
ஒரு வீரன் போர்க்களத்தில் கொல்லப்படுகிறான் அவன் இந்துமதத்தின் ஒரு உட்பிரிவை சார்ந்தவன் . எரிமேடையில் விறகுகளுக்கு நடுவில் அவன் கிடத்தப்படுகிறான். சிதை மூட்டப்படுகிறது நெருப்பு திகு திகுவென எரியத்தொடங்குகிறது.. அவனது மனைவியை நெருப்புக்குள் குதிக்கச் சொல்லி கூடியிருந்த ஊர் கும்மியடிக்கிறது. அவள் கதறி அழுகிறாள் அவர்கள் பிடியிலிருந்து திமுறிப்பார்க்கிறாள்...... இழுத்துப் பார்க்கிறாள் ஆனால் தப்பமுடியவில்லை. ஊரார் சிலர் அவளை சிதையருகே இழுத்துபோய்விட்டனர் இதோ இன்னும் சில விநாடிகளில் அவள் கணவனோடு சேர்ந்து எரியப்போகிறாள்
தனது படையில் யார் இறந்தாலும் நேரில் சென்று மரியாதை செய்வதை முடிந்தவரை கடைபிடித்து வந்த ஒளரங்கசீப் தனது இறுதி மரியாதையை செலுத்த அங்கும் வருகிறார் ஊராரின் செயலால் அதிர்சியடைந்த அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அப்பெண்ணை தீயில் தள்ளுவதிலிருந்து தடுக்கமுயல்கிறார்
ஒளரங்கசீப் தங்கள் மதத்தின் நம்பிக்கையில் தலையிடுவதாக ஊர்க்குடுமிகள் ஓப்பாரி வைக்கிறார்கள்
ஆனால் அத்ற்கெல்லாம் செவிசாய்க்காத ஒளரங்ஒரு வீரன் போர்க்களத்தில் கொல்லப்படுகிறான் அவன் இந்துமதத்தின் ஒரு உட்பிரிவை சார்ந்தவன் . எரிமேடையில் விறகுகளுக்கு நடுவில் அவன் கிடத்தப்படுகிறான். சிதை மூட்டப்படுகிறது நெருப்பு திகு திகுவென எரியத்தொடங்குகிறது.. அவனது மனைவியை நெருப்புக்குள் குதிக்கச் சொல்லி கூடியிருந்த ஊர் கும்மியடிக்கிறது.அவள் கதறி அழுகிறாள் அவர்கள் பிடியிலிருந்து திமுறிப் பார்க்கிறாள்...... இழுத்துப் பார்க்கிறாள் ஆனால் தப்ப முடியவில்லை. ஊரார் சிலர் அவளை சிதையருகே இழுத்து போய்விட்டனர் இதோ இன்னும் சில விநாடிகளில் அவள் கணவனோடு சேர்ந்து எரியப்போகிறாள்
தனது படையில் யார் இறந்தாலும் நேரில் சென்று மரியாதை செய்வதை முடிந்தவரை கடைபிடித்து வந்த ஒளரங்கசீப் தனது இறுதிமரியாதையை செலுத்த அங்கும் வருகிறார் ஊராரின் செயலால் அதிர்சியடைந்த அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அப்பெண்ணை தீயில் தள்ளுவதிலிருந்து தடுக்க முயல்கிறார்
ஒளரங்கசீப் தங்கள் மதத்தின் நம்பிக்கையில் தலையிடுவதாக ஊர்க் குடுமிகள் ஓப்பாரி வைக்கிறார்கள்
ஆனால் அத்ற்கெல்லாம் செவிசாய்க்காத ஒளரங்கசீப் உறுதியாக இருந்து அந்த வீரனது மனைவியை உடன்கட்டை ஏறுவதிலிருந்து காப்பாற்றிவிடுகிறார் அதோடு நிற்காமல் தனது ஆளுகைக்கு உட்பட்ட எந்தப் பகுதியிலும் உடன்கட்டை ஏறும் இந்த கொடூரப் பழக்கம் இருக்கக்கூடாது என்று உத்தரவும் போட்டு விட்டு போகிறார்.
ஆதாரம்: Islam and Indian Culture(1578 - 1802),professor K K Dutta
தகவல்: ஒடியன்
2 comments:
Good to hear and right time to publish the event.
ஓளரங்கசீப் குறித்த மேற்படி சம்பவம்உண்மையாக இருக்கலாம்.ஆனால் ஔரங்கசீப் பின் கொடுரங்களுக்கு இது தீா்வு அல்ல. என்னதான் குளிப்பாட்டினாலும் கழுதை குதிரையாகாது.
Post a Comment