Followers

Wednesday, September 16, 2015

துல் ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு

ஒரு முறை நபிகள் நாயகம் அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது...

"தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது" என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள்,

"யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா?" என்று கேட்டபோது,

"ஆம்," என்று கூறி விட்டு "என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர" என்று கூறினார்கள்.

ஆதாரம் : (புஹாரி-969, திர்மிதி-688)

துல் ஹஜ்ஜின் முதல் 10 நாட்களில் நம்மால் முடிந்த நல்ல அமல்களை அதிகம் அதிகம் செய்து இறைவனின் நெருக்கத்தைப் பெறுவோமாக!

5 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

“உலகில் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட, சிலைவணக்கத்துக்கெதிராக ஜிஹாத் செய்” என திருக்குரான் சொல்கிறது. சிலைவணக்கத்தின் மூலக்கூறு பார்ப்பன ஹிந்து வர்ணதர்மம்.

அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற ஜிஹாத் செய்பவனே சிறந்த முஸ்லிமென திருக்குரான் அறிவிக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

“பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி” என்றார் தந்தை பெரியார். தந்தை பெரியார் சாகும் வரை பார்ப்பன வர்ணதர்மத்துக்கெதிராக ஜிஹாத் செய்தார் என்பதை எந்த பெரியாரிஸ்டாலும், பார்ப்பனராலும் மறுக்கமுடியாது. தந்தை பெரியார் செய்ததை 40 கோடி இந்திய முஸ்லிம்களால் செய்யமுடியாது. ஆக தந்தை பெரியாரே இந்திய முஸ்லிம்களின் தலைசிறந்த தலைவரென்பதில் எந்த சந்தேகமுமில்லை.

“எனது எதிரி பாப்பான், ப்ராஹ்மின்ஸ் அல்ல” என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முஸ்லிம்களை “உனது தேசபக்தியை நிரூபி, நாட்டை விட்டு வெளியேறு, ஹராம்ஜாதாக்கள்” என வாயில் வந்தபடி எங்களை 65 வருடங்களாக திட்டுகிறான். எங்களுடைய மண்ணில் எங்களை வாழமுடியாமல் செய்துவிட்ட பார்ப்பன அயோக்கியரை எதிர்க்கிறேன். அடிக்கு அடி, உதைக்கு உதை, மரியாதைக்கு மரியாதை. சீக்கியனும் தமிழனும் செய்ததை முசல்மான் செய்தால்தான் பாப்பானுக்கு புத்திவரும். எங்கள் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்?. பாப்பானை திருப்பி அடிப்பீரா அல்லது உதைபட்டு சாவீரா?

பார்ப்பனத்துவம் ஒழிந்தால், ப்ராஹ்மின் பாரதி கனவு கண்ட “பாருக்குள்ளே நல்ல நாடும்”, அல்லாமா இக்பால் கனவு கண்ட “சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாராவும்” உருவாகிவிடும். ஆகையால் பார்ப்பனத்துவத்துக்கெதிராக தந்தை பெரியார் போல் நாம் அனைவரும் ஜிஹாத் செய்யவேண்டும்.

Dr.Anburaj said...

ஐயா

சுவனப்பாியன் அவர்களே முகம்மது அலி ஜின்னா வின் விஷம் கொட்டும் கடிதங்களை வெளியிடும் தாங்கள் மேற்படி மருத்துவா் ஜாபிா் அகமதுவின் கடிதங்களையும் வெளியிட வேண்டும். அதன் தனி தமிழ மொழிபெயா்ப்பையும் தனி கட்டுரையாக வெளியிட்டு தங்களின் வாிக்கு வாி மறுப்பை வெளியிட வேண்டும்.

suvanappiriyan said...

//ஐயா

சுவனப்பாியன் அவர்களே முகம்மது அலி ஜின்னா வின் விஷம் கொட்டும் கடிதங்களை வெளியிடும் தாங்கள் மேற்படி மருத்துவா் ஜாபிா் அகமதுவின் கடிதங்களையும் வெளியிட வேண்டும். அதன் தனி தமிழ மொழிபெயா்ப்பையும் தனி கட்டுரையாக வெளியிட்டு தங்களின் வாிக்கு வாி மறுப்பை வெளியிட வேண்டும்.//

திரு அன்பு ராஜ்!

முஹம்மது அலி ஜின்னா அவர்களின் கடிதங்களை கூடிய வரை மட்டுறுத்தியே வெளியிடுகிறேன்.

திரு முஹம்மது அலி ஜின்னா அவர்களுக்கு!

நாம் வாழ்வது பல சமூகங்கள் கலந்த ஒரு கலவை. தவறுகளை சுட்டிக் காட்டலாம். ஆனால் ஒட்டு மொத்த சமூகத்தையும் இழிவாக எழுதக் கூடாது. அதனை குர்ஆனும் அனுமதிக்கவில்லை. இந்துஸ்தானை இஸ்லாமிஸ்தான் ஆக்க வேண்டியது நமக்கு இடப்பட்ட கட்டளை இல்லை. இறைவன் நாடினால் அது தானாக நடந்தேறும். நமது வேலை வெறுப்பை விதைக்காமல் நமது கருத்தை அழகிய முறையில் எடுத்து வைப்பதே.

இனி வெறுப்பை உமிழும் எந்த கடிதங்களையும் நான் வெளியிட மாட்டேன். தயவு செய்து உங்களின் எழுத்தின் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். 10 சதமான நபர்கள் செய்யும் தவறுக்காக அண்ணன் தம்பிகளாக பழகி வரும் 90 சதமான நபர்களை பிரித்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Dr.Anburaj said...


தங்கள் பதில் எனக்கு மனநிறைவை தந்தது. நன்றி.பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.
என்ற வலைதளத்திற்கு சுவாமி விவேகானந்தாின் உலக பொது சமயம் -Universal Religion and its realisation - என்ற கட்டுரையை வலைதளத்தில் வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தேன். ஒரு வாரத்திற்குள் அதைச்செய்து விட்டாா். மேற்படி வலைதளத்தில் தேடுக பகுதியில் கிடைக்கும்.தாங்களும் அதை தமிழில் வெளியிடலாமே!
இந்து சமயம் பற்றி நல்ல கருத்துக்கள் முஸ்லீம்கள் மனதில் விதையுங்கள். விதைத்தால் வெறுப்பு தீ அவர்கள் மனதில் எாியாது.

Dr.Anburaj said...

வள்ளலாா் மற்றும் தாயுமானவா் பாடல்கள் விவேகானந்தரது வாழ்வும் வாக்கும் போன்றவை வெளியிடத்தகுதியானவை.