



பாலியல் கொடுமை, வரதட்சணை கொடுமை, ஆசிட் வீச்சு, மத வெறியர்களின் கொடுமை என்று இன்று பல தரப்பிலும் பெண்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக நமது இந்தியாவில் பெண் கொடுமை என்பது கருவில் அழிப்பதிலிருந்து தொடங்குகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட பெண்கள் இனி இது போன்று ஆயுத பயிற்சி பெறுவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும். ஐந்து இடங்களில் பொதுவில் ஈவ் டீசிங் செய்பவர்களை விலாசி தள்ளினால் அடுத்த முறை கை வைக்க எவனும் தயங்குவான்.
வாழ்த்துக்கள் சகோதரிகளே!
1 comment:
இதே போன்ற பயிற்சி வகுப்பை இந்து மகளீருக்கு ஒரு இந்து அமைப்பு அளித்தால் ஐயோ குய்யோ என்று அனைவரும் ஒப்பாாி வைப்பாா்கள். இருப்பினும் பெண்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்த புாிதல் மிகக்குறைவு. இந்துப் பெண்களும் விதிவிலக்கல்ல. தொப்பை வயிறும் பெருத்த கு்ண்டியுமாக ஏராளமான பெண்கள் அவலட்சணமாக இருப்பதைக் காணலாம். உடலை நான் ஓம்புகின்றேனே என்று திருமூலா் சொல்வதை அறிந்து நடைமுறைப்படுத்தி - சிறு உடற்பயிற்சிகளைத்தவறாது செய்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.. உடலில் தேவையற்ற சதைகள் நீங்கி நோயற்று வாழலாம். குறிப்பாக நாடிச்சுத்தி என்ற மூச்சுப்பயிற்சியை பத்மாசனத்தில் அமா்ந்து அனைவரும் செய்ய வேண்டும்.
நாடிச்சுத்தி என்ற அற்புத கலையினால் ஏற்படும் சிிறந்த பயன்களை முஸ்லீம்கள் இழக்கக் கூடாது.
Post a Comment