Followers

Saturday, September 26, 2015

105 வயது நூர் முஹம்மதின் ஹஜ் பயண அனுபவம்!'ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டேயிருக்கும். இடையில் குடும்ப சூழலும் கஷ்டத்தைக் கொடுத்த போது உடைந்தே போய் விட்டேன். 100 வயதை எட்டியவுடன் திட்டமிட்டு பொருளாதாரத்தை சேகரிக்க தொடங்கினேன். நாளுக்கு நாள் ஹஜ்ஜூக்கான செலவுகள் கூடிக் கொண்டே போனது மேலும் எனக்கு சிக்கலை கொடுத்தது. எனது வாழ்நாள் கனவான ஹஜ்ஜூப் பயணத்தை இன்று இறைவன் நனவாக்கி வைத்துள்ளான். பல ஆண்டுகள் செய்த எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டுள்ளான். ஹஜ் பயணம் இந்த வயதில் மிகவும் சிரமம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எல்லா வசதிகளையும் இந்த அரசு செய்து கொடுத்து எங்களைப் போன்றவர்களின் பயணத்தை மிக இலகுவாக்கியுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே!' என்று பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார் 105 வயதை தொட்டிருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த நூர் முஹம்மது.

அவர் பேட்டியளிக்கும் போது கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டேயிருந்தது. இது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு 'இது எனது ஆனந்த கண்ணீர்' என்று பதிலளித்தார்.

இவரைப் போன்று பல்லாயிரக்கணக்கான வயோதிகர்களின் கனவை இறைவன் நனவாக்கி வைப்பானாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
26-09-2015

2 comments:

Dr.Anburaj said...

காபா வினும் பண்டைய அரபு நாட்டில் உள்ள தேவதையின் யோனி படம் செதுக்கப்பட்டுள்ளது.அதில் முத்தமிடும் காட்சியை டீஸ்கவாி டிவியில் பாா்த்தேன்.அது என்ன ?

UNMAIKAL said...

இந்து மதம் என்னும் மனித விரோத மத அமைப்பில் தான் எத்துணை எத்துணைக் கொடுமைகள்! பிறப்பில் பேதம் என்னும் நச்சு விதை ஊன்றப்பட்ட இந்தச் சமூக அமைப்பில் பிறப்பு முதல் சாவுவரை வெறுப்பும் - பகைமையும் குரோதமும்தான் கொடிகட்டிப் பறக்கிறது!
பார்த்தால் தீட்டு, நெருங்கினால் தீட்டு, தொட்டால் தீட்டு என்னும் ஜாதீய ஒடுக்குமுறை இந்து மதத்தின் ரத்த ஓட்டமாகும்.

இந்து கடவுள்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இராமன் நவமியில் பிறந்திருக்கிறான். சுப்ரமணியன் சஷ்டியில் பிறந்திருக்கிறான். கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான் என்கிறான். இறப்பு பிறப்பு கொண்டவர்கள் எல்லாம் கடவுள்களா? ஏன், எதற்கு என்று கேட்க ஆள் இல்லையே.

எதற்காக கடவுளுக்குப் பூசை போட வேண்டும், உணவைப் படைக்க வேண்டும்?
கடவுளுக்கு எதற்காக மனைவி? அப்படித்தான் ஒரு பெண்டாட்டியோடு விடுகிறாயா? பூதேவி ஒருத்தி, சீதேவி ஒருத்தி இரண்டு பெண்டாட்டி பற்றாமல் தாசி வீட்டுக்கு வேறு தூக்கிக் கொண்டு ஓடுகிறான். எதற்காக கடவுளை தாசி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும்?
ஒரு தடவை தான் திருமணம் கடவுளுக்கு செய்கிறாயே, பிறகு வருடா வருடம் வேறு எதற்கு? முன் வருடம் செய்த மனைவியை யார் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்? செய்து வைத்த திருமணம் ரத்தாகி விட்டதா? அப்படியானால் எந்தக் கோர்ட்டில் தீர்ப்பு நடந்தது? இம்மாதிரிக் காரியங்களையெல்லாம் செய்து நீ ஜாதித்தது என்ன?

இந்து மதம் கடவுள்களைப் பார். ஒரு கடவுளிடம் கோடரி இருக்கும், மற்றொரு கடவுளிடம் வில், அம்பு இருக்கும். இப்படித்தானே சூலாயுதம் மழு, அரிவாள், சக்கரம் என்று கசாப்புக் கடையில் இருப்பது போல இருக்கிறது? எதற்காக இந்தக் கருவிகள்? அன்பே உருவான கடவுளுக்கு - கருணையே வடிவான கடவுளுக்கு எதற்கு இதெல்லாம்?
ANBU RAJ தாசிமகன், வேசிமகன், சூத்திரன்தானே? உனக்கு எங்கே போய்விட்டது புத்தி?

படித்து புரட்டிப் பார். வயிற்றுக்குள்ளிருக்கும் குடல் புரட்டிக் கொண்டு வெளியில் வந்து விழுந்து விடும். அவ்வளவு மூடத்தனமும், ஆபாசமும் நிறைந்தவை அவை.

படித்து பார் >>> 1.சிவன் தன் ஜடையினில் இருக்கும் கங்கையின் மாதவிடாய் சிவன் நெற்றியில் வழிந்ததாம்.

படித்து பார் >>> 2.பன்றியுடன் போகம் செய்யும் கடவுள்! கடவுள்கள் மலம் தின்பதையும், பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா? .

படித்து பார் >>> 3.கோயில்கள் விபச்சார விடுதிகள்.

படித்து பார் >>> 4.எதற்காக கோயில்? எதற்காக இந்து மதம்? இந்த கடவுளையும் கோயிலையும் உடைத்தெறிய வேண்டாமா? .