியில் நடந்த பிரம்மாண்டமான ஈத் பெருநாள் தொழுகை.
எல்லா புகழும் இறைவனுக்கே!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சிாியாவிலும் பிற அரேபிய நாடுகளிலும் மதவெறி காரணமாக முட்டாள்தனம் காரணமாக இசுலாமம் என்ற பெயாில் அரங்கேறும் காடைத்தனங்களினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆரேயிய முஸ்லீம்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாழ வைக்கம் கிறிஸ்தவ பெரும்பான்மை மக்களைக் கொண்ட நாடு இத்தாலி என்பதை மறந்து விட வேண்டாம் அன்பரே! அங்கேயும் போய் ஜகாதித்தனத்தைக் காட்டாமல் இருந்தால் சாி
Post a Comment