Followers

Sunday, September 06, 2015

ஐஎஸ் அமைப்பை உருவாக்கியதே அமெரிக்காதான் - சிரிய தூதர்சிவில் யுத்தம் காரணமாக இஸ்லாமிக் ஸ்டேட் என்ற சர்வாதிகார தீவிரவாதம் எழுச்சியுற்றது. இந்நிலையில் சிரியா அதிபர் பஷார் அல் அசாத் சார்பாக இந்தியா வந்துள்ள தூதர் ரியாத் கமெல் அப்பாஸ், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிரான போரில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

ரியாத் கமல் அப்பாஸ்: அது இந்தியாவின் முடிவைப் பொறுத்தது. ஆனால் பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கும் நாடுகளுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

கேள்வி: உங்கள் பார்வையில், ஐ.எஸ். அமைப்பு சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக சில ஆண்டுகளில் உருவெடுத்தது எப்படி?

ரியாத் கமல் அப்பாஸ்: ஆப்கானிஸ்தானில் அல் கய்தாவை உருவாக்கியவர் யார்? ஏன்? என்பதை கூறுங்கள். அமெரிக்காதான் அல்கய்தாவை உருவாக்கியது என்பது தெளிவு. அரபு நாடுகளின் உதவியுடன், ஆப்கனில் சோவியத் யூனியனை முறியடிக்க அல் கய்தாவை உருவாக்கினர். அமெரிக்கர்கள் ஆப்கானில் படையெடுத்த போது நிறைய சவப்பெட்டிகள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் போருக்குப் பிறகு ராணுவ வீரரை தரையில் பயன்படுத்துவதன் வியர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். எனவே பிற நாடுகளில் அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதே சிறந்தது என்று அமெரிக்கா நினைத்தது. இப்படியாகத்தான் ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது. துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

தற்போது ஐ.எஸ். மிகவும் பலமாக உள்ளது. ஏன் அவர்கள் வலுவாக உள்ளனர், புறச்சக்திகள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். என்னுடைய சொந்தக் கருத்து என்னவெனில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்கா சீரியசாக சண்டையிடவில்லை என்பதே. ஐ.எஸ். அமைப்பை அமெரிக்கா தோற்கடிக்க விரும்பவில்லை. அவர்களை கட்டுப்படுத்த விரும்புகின்றனர். இராக்கி குர்திஸ்தானில் உள்ள எர்பிலை ஐ.எஸ். தாக்கியவுடன் அமெரிக்கா உடனே சிகப்பு கோடு இட்டது. அதனை கடக்காதீர்கள் என்று ஐ.எஸ் அமைப்பை எச்சரித்தது. இதனையடுத்து சிரியாவின் மேற்குப் பகுதியிலும் ஐ.எஸ். விரிவு படுத்தியது.

கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிராக போர் என்ற துருக்கியின் சமீபத்திய அறிவிப்பு பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: இது சும்மா ஒரு கேம் பிளான். பொதுமக்களிடத்தில் கருத்தை உருவாக்க செய்யப்படும் தந்திரம். ஐ.எஸ். விரிவாக்கத்தில் துருக்கியின் பங்கு இருப்பதற்கான சாட்சியங்கள் எங்களிடம் உள்ளன. மொசூலில் துருக்கிய தூதரகத்திலிருந்து ஐ.எஸ். அமைப்பு சிலரை பிடித்தது, ஆனால் உடனடியாக அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால்தான் கூறுகிறேன், துருக்கிக்கும் ஐ.எஸ்.க்கும் நெருங்கிய நட்புறவு உள்ளது என்று. ஐ.எஸ். க்கு எதிராக போர் என்ற பெயரில் அவர்கள் உண்மையில் குர்திஷ் மக்களை எதிர்த்தே போரிடுகிறது துருக்கி.

கேள்வி: சரி இதற்கு தீர்வுதான் என்ன?

பதில்: சிரியா மக்களுக்கு ஒரு புறம் அரசு உள்ளது, மறுபுறம் ஐ.எஸ். மற்றும் அல் நுசுரா பயங்கரவாத அமைப்பு. இந்த இரண்டுதான் மக்களின் தெரிவாக உள்ளது.

ஆனால் தீர்வு எளிதானதே. பயங்கரவாதிகளுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும். எல்லைகளை மூடுங்கள், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அகற்றுங்கள். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்

07-09-2015

6 comments:

Dr.Anburaj said...

எடுத்தற்கெல்லாம் சுலவமாக அமோிக்காவை குறை சொல்வது சிாிய மக்களை முட்டாள் ஆக்கும் வேலை.
தினகரன் தலையங்கம் படியுங்கள். சுவனப்பிாியனே.தங்ககளைப் போலவே சிாியாவில் மக்களை மடையனாக்கும் மடையா்கள்தான் சிாியாவின் வீழ்ச்சிக்கு காரணம்.

எண்ணெய் வளம் மிக்க சிரியாவில் வளமுடன் வாழ்ந்து வந்தனர் மக்கள். கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் தலை தூக்கியது. அதிபர் பஷர் அல் ஆசாத் அரசுக்கு எதிராக சன்னி பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினர். அவர்களுக்கு ஹிஸ்புல்லா என்ற தீவிரவாத இயக்கம் ஆதரவு தெரிவித்தது. அடுத்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு களத்தில் இறங்கி சிரியாவின் 3ல் ஒரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரால் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர். வாழ வழியில்லாத சூழ்நிலை உருவானதால் சொந்த நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர் சிரியா மக்கள். துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து போன்ற அண்டை நாடுகள் சில லட்சம் பேருக்கு அடைக்கலம் கொடுத்தன. ஆனால் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க கத்தார், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் போன்ற வளமான மற்றும் சகோதர அரபு நாடுகள் தயாராக இல்லை. மொழி, இன உணர்வுகூட அவர்களுக்கு இல்லாமல் போனது.இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கத் தொடங்கினர் சிரியா மக்கள். படகுகள், கப்பல்கள் மூலமாக துருக்கி வந்து, அங்கிருந்து கிரீஸ் தீவுகளுக்கு சென்று மாசடோனியா, செர்பியா, ஹங்கேரி, ஆஸ்திரியா வழியாக ஜெர்மன் நோக்கி தங்கள் பயணத்தை தொடர்கின்றனர். அகதிகளின் வருகை, அளவுக்கு அதிகமாக உயர்ந்ததால் எல்லையில் வேலி அமைத்து தடுக்க முயன்றது ஹங்கேரி. ஆனால், அதையும் தாண்டி நுழைந்து வருகின்றனர். இருக்க இடம் இல்லாததால், ரோட்டிலேயே படுக்கை; சாப்பிட ஆங்காங்கே வயல்களில் சூரியகாந்தி விதைகள், மக்காச் சோளம் என செல்கிறது அகதிகளின் வாழ்க்கை. துருக்கியிலிருந்து சிரியா அகதிகள் படகில் புறப்பட்டபோது நடுக்கடலில் இரு படகுகள் மூழ்கின. இதில் அய்லான் என்ற சிறுவனின் சடலம் துருக்கியில் கரை ஒதுங்கிய பரிதாப காட்சி, உலகத்தை உலுக்கி எடுத்துள்ளது. தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தி கீழிறங்கியுள்ளன ஐரோப்பிய நாடுகள். அகதிகளை ஏற்று அவர்களின் மறுவாழ்வுக்காக ரூ.47,000 கோடியை ஒதுக்கியுள்ளது ஜெர்மனி. இதை பார்த்து வளமான அரபு நாடுகள் தலை குனிய வேண்டும்.

Dr.Anburaj said...

Dr. Hamid is an Egyptian scholar and
author opposed to Islam fundamentalism. "I am a Muslim by faith.... a Christian by spirit ....a Jew by heart....and above all I am a
human being." Dr. Tawfik Hamid. I was born a Muslim and lived all my life as a follower of Islam. After the barbaric terrorist attacks done by the hands of my fellow Muslims everywhere on this globe, and after the too many violent acts by Islamists in many parts of the world, I feel responsible as a Muslim and as a human being, to speak out and tell the truth to protect the world and Muslims as well from a coming catastrophe and war of civilizations.I have to admit that our current Islamic teaching creates violence and hatred toward Non-Muslims. We Muslims are the ones who need to change. Until now we have accepted polygamy, the beating of women by men, and killing those who convert from Islam to other religions. We have never had a clear and strong stand against the concept of slavery or wars, to spread our religion and to subjugate others to Islam and force them to pay a humiliating tax called Jizia. We ask others to respect our religion while all the time we curse non-Muslims loudly (in Arabic) in our Friday prayers in the Mosques. What message do we convey to our children when we call the Jews "Descendants of the pigs and monkeys".. Is this a message of love and peace, or a message of hate? I have been into churches and synagogues where they were praying for Muslims. While all the time we curse them, and teach our generations to call them infidels, and to hate them.
We immediately jump in a 'knee jerk reflex' to defend Prophet Mohammed when someone accuses him of being a pedophile while, at the same time, we are proud with the story in our Islamic books, that he married a young girl seven years old (Aisha) when he was above 50 years old. I am sad to say that many, if not most of us, rejoiced in happiness after September 11th and after many other terror attacks.
Muslims denounce these attacks to look good in front of the media, but we condone the Islamic terrorists and sympathise with their cause. Till now our 'reputable' top religious authorities have never issued a Fatwa or religious statement to proclaim Bin Laden as an apostate, while an author, like Rushdie, was declared an apostate who should be killed according to Islamic Shariia law just for writing a book criticizing Islam.

page No.2

Muslims demonstrated to get more religious rights as we did in France to stop the ban on the Hejab (Head Scarf), while we did not demonstrate with such passion and in such numbers against the terrorist murders. It is our absolute silence against the terrorists that gives the energy to these terrorists to continue doing their evil acts. We Muslims need to stop blaming our problems on others or on the Israeli/Palestinian conflict. As a matter of honesty, Israel is the only light of democracy, civilization, and human rights in the whole Middle East . We kicked out the Jews with no compensation or mercy from most of the Arab countries to make them "Jews-Free countries" while Israel accepted more than a million Arabs to live there, have its nationality, and enjoy their rights as human beings. In Israel , women can not be beaten legally by men, and any person can change his/her belief system with no fear of being killed by the Islamic law of 'Apostasy,' while in our Islamic world people do not enjoy any of these rights. I agree that the 'Palestinians' suffer, but they suffer because of their corrupt leaders and not because of Israel .

It is not common to see Arabs who live in Israel leaving to live in the Arab world. On the other hand, we used to see thousands of Palestinians going to work with happiness in Israel , its 'enemy'. If Israel treats Arabs badly as some people claim, surely we would have seen the opposite happening.
We Muslims need to admit our problems and face them. Only then we can treat them and start a new era to live in harmony with human mankind. Our religious leaders have to show a clear and very strong stand against polygamy, pedophilia, slavery, killing those who convert from Islam to other religions, beating of women by men, and declaring wars on non-Muslims to spread Islam.Then, and only then, do we have the right to ask others to respect our religion. The time has come to stop our hypocrisy and say it openly: 'We Muslims have to Change'.
Tawfik Hamid

Dr.Anburaj said...மேற்படி கடிதங்களை தமிழில் வெளியிடலாமே .
ஆங்கிலத்தில் வெளியிட்டமைக்கு நன்றி

Dr.Anburaj said...

We kicked out the Jews with no compensation or mercy from most of the Arab countries to make them "Jews-Free countries" while Israel accepted more than a million Arabs to live there, have its nationality, and enjoy their rights as human beings. In Israel , women can not be beaten legally by men, and any person can change his/her belief system with no fear of being killed by the Islamic law of 'Apostasy,' while in our Islamic world people do not enjoy any of these rights. I agree that the 'Palestinians' suffer, but they suffer because of their corrupt leaders and not because of Israel