

துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய சிரிய நாட்டு சிறுவனின் மணல் சிற்பத்தை சுதர்ஸன் பட்நாயக் என்பவர் ஒடிசாவின் பூரி கடற்கரையில் செதுக்கியுள்ளார். இதனை தனது முகநூலிலும் வெளியிட்டுள்ளார்.
வளைகுடா நாடுகள் தங்கள் கதவுகளை சிரிய அகதிகளுக்கு திறந்து விட்டிருந்தால் இது போன்ற கோர மரணங்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் சிரிய அகதிகள் போர்வையில் பசருல் ஆசாத்தின் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கமே வளை குடா ஆட்சியாளர்கள் சிரிய அகதிகளை இது வரை அனுமதிக்காமல் உள்ளனர். ஜெர்மன் போன்ற நாடுகள் இரு கரம் நீட்டி அகதிகளை வரவேற்கின்றன. இனியாவது பரந்து விரிந்த இந்த பாலைவனத்தில் சிறிய இடமாவது அவர்களுக்கு கொடுக்க முயற்சியுங்கள் வளை குடா ஆட்சியாளர்களே!
3 comments:
அதுக்கு நீங்க இந்த போஸ்ட அரபியில எழுதியிருக்கணும்..
அரபு நாடுகளில் போர் வெடிக்கிறது. வளைகுடா இந்தியர் தாயகம் திரும்பினால், சோவியத் யூனியன் போல் இந்தியா சிதறும் அபாயம்.
சனா: ஏமன் நாட்டு துறைமுகத்தில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 20 இந்தியர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏமன் நாட்டின் ஹொடிடா துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்கள் மீது நேற்று சவுதி கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி இந்தியர்கள் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
——————–
வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர் வேலை செய்கின்றனர். இதில் 80 லட்சத்துக்கும் மேல் ஹிந்துக்கள். சவூதியில் மட்டும் 22 லட்சம் இந்தியர். இன்று அரபியும் அரபியும் அடித்துக்கொள்கின்றான். ஆனால் அப்பாவி இந்தியர் பலியாகின்றனர்.
இது மிகப்பெரிய போராக வெடிக்கும், வளைகுடா முழுதும் பரவுமென சொல்லப்படுகிறது. அரபு நாடுகளின் பொருளாதாரம் குலைந்தால், அலைஅலையாக இந்தியர் தாயகம் திரும்புவர். இந்தியாவின் பொருளாதாரம் குலைந்து உள்நாட்டுக்கலவரம் வெடிக்கும். இந்தியா சோவியத் யூனியன் போல் சிதறிவிடும்.
இந்தியா உடைந்தால், அது ஒரு வலிமைமிக்க இஸ்லாமிஸ்தான் பிறக்க வழிவகுக்குமென்பது உலமாக்களின் கணிப்பு. அல்லாஹு அக்பர்.
இந்த பாவத்தில் இந்துக்களுக்கும் யுதா்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.தவறான போதனைகளால் மக்களை முட்டாள் ஆக்கி சியா சன்னி என்ற மத வெறி கொண்டு வாழும் அரேபிய மதத்தைப் பின்பற்றும் மக்கள்தான் காரணம். அவர்களை ஒருங்கிணைக்க இயலாத குரான்தான் காரணம். அவர்களை ஒற்றுமைப்படுத்த சக்தியற்ற அவர்களின் நபி முகம்மதுதான் காரணம்.இரத்த ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும் அரேபிய நாடுகள்தான் காரணம்.
Post a Comment