

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக வளாகத்தில் ஆலம்கீர் என்ற பல்கலைக் கழக மாணவரை இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் சுட்டுக் கொன்றுள்ளனர். பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த இந்த கொலை நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வந்து அவர்களை தூக்கில் ஏற்றினால்தான் இது போன்ற கொலைகளை தடுக்க முடியும்.
பெற்ற பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு இறைவன் தைரியத்தை தந்தருள்வானாக! இறந்த அந்த மாணவன் ஆலம்கீருக்கு இறைவன் சுவனத்தை பரிசாக தந்தருள்வானாக!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"
No comments:
Post a Comment