Followers

Thursday, September 10, 2015

சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்சியம் - அம்பேத்கர்ஒருவேளை கிறிஸ்த்துவ மிசனரிகள் பழங்குடியினருக்காகச் செய்யும் ஊழியங்களை இந்து ஒருவன் செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அவனால் அதைச் செய்ய முடியாதா?

முடியாது என்றே பனிவுடன் கூறுவேன்.

காரணம் இந்தப் பழங்குடி மக்களை நாகரிக மக்களாக ஆக்குவது என்றால் அவர்களோடு இணைந்து அவர்களை உறவினராக நடத்த வேண்டும். அவர்களுள் ஒருவராக வாழ வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர்களை நேசிக்க வேண்டும். ஓர் இந்து இவற்றை எல்லாம் செய்வது சாத்தியப்படுமா?

தன் சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்சியம்; தன் சாதி என்பது ஒவ்வொரு இந்துவுக்கும் விலைமதிக்கவொண்ணாத பெரும் சொத்து; எப்பாடு பட்டாவது ஒவ்வொரு இந்துவும் அதைக் காப்பாற்றியேத் தீர வேண்டும். வேதகாலத்து ஆரியரல்லாதவர்களின் வழிவந்த பழங்குடிமக்களோடு தொடர்பு கொள்வதன் மூலம் சாதி என்னும் உடைமையை இழக்க எந்த இந்துவாலும் முடியாது..

பாபாசாகேப் அம்பேத்கர்
நூல் தொகுப்பு
தொகுதி 1, பக்கம் 76-77.
(நன்றிஅம்பேத் ரங்கா.
கீழா100 பகுஜன் சமாஜ் கட்சி.)

16 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

தலித் தலைவர்களுக்கு நான் வைக்கும் கேள்விகள்:

1. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவிவிட்டால், “பள்ளன் பறையன் சக்கிலியன் சண்டாளன் அனைவரும் சரிசமம்” என ஆகிவிடுமா?. 2500 தலித்ஜாதிகள் ஒழிந்துவிடுமா?. தலித்துக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து “ஜாதிகள் இல்லையடி பாப்பா” பாட்டு பாடி கும்மியடிப்பார்களா?

2. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவிவிட்டால், வன்னியர் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய முடியுமா இல்லை அய்யா ரெண்டு துண்டாக்கி தண்டவாளத்தில் வீசுவாரா?.

3. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவி தேவர் வீட்டில் போய் பெண்கேட்டால், தேவர் பெண்கொடுப்பாரா இல்லை பீயை திணீப்பாரா?.

4. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவினாலும், “உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?. கான மயிலாட கண்டிருந்த வான்கோழிக்கள்” என பாப்பான் நக்கலடிப்பானா?.

5. தலித்துக்கள் பௌத்தத்தை தழுவிவிட்டால், ஆதிக்கஜாதியுடன் சரிசமமாய் உட்கார்ந்து சமபந்தி போஜனம் செய்யமுடியுமா இல்லை உடுப்பி கோயில் போல், பாப்பான் சாப்பிட்ட எச்சில் இலையில் தலித்துக்கள் உருளவேண்டுமா?.

முஹம்மத் அலி ஜின்னா said...

“வன்கொடுமைகளின் பின்னனி என்ன?” என்பதைவிட “வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவதெப்படி?” என ஏன் தலித் தலைவர்கள் கேட்பதில்லை, சிந்திப்பதில்லை?

ஜாதிசாக்கடையிலேயே தலித்துக்களை வைத்து, தங்களுடைய ஓட்டுவங்கியை பாதுகாப்பதே தலித் தலைவர்களின் நோக்கம். பின்கதவு வழியாக அய்யா அம்மாக்களின் காலில் விழுந்து “ஒங்களுக்கு நான் நன்றியுள்ள நாயா ஏழேழு ஜென்மத்துக்கும் இருப்பேனுங்க அம்மா, அய்யா. நம்ம பங்க தனியா வச்சுடுங்க அம்மா, அய்யா” என டீல் போட்டுவிட்டு வெளியே வந்து முதலைக்கண்ணீர் வடிக்கும் தலித் தலைவர்களின் அயோக்கியத்தனமே “வன்கொடுமைகளின் பின்னனி” என்றால் மிகையாகாது.

முஹம்மத் அலி ஜின்னா said...

தலித் எனும் பாதாளசாக்கடையிலிருந்து வெளியேற இஸ்லாத்தை தழுவு. திருக்குரானை எடு. பள்ளிவாசலுக்கு செல். இமாமாக முன்னின்று தொழுகையை நடத்து. வன்முறை தானாக மறைந்துவிடும்.

வன்னியரும் தேவரும் உன்னைக்கண்டால், வாங்க பாய் உக்காருங்க பாய் என மரியாதை தருவர். இல்லாவிட்டால், உதைவாங்கி சாவு.

முஹம்மத் அலி ஜின்னா said...

நீங்கள் எவ்வளவு வகுப்பு எடுத்தாலும், ஹிந்து எனும் ஜாதி சாக்கடையிலிருக்கும்வரை தலித் எனும் பிறவி இழிவு உங்களை விட்டு எந்த ஜென்மத்திலும் நீங்காது.

அம்பேத்கரால், அவருடைய மஹார் ஜாதியை ஒழிக்கமுடிந்ததா?. இப்பொழுது ஆதிக்கஜாதி பட்டேல், ஜாட் ஆகியோரும் பாப்பானுடன் சேர்ந்து கொண்டு இடஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போரை அமைதியாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழித்து மெரிட் மற்றும் பொருளாதார நலிவு அடிப்படையிலான இட ஒதுக்கீடு வரப்போகிறது. மெரிட்டில் நீங்கள் காணாமல் போய்விடுவீர்.

அதாவது, உயர்ஜாதியில் பிறப்பது குற்றமா?. தலித்துக்காக எங்கள் வாழ்க்கையை பாழாக்க வேண்டுமா எனும் மனநிலை வந்துவிட்டது. அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.

இஸ்லாத்துக்கு வந்துவிட்டால், எங்கள் வறுமை ஒகழிந்துவிடுமா என கேட்கலாம். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி வந்துவிட்டால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் இந்தியாதான் தலைவன் எனும் நிலை வந்துவிடும். இந்தியாவின் வறுமை ஒழிய மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு இஸ்லாமே.

UNMAIKAL said...

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்! அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா, கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்! சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்! யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்! கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

----------- தந்தைபெரியார்- நூல்: "சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11
********************


இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.’ நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா’க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.
-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
--- நன்றி:தலித்முரசு
http://keetru.com/rebel/ambedkar/46.php
***********************************

இந்துமதம் ஒரு சாக்கடை
விவரங்கள்
எழுத்தாளர்: அறிவழகன் கைவல்யம்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
வெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2010

Dr.Anburaj said...

தன் சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்சியம்; தன் சாதி என்பது ஒவ்வொரு இந்துவுக்கும் விலைமதிக்கவொண்ணாத பெரும் சொத்து; எப்பாடு பட்டாவது ஒவ்வொரு இந்துவும் அதைக் காப்பாற்றியேத் தீர வேண்டும்.
தவறான கருத்து.பாபா சாகேப் அம்பேத்கா் ஒரு பாா்பன பெண்ணை திருமணம் செய்து கொண்டாரே? இது எப்படி சா்த்தியமானது ? இன்று பல தலீத் தலைவா்கள் பாா்பன பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளாா்கள் ஏன் ? வேதகாலத்தில் சாதி பாகுபாடு இல்லாத இந்து சமூகம் சாதியாக பிாிந்தது எப்படி ? பலசாதி மக்கள் ஒன்றாக இணைந்து ஐயங்காா் என்ற சாதி உருவானது எபப்டி ? நாயன்மாா்களின் தொண்டால் பல சாதி மக்கள் ஒருங்கிணைக்ப்பட்டு பிள்ளை முதலியாா் போன்ற சாதியாக மாறி அமைந்தது எப்படி ?
ஷியாவும் சன்னியும் அகமதியும் மற்றும் ஆயிரக்கணக்கான சாதி உட்பிாிவகளும் கொலை வெறி வாழ்ககையை வாழ்ந்து கொண்டு முஸ்லீம் நாடுகள் இரத்த வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் வேளையில் - அரேபிய மத அகதியான மக்களை ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகள் ஆதாித்துக் கொண்டிருக்கும் அசிங்கமான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருப்பதைக் கண்டபின் உமக்கு ஏன் இந்த வக்கிரக புத்தி. போடா சிாியாவுக்கு , ஈராக்குக்கு

முஹம்மத் அலி ஜின்னா said...

5000 வருடங்களாக எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத ஆதிக்கஜாதியை எப்படி மண்டியிட வைத்தார் அம்பேத்கர்?:

“இட ஒதுக்கீடு தராவிட்டால், ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோம்” என காந்தியை பயமுறுத்தி 1932ல் பூனா ஒப்பந்தம் மூலம் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் வென்றார். அதற்கு பகிரமாக “நான் இஸ்லாத்தை தழுவமாட்டேன்” என பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஆக ஆதிக்கஜாதியை மண்டியிட வைத்தது இஸ்லாம்தான் என்றால் மிகையாகாது.
————————–

ஆனால், “இப்படி தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிவாரிய இட ஒதுக்கீடு எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவிட்டேனே. இனி எந்த ஜென்மத்தில் இவர்கள் வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறுவர்?” எனும் குற்ற உணர்வு அம்பேத்கருக்கு இருந்தது.

1940ல் தந்தை பெரியாரும் அண்ணாத்துரையும் திராவிட நாடு பற்றி ஆலோசிக்க பாரிஸ்டர் ஜின்னாவை சந்தித்தனர். அப்பொழுது அம்பேத்கரும் அவர்களுடன் சென்று இஸ்லாத்தை தழுவுவது பற்றி ஜின்னாவின் ஆலோசனையை கேட்டார்.
——————-

ஜின்னா: எதற்காக இஸ்லாத்தை தழுவுகிறீர்?

அம்பேத்கர்: சூத்திரன் எனும் இன இழிவு நீங்க. வறுமை ஒழிய.

ஜின்னா: இஸ்லாத்தை தழுவினால் உங்களுடைய இன இழிவு நீங்கும், சமத்துவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வறுமை ஒழியுமென யார் சொன்னது?.

அம்பேத்கர்: ??????

ஜின்னா: 800 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தும் முஸ்லிம்களின் வறுமை ஒழியவில்லை. இஸ்லாத்துக்கு வந்த ஏழைகள் எல்லாம் எழையாகத்தான் இருக்கின்றனர். ஆனால் நிலங்களும் பொருளாதாரமும் ஆதிக்கஜாதியின் கட்டுப்பாட்டில் அப்படியே இருக்கிறது. பாபரும் அவ்ரங்சீப்பும் சாதிக்கமுடியாததை உங்களால் சாதிக்கமுடியுமா?.

அம்பேத்கர்: ??????

ஜின்னா: உங்களுக்கு இன்றைய உடனடி தேவை வறுமை ஒழிப்பும், பொருளாதார மேம்பாட்டும். அதற்கு உங்களுடைய ஜாதிவாரிய இடஒதுக்கீடு வழிவகுக்கிறது. இது தவிர, நீங்கள் சான்றிதழில் ஹிந்து தலித்தாக இருந்துகொண்டே கிருத்துவத்தை தழுவினால், உங்களுக்கு சர்ச்சின் முழு ஆதரவும் மிகப்பெரிய கிருத்துவ வல்லரசுகளின் ஆதரவும் கிட்டும். இஸ்லாத்தில் இதெல்லாம் நடக்குமா என்பது சந்தேகமே. இனி முடிவு உங்கள் கையில்.
————————

ஜின்னாவை அம்பேத்கர் சந்தித்ததை கேள்விப்பட்ட காந்தி அலறியடித்துக் கொண்டு ஜின்னாவிடம் ஓடி வந்து விசாரித்தார்.

காந்தி: ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் ஏனிங்கு வந்தான்?. என்ன சொன்னான்?

ஜின்னா: அவர் தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவது பற்றி எனது ஆலோசனையை கேட்டார்.

காந்தி: ராம் ராம்.. அப்படியா… நீங்கள் என்ன சொன்னீர்?

ஜின்னா: (நடந்ததை ஜின்னா விவரிக்கிறார்)

காந்தி: ஹாய் அல்லா … ஜின்னா சாஹப், நீங்கள் எங்களுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டீர். மிக்க நன்றி.

ஜின்னா: இப்போதைக்கு உஙளுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டேன். ஆனால் அம்பேத்கர் நான் சொன்னதை முழுமையாக ஏற்றதாக எனக்குப் படவில்லை. அவர் மற்ற இஸ்லாமிய தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். உங்களுடைய ஹிந்துமதம் அட்ரஸ் இல்லாமல் போய்விடும். என்ன செய்வதாக உத்தேசம்?

காந்தி: ஹாய் ராம்… ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் நிச்சயமாக செய்வான். எனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். எங்களுடைய ஹிந்து தர்மத்தை காப்பாற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?. தயவு செய்து எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள்.

ஜின்னா: உங்களுடைய ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒரே வழி “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினை. முஸ்லிம்கள் இருக்கும் வரை, உங்களால் நிம்மதியாக வாழமுடியாது. காலந்தாழ்த்தாமல், பிரிட்டீஷ் மஹாராணியிடம் “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினைக்கான உங்களுடைய ஒப்புதலை தாருங்கள். உங்களுக்கு உங்கள் வழி, எங்களுக்கு எங்கள் வழி.
———————

அம்பேத்கருக்கும் காந்திக்கும் ஜின்னா சொன்ன ஆலோசனையை கேள்விப்பட்ட விக்டோரியா மஹாராணி, மிக்க மகிழ்ந்து அவரை உடனடியாக பக்கிங்ஹாம் அரண்மணைக்கு அழைத்து ஆரத்தழுவி “பாக்கிஸ்தானுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். 5 வருடங்களில் உங்களுக்கு பாக்கிஸ்தான் கிடைக்கும்” என உறுதியளித்தார்.

ஒரே சமயத்தில், கத்தோலிக்க வாட்டிகனையும் ஹிந்துத்வா RSS தலைவர்களையும் சந்தோஷப்படுத்தி கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுருட்டை ஊதிய வண்ணம் பாக்கிஸ்தானை உருவாக்கிய ஜின்னா எனும் மாமேதையை பாராட்ட வார்த்தைகளில்லை.

முஹம்மத் அலி ஜின்னா said...

அரபு நாடுகளில் ISIS எனும் அமைப்பின் மூலம் இஸ்ரேலிய மொசாட் உள்நாட்டுக்கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சில பெரிய அரபுத்தலைகளும் விலைபோய்விட்டன என்பதை மறுக்கமுடியாது. அரபு நாடுகள் ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய அரசியல் எழுச்சியை எதிர்நோக்கியுள்ளன.

1400 வருடங்களுக்கு முன்பு மெக்காவை விட்டு மதீனாவீல் அடைக்கலம் வாங்கினார் பெருமானார். 7 வருடங்களுக்குப் பிறகு, மெக்காவை கைப்பற்றி காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்து “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என பெருமானார் அறிவித்தார். அதற்குப்பிறகு 3 வருடங்களில் அரேபியாவே இஸ்லாத்தை தழுவியது.

அதேபோல் இன்று லட்சக்கணக்கான சிரியா ஈராக் ஏமன் நாட்டை சார்ந்த முஸ்லிம்கள் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்கின்றனர். ஐரோப்பிய யூனியனில் இஸ்லாத்தை தழுவிய அரசியல் தலைவர்களின் வலு கூடுகிறது. “நான் போப்பாண்டவனில்லை. அல்லாஹ்வின் அடிமை” என அறிவித்து போப் பதவியை ராஜினாமா செய்து இஸ்லாத்தை தழுவிய போப் பெனடிக்டுடன் 35 பிஷப்களும் வெளியேறினர். இவர்கள் அனைவரும் மாயமாய் மறைந்துவிட்டனர். இன்று இவர்கள் மிகப்பெரிய இஸ்லாமிய அண்டர்கிரவ்ண்ட் இயக்கம் மூலம் ஐரோப்பிய தலைவர்களிடம் இஸ்லாத்தை கொண்டுசெல்கின்றனர்.

ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல், ஆஸ்த்ரியாவின் அதிபர் ஆகியோர் ரகசியமாக இஸ்லாத்தை தழுவிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆகையால்தான் இவர்கள் “முஸ்லிம் அகதிகளுக்கு எந்த வரம்புமில்லை. எத்துனை லட்சங்கள் வேண்டுமானாலும் வரலாம்” என அறிவித்துள்ளனர். இன்ஷா அல்லாஹ், 2025ல் ஐரோப்பாவில் இஸ்லாமிய கலீபாவின் ஆட்சி அமையுமென்பது உலமாக்களின் கணிப்பு.

ஒரு பெரிய அடி விழுந்தால்தான் அரபிக்கு புத்தி வருமென “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி முஸ்லிம்கள் கருதுகின்றனர். அரேபியாவின் பொருளாதாரம் குலைந்தால் இந்தியாவில் உளநாட்டுக்கலவரம் வெடிக்கும். சோவியத் யூனியன் போல் இந்தியா சிதறும். இது இஸ்லாமிஸ்தான் பிறக்க வழிவகுக்குமென்பது மார்க்க அறிஞர்களின் கருத்து.

இன்ஷா அல்லாஹ், அடுத்த 10 வருடங்களில் இந்தியா இஸ்லாமிஸ்தானாகும். டெல்லி செங்கோட்டையில் பாதுஷா அவ்ரங்சீப், குத்பா உரை நிகழ்த்துவார். அல்லாஹு அக்பர்.

Dr.Anburaj said...

சாதி ஒழிப்பு சாதிகள் ஒருங்கிணைப்பு விசயத்தில் அமபேத்தாின் ஈரேரா போன்றவா்களின் நடவடிக்கைகளையை நாம் நினைத்து அதுதான் வழி என்ற தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றோம். புத்தா் தொண்டு அதற்கும் முன்னே ஆயிரம் ஆயிரம் சித்தா்களும் முனிவா்களும் பலவகையான மனபாிபாிபாகம் பெற்றிருந்த மக்கள் பிாிவுகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறாா்கள்.அதில் மிகவும் எச்சாிக்கையாக கையா்ண்ட விசயம் - எந்த ஒரு பிாிவும் தனி உாிமை பெற்று ஆதிக்கம் பெற்று விடக்கூடாது என்பதுதான். எனவெ மலாினும் மென்மையாக இவ்வியத்தைக் கையாண்டு இரத்தக்களறி யின்றி சாதித்து வருகின்றாா்கள். சாதிகளை யாரும் ஒழிக்க முடியாது. ஒரு பிாவு போனால் மற்றொரு பிாிவு உண்டாகும். ஜமாத்கள் போல் கிறிஸ்தவ சபைகள் போல. ஆனால் ஜனநாயக மரபின் அடிப்படையில் ” அன்புணா்வு கொண்டு ” சமூக ஒருங்கிணைப்பைச் செய்து வந்ததன் வினைவுதான் இரத்தக்களறியற்ற இந்தியா உள்ளது. ஆதிக்க முறையில் சாதிகள் ஒருங்கிணைப்பைச் செய்த அரேபிய மண்ணில் இரத்த ஆற வற்றாமல் உள்ளது. அனபினாலே எதையம் சாதிக்க முடியும்.சுவாமி விவேகானந்தா்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// ஆனால் ஜனநாயக மரபின் அடிப்படையில் ” அன்புணா்வு கொண்டு ” சமூக ஒருங்கிணைப்பைச் செய்து வந்ததன் வினைவுதான் இரத்தக்களறியற்ற இந்தியா உள்ளது. //
-----------------
நீ நாடார் ஜாதியை சேர்ந்தவன் என்கிறாய். உனது குடும்பத்தை சேர்ந்த ஒரு நாடார் பெண்ணுக்கும் மலம் அள்ளும் தோட்டி ஜாதியை சேர்ந்த ஒரு தலித் இளைஞனுக்கும் காதல் வந்துவிட்டால், நீ என்ன செய்வாய்?. அவர்களை வாழ்த்தி திருமணம் செய்து வைப்பாயா அல்லது அருவாளை தூக்கிக்கொண்டு விரட்டுவாயா?

UNMAIKAL said...

.

இந்து மதத்தில் ஒழுக்கத்திற்கு இடம் ஏது?
.

குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக உடல் முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு மற்ற ஆண்களுடன் புணரலாம் என்று இந்து மத சாத்திரம் கூறவில்லையா?
.

இந்து மதக் கடவுளான சரஸ்வதியின் கதி என்ன? சரஸ்வதியின் அப்பனும் பிரம்மாதான், புருசனும் பிரம்மா தானே?
.

குரு பத்தினியைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்லுவது எந்த மதத்தில்?
.

கவுதம முனிவரின் மனைவியை கற்பழித்தான் இந்திரன் என்று இவர்களின் புராணங்கள் கூறவில்லையா?
.

மாற்றான் மனைவியை மாறுவேடம் பூண்டு கற்பழித்தவன்தானே விஷ்ணு?
.
தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளைக் கற்பழித்தவன்தானே இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான சிவன்.
.

இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா?
.

சண்டை போடாத பகவான் உண்டா?
.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனன் ஒருவனுக்கே மோட்சம் அளித்த மதமாயிற்றே!
.

இந்த யோக்கியதை உடைய மதத்துக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்,

அய்யகோ மத நம்பிக்கையாளர்களின் மனதைப் புண்படுத்துகிறார்களே என்று புலம்புவதில் பொருள் இருக்க முடியுமா?
.

மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அவர்கள் ஒன்று செய்யலாம்.
.

இந்து மதப் புராணங்கள், வேதங்கள், உபநிஷத்துகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகிய எல்லா வற்றையும் ஒரே மூட்டையாகக் கட்டி பகிரங்கமாக அறிவித்து, ஒரு பொது இடத்தில் கொளுத்திச் சாம்பலாக்கி அதனை `இந்து மகாசமுத்திரத்தில்’ வழித்து எறிய முன்வரட்டுமே, அதுதான் அறிவார்ந்த, ஒழுக்கமான செயலாக இருக்க முடியும்.
.
------------------- நன்றி: "விடுதலை" 7-6-2007

UNMAIKAL said...

.
சகோதரிகளே! நீங்கள் தற்போது தழுவி நிற்கும் இந்துமத வருணாசிரம தர்மப்படி நீங்கள் சூத்திரச்சிகள்; பார்ப்பனனின் தாசிகள் என்பவை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். கடவுள்களுக்கும் நீங்கள்தாம் தாசிகள். எந்தக் கடவுளும் சூத்திரச்சிகளுடன்தான் லீலை செய்ததாகப் புராணக்கதைகள் கூறுகின்றனவே ஒழிய, எந்தக் கதையும் கடவுள் பார்ப்பனத்திகளோடு லீலை செய்ததாகக் கூறக் காணோம்.
.
கடவுள் அவதாரமெல்லாம் நம் பெண்களின் கற்பைத்தான் சோதித்ததாக கதைகளில் கூறப்படுகிறதே ஒழிய - நம்மவரின பெண்களைத்தான் கையைப் பிடித்து இழுத்துக் கற்பழித்ததாகக் கூறப்படுகிறதே ஒழிய - எந்தக் கதையிலும் பார்ப்பனப் பெண்கள் கடவுளால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படக் காணோம். அவ்வளவு இழிவுபடுத்திவிட்டார்கள் இந்த அன்னக் காவடிப் பார்ப்பனர்கள், நம்மை! இதை அறியாமல் நீங்கள் இன்னும் அவன் காலடியில் வீழ்ந்து காசு பணம் அழுது வருகிறீர்கள்.
.
இனி நீங்கள் ஒரு காசுகூட, எந்தப் பார்ப்பானுக்கும் அழக்கூடாது. உங்கள் வீட்டு நல்ல காரியங்களுக்கோ, கெட்ட காரியங்களுக்கோ அவனை ஒரு நாளும் அழைக்கக்கூடாது. நீங்கள் கோயிலுக்குப் போகக்கூடாது; போவதாய் இருந்தாலும் பார்ப்பான்தான் பூசை செய்ய வேண்டும் என்கின்ற கட்டுத்திட்டம் உள்ள கோயிலுக்கோ - இரண்டு பெண்டாட்டிகளைக் கட்டிக் கொண்டு, அதோடு ஒரு வைப்பாட்டியையும் வைத்திருக்கும் சாமிகளும் உள்ள கோயிலுக்கோ நீங்கள் கட்டாயம் போகக் கூடாது.
.
அப்படிப் போவதானால், போகும்போது ஒரு தடி எடுத்துக் கொண்டு போங்கள் - தேங்காய் வெற்றிலை பாக்குக்குப் பதிலாக! அந்தத் தடியால் அடித்துக் கேளுங்கள், அந்தச் சாமியை! நான் தடியால் அடிக்கிறேன்; நீ அழாமல் இருக்கிறாயே! உனக்கு உயிர் கிடையாது; நீ வெறும் குழவிக்கல் சாமி; அதனால்தான் நான் அடிப்பது உனக்குத் தெரியவில்லை. அப்படி இருக்க, உனக்கு ஏன் பெண்டாட்டி? அப்படித்தான் பெண்டாட்டி வேண்டுமென்றால், ஒரு பெண்டாட்டி போதாதா? இரண்டு பெண்டாட்டிகள் ஏன் உனக்கு? இரண்டு பெண்டாட்டிகள் தான் இருந்து தொலையட்டும் - ஒரு தடவை மட்டும் அவர்களைக் கலியாணம் செய்து கொண்டால் போதாதா? வருடா வருடம் ஏன் உனக்குக் கலியாணம் நடக்க வேண்டும்? அதுவும் போதாதென்று வைப்பாட்டிகள் வேறு வேண்டுமென்று கேட்கிறாயே! இது நியாயமா! இத்தனையும் வேண்டுமானால் வைத்துக் கொள்! அண்டங்களையெல்லாம் படைத்த உனக்கு நாங்கள் படி அளக்க வேண்டுமா? உனக்கு வேண்டியதை உன்னால் தேடிக் கொள்ள முடிய-வில்லையா? நீயா எங்களுக்குப் படியளக்கப் போகிறாய்? ஏன் சாமி, மவுனம் சாதிக்கிறீர்கள்? கல்லில்லையானால் - நீர் உண்மையில் கடவுளானால் - நாங்கள் தரும் பொருள் உனக்குச் சேர்வதில்லையானால் - உன் பேரால் எங்களைக் கொள்ளையடித்து வாழும் இந்த அன்னக் காவடிகளான பார்ப்பனர்களை ஏன் தண்டிக்கக் கூடாது? என்று தடியால் அடித்துக் கேளுங்கள். பதில் இல்லையானால், நாங்கள் கூறுவது போல் - அது வெறும் குழவிக் கல் என்பதை அறிந்து கொண்டு வீடு திரும்புங்கள். பிறகு உங்களை ஒரு வார்த்தை பேசுவார்களா உங்கள் கணவர்கள்?
.
---------------- தந்தைபெரியார் அவர்கள் தூத்துக்குடி 8,9,5.1948-ல் சொற்பொழிவு -குடிஅரசு 5.6.1948


.

UNMAIKAL said...

.
இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.
.
இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.’ நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா’க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.
.
-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் --- நன்றி:தலித்முரசு.
.

Dr.Anburaj said...


அவன் வேறு தொழிலுக்கு மாறிவிட்டால் திருமணம் சாத்தியமே! இருப்பினும் ஒத்த மனபாிபாகமும் கல்வி கலாச்சாரத்தில் இணைந்து செல்லும் சுழலும் வேண்டும்.காயல்பட்டணத்து பெண்ணை வேறு ஊாில் திருமணம் செய்து கொடுக்க மாட்டாா்கள். பிற ஊா் முஸலீம்களும் திருமணம் செய்ய விரும்ப மாட்டாா்கள். என்ற நிலை உள்ளது தங்களுக்கு தொியும். முஸ்லீம் நாவீதன் மனளை L.K ஜவல்லா்ஸ் மகன திருமணம் செய்வாரா ? அப்படி எத்தனை திருமணம் நடந்தேறி உள்ளது ?முஸ“லீம்களில் மலம் அளளும் தொழிலி செய்வோா் யாரும் இல்லை என்ற கொழுப்பில் மமதையில் பேசுகின்றாய்!
இந்துக்களின் அறியாமையை பயன்படுத்தி முஸ்லீம்கள் உயா் சாதிக்கான சிறப்பு சலுகைகளை அனுபவித்து மமதை கொண்டு இப்படி எழுதி வருகின்றாய். நீ விளங்கமாட்டாய் ? அலலாவின் சாவம் உனக்கு கிடைக்கும் நாசமாக போவாய்.

முஹம்மத் அலி ஜின்னா said...

// முஸ்லீம் நாவீதன் மனளை L.K ஜவல்லா்ஸ் மகன திருமணம் செய்வாரா ? //
---------------

LKS அளவுக்கு காசு பணம் வசதியிருந்தால் நிச்சயமாக செய்வார். நீ தாழ்ந்த ஜாதி, நான் உயர்ந்த ஜாதியென சொல்லமாட்டார்.

நான் சொல்வது சமபொருளாதார வசதியும் சமூக அந்தஸ்துமுள்ள இரண்டு ஹிந்துக்களுக்கு இடையே குறுக்கே நிற்பது மேல்ஜாதி கீழ்ஜாதி பிரச்னை. அதே இரண்டு ஹிந்துக்களும் இஸ்லாத்தை தழுவினால், இந்த பிரச்னை மாயமாய் மறைந்துவிடுகிறது.

"இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்" வாழும் 80 கோடி முஸ்லிம்களூம் வானத்திலுருந்தா குதித்தனர்?. அனைவருமே ப்ராமின், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய ஹிந்து ஜாதியை உதறித்தள்ளி சகோதரத்துவம் சமத்துவம் சமநீதி போதிக்கும் இஸ்லாத்தை தழுவியவர்தான். எங்களுக்குள் எந்த ஜாதி பிரச்னையும் கிடையாது. மனதுக்கு பிடித்துப்போனால், யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம்.
------

தலித் ஜாதியிலிருந்து வெளியேறி இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கரை மணந்தவர் கீழக்கரையை சேர்ந்த ஒரு மிகப்பெரிய கண்ணியமிக்க முஸ்லிம் வியாபாரியின் மகள். முஸ்லிம்களுக்குள் ஜாதிகள் இல்லையடி பாப்பா.

Dr.Anburaj said...

நான் சொல்வது சமபொருளாதார வசதியும் சமூக அந்தஸ்துமுள்ள இரண்டு ஹிந்துக்களுக்கு இடையே குறுக்கே நிற்பது மேல்ஜாதி கீழ்ஜாதி பிரச்னை.

தீா்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. முஸ்லீம்கள் அனைவரும் சண்டை சச்சரவு இன்றி அன்பின் அவதாரங்களாக வாழ்ந்து கிழிக்கின்றாா்களா ?